குஷ்பு: பா.ம.கா எம்.எ.ல்.ஏ.க்கள் பெரியார் படத்தை புறக்கனித்தார்கள் என்று வருத்தமாக இருக்கு
சத்தியராஜ்: பா.ம.கவினர் பெரியார் படம் பார்க்கலைன்னா என்ன? நம்ம குழலி படம் பார்த்து விமர்சனத்தையும் எழுதிட்டாரே!
மேலும் செய்தி...
நடிகை குஷ்பு திருமணத்துக்கு முன் பெண்கள் பாதுகாப்பான உடலுறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று அவர் கூறியதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ம.க. வினரும் விடுதலை சிறுத்தைகளும் குஷ்பு வின் கொடும் பாவியை எரித்தனர். சிலர் துடைப்பத்துடன் ஊர்வலம் சென்றனர். கோர்ட்டில் குஷ்பு வுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. செருப்பு, முட்டை வீச்சும் நடந்தது.
இத்தனைக்கும் பிறகு பெரியார் படத்தில் குஷ்புவை மணியம்மையாக நடிக்க வைத்தது பா.ம.க. வினருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மணியம்மை பாத்திரத்தில் நடிக்க கூடாது என்று வலியுறுத்தினர்.
இதை யெல்லாம் மீறி மணியம்மையாக குஷ்பு நடித்தார். பெரியார் படம் தற்போது ரிலீசாகி வலைப்பதிவில் விமர்சனம் வந்து கொண்டிருக்கிறது. பழைய எதிர்பார்ப்பை மீண்டும் வலியுறுத்தும் வகையில் பெரியார் படத்தை பா.ம.க. எம்.எ.ல்.ஏ.க்கள் பார்க்காமல் புறக்கணித்தனர்.
எம்.எல்.ஏ.க்களுக்காக பெரியார் படம் சில தினங்க ளுக்கு முன் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது முதல் அமைச்சர் கருணாநிதி, அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் இப்படத்தை பார்த்தனர். ஆனால் பா.ம.க எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. குஷ்பு நடித்ததை எதிர்க்கும் வகையில் பெரியார் படத்தை அவர்கள் புறக்கணித்தாக தகவல் வெளியாகி உள்ளது.
மணியம்மையாக குஷ்பு நடிப்பதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று சட்டசபையில் வேல்முருகன் எம்.எ.ல்.ஏ. ஏற்கனவே கூறியிருந்தார் அந்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில் பா.ம.க. எம்.எ.ல்.ஏ.க்கள் இப்படத்தை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. ( 2011 மருத்துவார் முதல் அமைச்சர் என்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமாம் )
ஆனால் பா.ம.கவினர் பெரியார் படம் திரையிட்ட அதே நாளில் மத்திய மந்திரி அன்புமணி பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டதாகவும் அதனால் படம் பார்க்க செல்ல இயலவில்லை என்று கூறுகிறார்கள்.
ஆனால் உண்மையில் குஷ்பு மீதான கோபமே இந்த புறக்கணிப்புக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, May 07, 2007
பெரியார் படம் - பா.ம.க புறக்கணிப்பு
Posted by IdlyVadai at 5/07/2007 05:32:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
குஷ்பு: பா.ம.கா எம்.எ.ல்.ஏ.க்கள் பெரியார் படத்தை புறக்கனித்தார்கள் என்று வருத்தமாக இருக்கு
சத்தியராஜ்: பா.ம.கவினர் பெரியார் படம் பார்க்கலைன்னா என்ன? நம்ம குழலி படம் பார்த்து விமர்சனத்தையும் எழுதிட்டாரே!
Dont worry in 2011 Dr.Ramadoss will
make another version of Periyar without Kushboo and with Kuzhali
and Idlyvadai will also be given a
role :).
நாட்டிற்கு தேவையான மிக முக்கிய விஷயத்தை எடுத்துக்காட்டிய இட்லிவடையின் சேவை காலை நாஷ்டாவிற்கு தேவை.. :)
இவண்..
டெல்லியிலிருந்து
சென்ஷி
//பெரியார் படம் - பா.ம.க புறக்கணிப்பு//
பயங்கர சிரிப்பு!
அருமையாக சாம்பார் வேலை செய்து பா.ம.க வையும் மற்ற தமிழர்களையும் கிள்ளிவிடும் சேவை அசல் அக்கிரஹாரத் தொண்டு.
Post a Comment