பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 06, 2007

உலக சிரிப்பு தினம்!

மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை World Laughter day என்று கொண்டாடப்படுகிறது. இன்று உலக சிரிப்பு தினம்.

உலகத்தையே தினமும் சிரிக்கவைக்கும் தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு இந்த தினத்தில் நன்றி கூறுவோம் :-)

நீங்கள் ரசித்த ஜோக் இருந்தால் பின்னூட்டதில் தெரிவிக்கலாம். ( ஒரு 100 ஜோக் பின்னூட்டத் தேறுமா ? )

10 Comments:

குழலி / Kuzhali said...

ஒரு அனானி பின்னூட்டம் ஏதோ ஒரு பதிவில் பார்த்தேன்....

இராமாயணத்துல தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள் இருந்தாலும் ஏன் தசரதனுக்கு எய்ட்ஸ் வரலை...

அதான் ராமாயணத்துல ஆறு காண்டம் இருக்கே....

Anonymous said...

மிகவும் ரசித்த ஜோக்.

"இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பதால் உலக அளவில் அனைத்து பிரச்சனைகளிலும் இந்திய அரசு முஸ்லிம் ஆதரவு நிலையையே எடுக்க வேண்டும்"

சொன்னவர் மா.சிவகுமார்

அபி அப்பா said...

:-)))))))))))))))))))))))))

உங்கள் நண்பன்(சரா) said...

இட்லிவடையாரின் பதிவில் தான் சூடான செய்திகள் வருகின்றன என்று பார்த்தால் பின்னூட்ட நகைச்சுவைகளுமே அந்த ரகமாக அல்லவா இருக்கின்றது!

மாசிலா said...

இட்டது பட்டானால், தட்டது வாட்டென்ன?

Anonymous said...

அறுபதாயிரம் மனைவிகள் - ஆறு காண்டம்
கிழிஞ்சது போங்க...

எங்கயோ படிச்சது...

குழந்தைகளுக்கு கலவி(Sex education) வகுப்பு கொண்டு வருவது தவறு இல்லை, பிராக்டிகல்ஸ், வீட்டுப்பாடம் இல்லாத வரை...

அட சிரிங்கப்பா ... joke முடிஞ்சு போச்சு

Anonymous said...

ராவனனுக்கு பத்து தலைனா வலது பக்கம் எத்தனை இடது பக்கம் எத்தனை..::))))

மா சிவகுமார் said...

//சுந்தரா said...
மிகவும் ரசித்த ஜோக்.
"இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பதால் உலக அளவில் அனைத்து பிரச்சனைகளிலும் இந்திய அரசு முஸ்லிம் ஆதரவு நிலையையே எடுக்க வேண்டும்"
சொன்னவர் மா.சிவகுமார//

எவ்வளவு அன்பு உங்களுக்கு என் மேல் :-)


மேற்கோளிடப்பட்ட கருத்து முழுப் பின்னணியுடன்.

"கேள்வி 8. காந்தி கிலாபத் இயக்கத்தை ஆதரித்தது ஏன்? அதன் மூலம் அவருக்குக் கிடைத்த நன்றி என்ன?

விடை: இமாலயத் தவறு என்று வேறு ஒரு காரணத்துக்காக மன்னிப்புக் கேட்ட ஒத்துழையாமை இயக்கத்துக்கு முந்தைய முயற்சிகள்தான் கிலாபத் இயக்கம். முஸ்லீம்களின் நல்லெண்ணத்தைப் பெற வேண்டும், இந்திய மக்கள் முஸ்லீம்கள் விரும்பினால் அவர்கள் குரலையும் உலகுக்குக் காட்ட இந்திய மக்கள் தயாராக இருப்பார்கள் என்று கிலாபத் இயக்கத்தை ஆதரித்தார். ஆனால் முஸ்லீம்களுக்கே அது ஒரு தர்மசங்கடமான முடிவாகப் போய் விட்டது.

இன்றும் பல மதங்களைக் கொண்ட நாடு என்ற முறையில் இந்தியா முஸ்லீம்களை பாதிக்கும் விஷயங்களில் உலக அரங்கில் முஸ்லீம் சார்பான நிலையை இந்திய அரசு எடுப்பதுதான் நியாயம். இதற்காக என்னை இன்னும் தீவிரமாக போலி மதச்சார்பின்மைவாதி என்று சொல்லாமல் என்னுடைய அடிப்படை நம்பிக்கைகளை புரிந்து கொள்ள முயலுமாறு கேட்டுக் கொள்கிறேன்."

அன்புடன்,

மா சிவகுமார்

Geetha Sambasivam said...

inge US vanthathile irunthu thamizh ezhutha nan siripa sirikirathai vidava oru joke irukku? ennavo ponga, onnume pidikalai. :(

Unknown said...

2011-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பயை வெல்லும் :-))))))))))

அன்புடன்
இராசகோபால்