பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 04, 2007

அர்ஜூன் சிங் துணை ஜனாதிபதி ?

துணை ஜனாதிபதியாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கை முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


"நான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை நான் கட்சிக்கும் நாட்டுக்கும் சேவை செய்வேன். கட்சி மேலிடம் எனக்கு எந்த பதவி கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொண்டு திறம்பட உழைப்பேன்"
- அர்ஜூன் சிங்

3 Comments:

Krishna (#24094743) said...

வீடு வரை உறவு;
வீதி வரை மனைவி;
காடு வரை பிள்ளை;
கடைசி வரை .... பதவி?

young india - vibrant india!

IdlyVadai said...

யாராவது ரொம்ப தொந்தரவு கொடுத்தால் இந்த கதி தான் ஏற்படும். காங்கிரஸ் கட்சிக்கும் நாட்டிற்கும் நல்லது.

Anonymous said...

யாராவது ரொம்ப தொந்தரவு கொடுத்தால் இந்த கதி தான் ஏற்படும்
90% of tamil bloggers will recommend that you be made VP and is that OK :)