பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 15, 2007

நோ கமெண்டஸ்!

ஜெயா டிவியில் இப்போது நடந்து கொண்டிருக்கும் "Stars உங்களுடன்' நிகழ்ச்சியில் கீர்த்தி சாவ்லா(நான் அவன் இல்லை புகழ் )

கேள்வி: உங்களுக்கு தமிழ் தெரியுமா ?
பதில்: கொஞ்சம் கொஞ்சம் தெரியும்
கேள்வி: எப்படி ?
பதில்: அடிக்கடி சன் டிவி, கே.டிவி பார்ப்பேன்

இன்னும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது... வேறு எதாவது ஜோக்ஸ் வரலாம். போய் பாருங்கள்.

2 Comments:

IdlyVadai said...

அடுத்த ஜோக்

கீர்த்தி கேள்வி கேட்பார் (சரியாக பதில் சொன்னால் பரிசு)

கேள்வி: நான் ஆழ்வார் படத்திலே என்னவாக நடித்தேன்
சேலத்திலிருந்து சரவணன்: ஃபேமலி கேர்ள். ( சரியாகா கேட்கவில்லை அதனால் )
சுச்சி: என்ன ஃபேமலி கிஸ்ஸா ?
...

Anonymous said...

சந்தடி சாக்கில் வெய்யிலுக்கு குளு குளுவென்று ஒரு படம் போட்டுவிட்டீரே ஓய்