பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 11, 2007

பன்றிக்கு நன்றி

பன்றி பதிவு பார்த்தேன்.
நம்ம ஊர் பன்னியா அது ? சென்னை வெயிலுக்கு பன்னி ஸ்நோவில் ஜம்மென்று இருக்கு.
It is a very Lucky pig! :-)
பன்னியை எப்படி பார்த்தாலும் ரொம்ப ஃபன்னி(funny)

10 Comments:

Anonymous said...

I have heard about nethiyadi. This is k_____ adi. super super

Anonymous said...

How Lucky the pig is and is it not visible in its Look :).

Anonymous said...

//It is a very Lucky pig! //

இட்லிவடை அய்யா,

நிஜமாவே லக்கி தாங்க.அதோட லுக்கைப் பாத்தாலே தெரியுதே.

பாலா

Anonymous said...

//நம்ம ஊர் பன்னியா அது ? சென்னை வெயிலுக்கு பன்னி ஸ்நோவில் ஜம்மென்று இருக்கு//

இட்லி தின்று கொழுத்த பன்றி இப்படி தான் இருக்கும்

Anonymous said...

ஏற்கனவே அங்க பன்னிங்க எல்லாம் நொந்து நூடுல்ஸா இருக்கானுங்க. நீங்க வேற வெந்த _____-ல ___ஐ பாய்ச்சிறீங்களே.

Anonymous said...

I really admire your sense of humor. These people will now think how to *handle* you :-)

Anonymous said...

// இட்லி தின்று கொழுத்த பன்றி இப்படி தான் இருக்கும்
//
நல்லா டிரை பன்ற ஆனா வரலயே
சரி மனச தேத்திக்க என்ன ஆயிடுச்சு இப்ப

Anonymous said...

என்ன நடக்குதய்யா இங்கே ? யாராவது சொல்லுங்கப்பா :-(

Arun said...

Anony, adhan enakkum puriyala..
Endha padhivu adhu?? IV, please post the link or the picture again.

Anonymous said...

எனக்கும் புரியவில்லை. இட்லிவடை விளக்கம் பிளீஸ் ?