பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 13, 2007

புதிய வாக்கிங்க் ஸ்டிக்!

ஒரு மாதமோ அல்லது ஒரு வருஷமோ ஆனால் தயாநிதி மாறன் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கப்படுவது நிச்சயம் என்று சொல்லுகிறார்கள்.

இரண்டுநாட்களுக்கு முன்பு இதைப்பற்றி எழுதினேன். இன்று அது நிஜமாகிவிட்டது. சற்று முன்பு தயாநிதி மாறன் தன் ராஜினாமா கடிதத்தை பிரதமருக்கு அனுப்பு உள்ளார்.

* "கட்சிக்கோ கருணாநிதிக்கோ ஊறு விளைவிக்கும் எதையும் நான் செய்யவில்லை. என் தாத்தாவை சந்தோஷப்படுத்த நான் ராஜினாமா செய்கிறேன்." - தயாநிதி மாறன்

* மாறனின் இடத்தை கனிமொழி எடுத்துக்கொள்வார் என்று தெரிகிறது.

18 Comments:

Anonymous said...

madurai nikauvuku law padi nadavadikai adikappadum M.Karunanidhi

so this is the action

Anonymous said...

அப்ப நாலு பேரை கொன்ற அழகிரிக்கு ஒரு தண்டனையும் இல்லையா ??

Anonymous said...

இப்பொழுது மகிழ்ச்சிதானே!
உமக்கும் ஜெயா (டிவி)க்கும்!

Anonymous said...

எல்லாம் சரி தான்.

தமிழ்நாட்டு மத்திய மந்திரியிலேயே நம்பர் 1 அப்படீன்னு சொன்னங்களே.

இப்போ எதுக்காக அவரை பதவியை விட்டு தூக்கினாங்க?

கட்சி விரோத நடவடிக்கைன்னா என்ன அர்த்தம்? மக்கள் விரோத நடவடிக்கை எடுத்த மகன் சட்டசபையிலே உட்காரலாமாம்.

அப்படீன்னா மக்களுக்கு நல்லது செஞ்சாருன்னு ஏ.சி. நீல்சன் சொன்னது கப்சாவா? அது கரெக்ட்டுன்னா, மக்களுக்கு நல்லது செய்யுறவரை எதுக்காக பதவியை விட்டு தூக்குறே?

என்னான்றீங்க இட்லியாரே?

இதுக்கெல்லாம் அல்லக்கையெல்லாம் பதில் வெச்சிருப்பாங்களா இங்க?

VSK said...

அப்படிப் போடுங்க அனானி!

மதுரை நிகழ்வுக்கு சட்டப்படி செய்ய வேண்டிய நடவடிக்கையை கருணாநிதி எடுத்து விட்டார்!

வாழக ஜனநாயகம்!

Anonymous said...

கொடுத்தவணே எடுத்துக்கொன்டாண்டி......

முதல்வர் கருணாநிதி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍
மே 10, 2007

நடைபெற்ற அந்த வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இவற்றுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படியான நடவடிக்கை இந்த அரசினால் எடுக்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்....

நடைபெற்ற செயலுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேனசென்னை, மே 14:


சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக தயாநிதி மாறனை மத்திய அமைச்சர்

பதவியிலிருந்து நீக்கும் முடிவு இரவு 8 மணிக்கு எடுக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்தார். உதகமண்டலத்தில் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்கும் அவர் ராஜிநாமா

கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பினார்.

இதையடுத்து இரவு 10.30 மணி அளவில் ராஜிநாமா முடிவை அறிவித்தார் தயாநிதி மாறன்.

கட்சியிலிருந்தும் நீக்க நோட்டீஸ்: கட்சிக் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தயாநிதி மாறன் செயல்படுவதால் அதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்புவதென்றும்,

Anonymous said...

3 பேரை கொலை செய்தவனுக்கு மரியாதை, அந்தஸ்து எல்லாம், ஏதோ சர்வே போட்டவன் தம்பிக்குப் பதவி பறிப்பு, அப்ப அழகிரிக்கு என்ன தண்டனை யார் தருவார், அழகிரியின் அடியாட்களுக்கு என்ன தண்டனை யார் தருவார்? வேடிக்கைப் பார்த்த போலீசுக்கு என்ன தண்டனை? யார் தருவார்? போலீசை வேடிக்கைப் பார்க்கச் சொன்ன கருணாநிதிக்கு யார் தண்டனை தருவது? அந்த செத்த்துப் போன 3 பேர்களுக்கு என்ன பதில்? கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா இல்லையா? அட அநியாயமே !!! கனிமொழிக்கு இப்ப பதவியா ? நாடார்களை குஷிப் படுத்திய மாதிரியும் இருக்கும் சரத் குமார் கட்சியை பலவீனப் படுத்திய மாதிரியும் இருக்கும், துணைவியை குஷிப் படுத்திய மாதிரியும் இருக்கும், நம்ம வரிப் பணத்தை எந்த எந்த நாய்களோ அனுபவிக்குது. இதுக்கு அழகிரி மொத்த தமிழ் நாட்டையும் ஒரு புல்லு பூண்டு பாக்கியில்லாம கொளுத்திட்டுப் போயிருக்கலாம்.

Anonymous said...

அப்போ கனிமொழி அடுத்த மத்திய அமைச்சரா ?

Anonymous said...

