பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 26, 2007

FLASH: கனிமொழி, திருச்சி சிவா - திமுக வேட்பாளர்கள்

மாநிலங்களவை வேட்பாளர்கள் - கனிமொழி, திருச்சி சிவா
( முக்கிய செய்தி: ராஜ் டிவியில் வரும் சன் டிவி ஃபிளாஷ் நியூஸ் :-)

கனிமொழி கூடிய சீக்கிரம் மத்திய வர்தக துறை அமைச்சராக பார்க்கலாம்.

* திருச்சி சிவா ஸ்டாலினுடைய நீண்ட நாள் தோஸ்த்.

இடம் இருக்கா ?

கனிமொழிக்கு கேபினட் அமைச்சர் பதவி அளிக்கப்படுமா ?
கலைஞர் பதில்:ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து 13 பேர் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். இன்னும் ஒருவருக்கு அங்கு இடமிருக்கிறதா என்று தெரியவில்லை. ( டெல்லி செல்லுகையில் பேரம் பேசப்படும் என்று படிக்கவும் )
கலைஞர் டிவி:
தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் டிவி க்கென தனி அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. கலைஞர் டிவி என போர்டும் மாட்டப்பட்டு விட்டது.

11 Comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

appo suntv la flash news varalaya idhu???

IdlyVadai said...

அனானி ஆமாம், ஃபிளாஷ் ஓடுவது கலைஞர் டிவியில்.

Anonymous said...

கருணாநிதிச் சோழரின் அரச குடும்பத்தை சாராத திருச்சி சிவாவுக்கு பதவி தருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காலாட்படை கொம்பேற நினைக்கலாமா? ஊர்க்குருவி பருந்தாகுமா?

Anonymous said...

Kandipa kavalai pada thevai illai...Nam aduthu pesa vendiathu entha DEPARTMENT MINISTER endru dhan...correct aaa???

-Vivek

Anonymous said...

சபாஷ், சரியான போட்டி!!! இனிமே அ.தி.மு.க அம்மா V தி.மு.க அம்மா!!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
R.Subramanian@R.S.Mani said...

It seems that there is a proposal that the name of TAMILNADU TO BE CHANGED AS 'anjugam nadu' and the capital Chennai to be renamed as "KALAIGNAR NAGAR"

Anonymous said...

No. Subramanian you are wrong. There is a proposal. But the names are "THAYALU NADu AND 'TAJATHI NAGAR'.

Anonymous said...

அழகிரி என்ன பாவம் செய்தாரோ. அவரை ஏன் விட்டுவிட்டார்கள்