பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 09, 2007

அடுத்த திமுக தலைவர் யார் ?( நன்றி: தினகரன், மற்றும் பலர் )

7 Comments:

Arun said...

IV, let me predict the forth coming posts following this one..:D

Karunanidhi's comments on this poll, with he saying "I can not say that Stalin is the leader of the future DMK and a potential chief minister. He has the age and maturity in him to become so. Kazagath thozargal edhaiyum karppanai seithu kolla vendam endru kettukkolgiren"
(kadaiseela enna solla vareenga!! :P)

Ramados: "Engalukku erkkanave theriyum, karunaanidhi ippadi keezththaramaaga edhavadhu seivaarendru.. makkal ondrum muttalkal alla.. anbumani mudhalvaraagumbodhu indha kanippukalellam poi endru DMK kku unarththuvaarkal.."

:)))

சீனு said...

அழுவதா, சிரிப்பதா? அம்மா! தாயே!! தாயே!!!

உண்மைத்தமிழன் said...

கைம்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு?

இதற்கெல்லாம் ஒரு சர்வே..

சர்வேக்களுக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன்..

IdlyVadai said...

உண்மை தமிழன் இதை டிரை பண்ணுங்கள் http://idlyvadai.blogspot.com/2007/05/blog-post_05.html

அப்பா டக்கர் அமீர்பர் said...

வடை சார், திமுக வின் அடுத்த வாரிசு நம்ம 'வைகோ'அண்ணாச்சி தான்.ஸ்டாலின் வேஸ்ட்டு,அவர் முப்பானார் மாதிரி..ஈஈஈஈஈஈ....

உண்மைத்தமிழன் said...

Splash News : மதுரையில் உடன்பிறப்புகள் வன்முறையில் றங்கி வழக்கம்போல பேருந்துகளை அடித்து நொறுக்கியுள்ளனர். கூடுதலாக தினகரன் அலுவலகத்தையும் தாக்கியுள்ளனர். சன் டிவி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். இரண்டு பேர் இறந்துள்ளதாக ஜெயா டிவியில் Splash News ஓடுகிறது..

Anonymous said...

ANNE , ENKE ALAGIRI ANNENA VITUTINGALE, PARUNGA , MADURAI YE ALLOGALA PADA POGUTHU, ENTHA KARUTHU KANIPALA?

ENKA ANNAN ALAGIRI EVLO PEIYA ALU ,MADURAIYILE, EPPTI SUVERY RESULTS VARALAMANE?