அரை-ஆங்கில அனானி - ஒண்ணு தமிழ்ல எழுது, இல்ல english-ல எழுது; ரெண்டும் இல்லாம, தமிழை english-ல சொதப்பாதே!

Anonymous said...

Expected but still interesting twists and turns..

Anonymous said...

So Kani Moli will be elected by people of Maran constituency?

Anonymous said...

கலைஞர் 'தன்' குடும்ப பாசத்தை மிக தெளிவாக இதன் மூலம் விளக்கி உள்ளார். ஒரு நண்பர் அவரை மனு நீதிச் சோழன் என்று குறிப்பிட்டு பதிவு போட்டிருந்தார். அவர் அதை நவீன மனு நீதிச் சோழன் என்று மாற்றிக்கொள்ளலாம். ஏனெனில் இவர் பசுவின் மேலல்லவா தேரை ஏற்றி விட்டார்

Anonymous said...

அது மட்டுமில்லாமல், உடன்பிறப்புகள் இணைய தளத்தில் மாறன் படத்துக்கு பதிலாக கனிமொழி படத்தினை உபயோகிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Anonymous said...

iyo, entha kalavarthula maduraila 3 peru sethathe maranthutingalpa

Anonymous said...

Media a divided house over Madurai attack

Statesman News Service
Chennai, May 13: The Maran ~ Karunanidhi family divide is not the only thing that is out in the open in Tamil Nadu following the Madurai incident. The media too is a much divided house over whether the Wednesday attack on Dinakaran is to be seen as an attack on Press freedom.
Refusing to be quoted openly most working journalists, including office-bearers and members of various media associations, concede that it is a case of two powerful rivalries taking on each other with the employees caught in between. “The contention that the Madurai attack is a case of attack on Press freedom is totally unacceptable. One side is just picking a cause for Press freedom in order to cover up the family politics involved,” says a senior journalist working in a Chennai based English newspaper. “The cause of action (attack) was done by the Sun group which knew well who they were taking on. Moreover, if you look carefully you will also see that the incident has led to media employers closing ranks to desperately try and make a case for Press freedom. No journalist is,” the journalist went on to add. However, yesterday most journalists in Chennai went through the motion of a rally in city as planned to seek speedy action on the culprits and to demand a secure environment for employees in media. The rally was preceded by high drama among the journalistic organisations for two days.
On Thursday, a day after the incident, when journalists of Madras Union of Journalists (MUJ) had called for a meeting to condole the death of the three employees of Dinkaran, an editor-proprietor of a major English daily from the south took MUJ by surprise by taking the lead to make a case for Press freedom and announced a rally yesterday seeking immediate action to book the culprits behind the incident. The editor was incidentally related to the Maran family through marriage. While all the journalistic associations agreed to go along with it, the very next day, the same editor-proprietor proposed that the rally be called off in view of the assurance personally given to him by chief minister, Mr M Karunanidhi, that day. “In view of these assurances from the chief minister that nobody involved in the murderous attacks will be spared and that justice will be done…I propose that we call off the protest rally planned to create a better atmosphere for the investigation,” the editor-proprietor said. Disagreement on this line ensured that the rally was held as planned.
Interestingly, almost all journalists working in Dinakaran too held the view that the attack had nothing to do with Press freedom but chose to keep the view private. “One can claim it is a case of Press freedom as the attackers took offence to the published matter. But the real issue was only why he (Kalanidhi Maran) was doing it?” said an editor of an English newspaper speaking on condition of anonymity.
While most journalists take a view that they were worried over this development of media employees getting caught in management crossfire, a few others have differences too and continue to maintain it is a danger posed to journalists. “I will not say that the same survey in another newspaper would have produced such an effect. The newspaper was clearly targeted as it belonged to a particular group and those who targeted had a grudge only against it,” explains the editor.
“As journalists our concern is only that employees were caught in the crossfire when one mighty power took on another. While the survey was published by the management at its own risk, what is objectionable is that it had to be employees who paid with their lives. If the government is sincere in addressing the issue it must address the problem of criminalisation of politics,” says the editor.
Even if murmurs on Press freedom are slowly dying on this issue, the case of defence behind Press freedom is beginning to gain a louder cry in Tamil Nadu.

Anonymous said...

//இரண்டுநாட்களுக்கு முன்பு இதைப்பற்றி எழுதினேன். இன்று அது நிஜமாகிவிட்டது. //

பல பத்திரிகைகளில் இப்படி ஆரூடம் வந்தது. ஏதோ இந்த இந்த விஷயத்தை தீர்க்கதரிசி போல சொல்லிக் கொள்வது கொஞ்சம் ஓவராக இல்லை?

Ravi said...

The Hindu paper showed on its front page the Madurai Mayor in part of the riots and it was evident what role police, Azhagiri played (or did not play). And in the end, 3 innocent lives have been lost.

Idhellam perisa theriyala and it sounds so strange that Dayanidhi Maran is stripped off his minister post. Really really strange...

And to know that we have voted for such people... Who is to be blamed than ourselves!!

Anonymous said...

அழகிரியை பத்தி எல்லோரும் மறந்துட்டீங்க...

இறந்துபோன தினகரன் ஊழியர்களையும் தினகரனும், சன் டிவியும், அழகிரியும், உடன் பிறப்புகளும் மறந்துவிட்டீர்கள்.

இப்போ உலக மகா பிரச்னை இந்து ராமோட பொண்ணு எங்க படிக்குதுங்கறதுதான்..

ஆஹா..