பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 10, 2007

மதுரை காட்சிகள்

1 கருத்து கணிப்பு, 2 மகன்கள், 3 கொலை


மேலும் படங்கள் கீழே...
( சைடுல ஒரு கருத்து கணிப்பு இருக்கு மறக்காமல் ஓட்டு போடுங்க )

31 Comments:

Anonymous said...

பொதுவாக இதுபோன்ற "நிகழ்ச்சிகள்" ரவுடிகளால் நடத்தப் படும். ஆனால் ஒரு மேயரே தலைமை தாங்கி நடத்தியது ஒரு புதுமைதான். வாழ்க திராவிட அரசியல் கலாச்சாரம். இதில் இன்னொரு புதுமை கேபிள் டீ வியை மதுரை நகர் முழுவதும் இருட்டடிப்பு செய்தது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் என்பதுபோல் இருந்தது இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகள். எல்லாவற்றையும் விட பெரிய காமெடி வழக்கமாக தமிழக அரசியல் செய்திகளில் எலியும் பூனையுமாக இருக்கும் சன் டீ வியும் ஜெயா டீ வியும் ஒரே மாதிரி செய்திகளை ஒலிபரப்பியதுதான். சில முறை செய்திகளில் காணப்பட்ட வரிகள் கூட ஒரே மாதிரி இருந்தது. அதேபோல் ஜெயலலிதாவும் விஜய காந்தும் அழகிரிக்கு எதிராக அளித்த அறிக்கைகளை கருணாநிதியின் கண்டன அறிக்கைக்கு முதலாக சன் டீ வி காண்பித்தது. எல்லாம் காலம் செய்யும் கோலம்.

Anonymous said...

தினமலரில் இன்றைய தலைப்புச் செய்தி

"தமிழ் நாட்டில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது"


இது எப்படி இருக்கு ? :))))) இதுக்குப் பேர்தான் ஊமைக் குசும்பு அல்லது டைம்லி தலைப்பு

IdlyVadai said...

அனானி - நேற்றே இட்லிவடை சைடுல இருந்தது அது நீங்க பார்க்கலையா ?

Anonymous said...

"நாய் தொல்லை" - தினமலரின் முதல் பக்க செய்தி.:-)
தினகரனும், சன் தொ.கா. வும் பத்திரிக்கை தர்மத்தை குழி தோண்டி புதைத்த நிறுவனங்கள். இவர்களால் தினமலர் போன்ற பத்திரிக்கைகள் சந்தித்த சோதனைகள் ஏராளம்.

monopoly எனப்படும் சர்வாதிகாரப் போக்கைக் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்துடனும், அரசியல் திமிருடனும் நடத்தி வந்த தினகரனுக்கு எதிரான தாக்குதல்களை மற்ற அனைத்துப் பத்திரிக்கைகளும் ஒரு சேர புறக்கணிக்க வேண்டும். நடந்த சம்பவம் ஒரு துன்பியல் நிகழ்ச்சியாக இருந்தாலும், அதிகார மமதையோடும், பண பலத்தோடும் மற்ற அனைவரையும் துச்சமென கருதி தூற்றி வந்த தினகரனுக்கு மற்ற பத்திரிக்கைகள் பாடம் கற்பிக்க வேண்டிய நேரமிது.
தினமலர் செய்வது அது தான் - THIS IS THE NEED OF THE HOUR.

Anonymous said...

பாக்கலையே இட்லி வடை. நான் இப்படி ஏதுனாச்சும் ஸ்பெஷல் நடந்தாதான் தமிழ் பதிவுகள் பக்கம் எட்டிப் பாக்குறது. கருணாநிதி பத்தியும் அவனது உத்தம புத்திரர்கள் பத்தியும் வண்டி வண்டியா தகவல் வச்சிருக்கேன், போட்டா அப்புறம் இட்லி வடை நசுங்கி சட்னி சாம்பாரா ஆயிருமேன்னு பாக்கிறேன். ஏற்கனவே அந்த பொறுக்கிங்க இருக்குற இடத்துக்குப் போய் நாந்தான் இட்லி வடைன்னு அட்டெண்டென்ஸ் வேற குடுத்த்துட்டு வந்திருக்கிறீரு. உடம்பப் பாத்துக்கும் ஓய்

Anonymous said...

ஓட்டு போடுறதுக்கு இன்னொரு ஆப்சன் குடுக்காம விட்டுட்டீங்க..அது தமிழக மக்கள் தலை எழுத்து....

Anonymous said...

மதுரை எரிந்த போது சென்னையில் நடந்தவை:

பீடி தொழிலாளர்கள் பற்றி பேச்சு.
MLA க்களுக்கு பயணப்படி உயர்வு
பொன்விழா வேண்டாம் என்று ஒரு ஸ்டண்ட்.
MLAக்களுடன் நட்சத்திர ஹோட்டலில் விருந்து.
சம்பிரதாயமாக ஒரு அறிக்கை.

ஒரு பொருப்பான முதல்வர் செய்ய முடிந்தது இவ்வளவுதான். வாழ்க தமிழகம்.

Anonymous said...

