பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 24, 2007

மோசமான நகரம் சென்னை !

IBN Liveவில் அஜய் குமார் எழுதியுள்ள கட்டுரையை படியுங்கள்
சென்னப் பட்டிணம் என்ன சொல்லுகிறார்கள் ?

4 Comments:

Anonymous said...

IBM live இல்லை IBN live

IdlyVadai said...

பழக்க தோஷத்தில் என் கம்பெனி பெயரை அடித்துவிட்டேன் :-)

Sridhar V said...

//பழக்க தோஷத்தில் என் கம்பெனி பெயரை அடித்துவிட்டேன் :-)//

IBM உங்க கம்பெனியா? சொல்லவே இல்ல? அப்புறம் ஏன் இட்லி வடை விக்கறீங்க?

அட ஊருக்கு ஊர் ட்ராபிக் பிரச்சினை, சுகாதார பிரச்சினை etc. எல்லாம்தான். சென்னைக்கு மட்டும் specific-ஆன பிரச்சினைகள் என்று ஒன்னையும் கானோம்.

பெங்களூர எடுத்துக்கிட்டா ட்ராபிக்-ஐ நினைச்சாலே மூச்சு திணறும். கட்டுக்கடங்காத தெருநாய்கள் தொல்லை (குளிர் பிரதேசமானதால நம்பர்ஸ் ஜாஸ்தியோ?), கவனிக்கப்படாத தெருக்கள்... இப்படி சொல்லிகிட்டே போகலாம்...

Anonymous said...

well. I kinda agree with the author. Madras is becoming worse day-by-day. It was a lot better 15 years ago when I was a youth.