பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 05, 2007

சக்கரைக்கு தேன் சித்தப்பா ?

சக்கரைக்கு தேன் சித்தப்பா
ஏட்டில் எழுதி நக்கப்பா


என்ற பழமொழிக்கு என்ன விளக்கம் ? பின்னூட்டதில் தெரிவிக்கவும்.

2 Comments:

உண்மைத்தமிழன் said...

1969 தேர்தல் பிரச்சாரம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 'ரூபாய்க்கு இரண்டு படி அரிசி லட்சியம்.. ஒரு படி நிச்சயம்..' என்று தலைப்பிட்டு திராவிடப் பேச்சாளர்கள் தங்களது பேச்சை 'விற்பனை' செய்து கொண்டிருக்க.. தியாகி நெல்லை ஜெபமணி இப்படி ஒரு தலைப்பிட்டு 'இதைத்தான் தி.மு.க. செய்யப் போகிறது.. பார்த்துக் கொண்டே இருங்கள்..' என்று மேடை தோறும் முழங்கி தர்ம அடி வாங்கி உயிர் தப்பித்தார் என்று படித்தது நினைவுக்கு வருகிறது.. நினைவு வர வைத்ததற்கு நன்றி இட்லி அவர்களே..

ஆமாம்.. ஒரு சிறிய சந்தேகம்.. பின்னூட்டங்களுக்கு நீங்கள் பதில் போடும்போது அதை மட்டும் 'கலர்' செய்கிறீர்களே அது எப்படி? சொல்லிக் கொடுத்தால் பலரும் பயனைவார்களே..

IdlyVadai said...

ஆமாம்.. ஒரு சிறிய சந்தேகம்.. பின்னூட்டங்களுக்கு நீங்கள் பதில் போடும்போது அதை மட்டும் 'கலர்' செய்கிறீர்களே அது எப்படி? சொல்லிக் கொடுத்தால் பலரும் பயனைவார்களே..

அந்த டெக்னிக் இங்கே இருக்கு
http://hackosphere.blogspot.com/2006/10/author-comment-highlighting-and.html