அன்று காரணமேயில்லாமல், தன் குடும்பப் பிரச்சினைக்காக மதுரையை எரித்தாள் கண்ணகி. அவளுக்கு தனி பாசத்துடன் கடற்கரையில் சிலை வைப்பதை சாதனையாக கூறிக் கொண்டார் இன்றைய முதல்வர்.

இன்றும் காரணமேயில்லாமல், தன் குடும்பப் பிரச்சினைக்காக மதுரையை எரித்திருக்கிறார் ஒருவர். அவருக்கு தனி பாசத்துடன் முதல்வர் என்ன செய்வாரென்பதை பொறுத்திருந்து பாருங்கள் மக்களே!

Anonymous said...

every time dinamalar putting up news about dmk firstly, but today dinakaran news in some 9 th page .
what happened dinamalar?

my doubt why kalingar so silent ?

i could not understand kalaingar going to take any action after his ponvila??

yesterday all policemen just infront of dinakaran office, from 9 0clock onwards batch by batch attack has been taken place upto 12 o clock, even SP also place inthat place, but he could nt do anything?

Anonymous said...

அடேங்கப்பா வளர்ப்பு மகன் திருமணத்தை கூட இவ்வளவு ஆர்வமா படம் புடிக்காத தினமலர் இப்போ வரிந்து கட்டிக் கொண்டு வருவதில் வியப்பில்லை

IdlyVadai said...

அனானி - இந்த படங்கள் தினமலரில் வந்தது இல்லை.

Anonymous said...

MGR மறைந்த பின் நடந்த வாரிசு சண்டைகளையும் மக்கள் பார்தார்களே

Anonymous said...

முதல்வரை ஒருமையில் விளிக்கும் பின்னூட்டங்களை எல்லாம் எப்படி நீங்கள் அனுமதிக்கலாம்

Anonymous said...

இட்லிவடையாரே

உம்மை அ.தி.மு.கவின் ஆன்லைன் பிரச்சார ஏவுகனையாக நியமிக்க எம்.ஜி.ஆரின் இதயக்கனி புரட்சித்தலைவி முன்வந்தால் ஏற்றுக்கொள்வீரா ?

Anonymous said...

//முதல்வரை ஒருமையில் விளிக்கும் பின்னூட்டங்களை எல்லாம் எப்படி நீங்கள் அனுமதிக்கலாம் //

ஷங்கர் முதல்வன் என்று படம் எடுக்கும்போது ஏன் நீங்கள் அவரை கேட்கவில்லை...

Anonymous said...

///Anonymous said...
MGR மறைந்த பின் நடந்த வாரிசு சண்டைகளையும் மக்கள் பார்தார்களே
///

ஆனால் இங்கே இருக்கும்போதே ஆரம்பிச்சுட்டானுங்களே

Anonymous said...

உமக்கு ஒரு ப்ரீ ட்ரிப் தருகிறோம்..எங்களை திட்டவேண்டாமே

Anonymous said...

//ஆனால் இங்கே இருக்கும்போதே ஆரம்பிச்சுட்டானுங்களே//

ஆண்மை இருக்கிறது மக்கள் இருக்கிறார்கள் ஆரம்பித்துவிட்டார்கள் அது இல்லாதவன் மூடி கொண்டு இருக்க வேடியது தான்

IdlyVadai said...

செந்தழல் ரவி
// இட்லிவடையாரே

உம்மை அ.தி.மு.கவின் ஆன்லைன் பிரச்சார ஏவுகனையாக நியமிக்க எம்.ஜி.ஆரின் இதயக்கனி புரட்சித்தலைவி முன்வந்தால் ஏற்றுக்கொள்வீரா ? //

உங்களுக்கு பதில் சைடுல போட்டிருக்கேன் :-)

Anonymous said...

உனக்கு அதிகமா சேவை தர்றோம் இன்னும் இது மாதிரி நிறைய பதிவு போடு

Anonymous said...

//ஷங்கர் முதல்வன் என்று படம் எடுக்கும்போது ஏன் நீங்கள் அவரை கேட்கவில்லை... //

அதனால் தான் ரஜினி அந்த படத்தில் நடிக்காமல் ஒதுங்கிவிட்டார் அதே மாதிரி குணங்களை உன்ன்னிடம் எதிர்பாத்தது தவறுதான்

Anonymous said...

கீழ்வெண்மணியில் நாற்பது பேரைக் கொளுத்தியவர்களையே காசு வாங்க்கிக் கொண்டு கமிஷன் போட்டு வெளியில் விட்ட கள்வாணி கருணாநிதிக்கா நாலு பேரைக் கொன்ற தன் மகனை வெளியே கொண்டு வரத் தெரியாது? கொலைகாரப் பாவிகளா நீங்கள் எல்லாம் விளங்குவீங்களாடா ? அடுத்து பொன் விழாக் கொண்டாட்டத்தில் நடிகைகள் எல்லாம் டூ பீசில் ஆடச் சொல்லி ஜொள்ளு விட்டு 5 மணி நேரம் ஒண்ணுக்கு கூட போகாமால் அசையாம உட்கார்ந்ந்து பார்ப்பான் இந்த 84 வயசுக் கிளவன் பார்த்துக் கிட்டே இருங்க, எவன் எப்படி செத்தா இவனுக்கு என்ன? இவனுக்கு ஓடுப் போட்டதமிழர்கள் தான் சாக வேண்டும்

Anonymous said...

இட்லி வடை அய்யா,

நம்ம மஞ்ச துண்டு அய்யா, எத்தனை மக்களை பெற்ற மகராசன் என்று யாருக்காவது கணக்கு தெரியுமா?

பாலா

Anonymous said...

With wet eyes and heavy heart, I pray for the victims of violence!!!!

அழகரே அழகிரியிடமிருந்தும் திராவிட குஞ்சுகளிடமிருந்தும் காப்பாற்றுங்கள் - இப்படிக்கு தமிழ் மக்கள் :-)))) Thanks idlyvadai!!!

அன்றைக்கு கருணாநிதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தான் கேட்டுப் பெற்ற டாக்டர் பட்டத்தை ஒரு மாணவனின் பிணத்தின் மீது நின்று வாங்கினார். அன்று தகுதியில்லாத ஒரு கபோதிக்கு டாக்டர் பட்டமா என்று எதிர்த்த மாணவர்கள் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு உள்ளாயினர். அதில் ஒருவன் கொல்லப் பட்டான், அந்த உதயகுமாரனின் பெற்றோர்களிடம் அது தன் மகனே இல்லையென்று எழுதி வாங்கினர் ஈவு இரக்கமில்லாத மிருகங்கள். கொஞ்சம் கூட வெட்கம் மானம் இன்றி பிணத்தின் மீது அன்று பட்டம் வாங்கிய கருணாநிதி, இன்று மீண்டும் வரலாற்றை அரங்கேற்றுகிறார்.

ஆம் இன்றும் இவருக்கு 50 ஆண்டு கொண்டாட்டங்கள் பிணத்தின் மீது நடக்கின்றன, ஒன்றல்ல இரண்டல்ல 4 பிணங்கள், பிணங்கள் ஏற்பாடு இவரது உத்தம புத்திரன். இந்த அயோக்கியர்கள் கோர வெறியாட்டம் என்று அடங்கும், இனியும் எத்தனை பிணங்கள் பலி கேட்க்கப் போகிறது இந்த அரக்கர் கூட்டம்?

தி மு க அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப் பட வேண்டும்

ரவுடிக் கும்பலுக்கும் கூட்டமாக மரண தண்டனை வழங்கப் பட வேண்டும்

Thanks,Kps

Anonymous said...

thay killed others.others kill them soon by election.

Anonymous said...

//இட்லி வடை அய்யா,

நம்ம மஞ்ச துண்டு அய்யா, எத்தனை மக்களை பெற்ற மகராசன் என்று யாருக்காவது கணக்கு தெரியுமா?

பாலா//

அது தெரியாது. ஆனால் அவர் ஒரு வருடத்திற்கு எத்தனை முறை திருமணநாள் விழா கொண்டாடுவார் என்று தெரியும்

வாழ்க திராவிடம்

We The People said...

// Anonymous said...

//ஆனால் இங்கே இருக்கும்போதே ஆரம்பிச்சுட்டானுங்களே//

ஆண்மை இருக்கிறது மக்கள் இருக்கிறார்கள் ஆரம்பித்துவிட்டார்கள் அது இல்லாதவன் மூடி கொண்டு இருக்க வேடியது தான்
//

அனானி ஆண்மையை இப்படித்தான் நிரூபிப்பார்களா?? அவன் ஆண்மையை தன் மனைவி மற்றும் பெத்தெடுத்த பிள்ளையை கொன்று காண்பிக்கவேண்டியது தானே! ஊரான் பிள்ளைகள் தான் கிடைத்ததா இவர்களின் ஆண்மையை நிரூபிக்க!! இந்த வெறியாட்டத்தையும் ஆதரிக்கு மாக்கள் இருக்கும் வரை இது தொடரும்...

வருத்ததுடன்,

நா ஜெயசங்கர்

Anonymous said...

//தினமலரில் இன்றைய தலைப்புச் செய்தி

"தமிழ் நாட்டில் வெறிநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது"


இது எப்படி இருக்கு ? :))))) இதுக்குப் பேர்தான் ஊமைக் குசும்பு அல்லது டைம்லி தலைப்பு //

Super

Anonymous said...

என்ன 3 பேர்கள் சாவுக்கே இப்படி கத்துகிறார்கள் தமிழக தமிழர்கள்?

எங்கள் நாட்டில் ஒருவர் எத்தனை கொலைகளை செய்கிறார் என்பதை வைத்துத்தான் அவருக்கு தலைவர் பதவியே.

மிக அதிகமான கொலைகளை செய்பவருக்கு தேசத்தலைவர் பதவி தருவோம்..

Anonymous said...

மேலும் சில அற்புதமான காட்சிகள்

Anonymous said...

One person refers to Keelvenmanai massacre; and said that DMK govt constuted a Commission and washed off the matter.

When the said massacre occurred, it waa Congress which was in power in TN. Baktavatsalam was CM.