பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 17, 2007

நடுவீட்டில் 'ஆய்' போன கொள்ளையன்!

தட்ஸ் தமிழில் வந்த செய்தி :-)

திருட வந்த இடத்தில் ஒரு பொருளும் கிடைக்காததால் கடுப்பான திருடன், வீட்டின் நடுவே மலம் கழித்து தனது கோபத்தை காட்டிவிட்டுப் போனான்.

சென்னை அருகே மூவரசம்பட்டு செந்தூரன் காலனியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் படாளத்தில் தோல் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது அண்ணன் பரமேஸ்வரன் சௌதியிலிருந்து சென்னைக்கு வந்தார்.

ரவிச்சந்திரன் வீட்டு மாடியில் தங்கியிருந்தார். பின்னர் சௌதி திரும்பிச் சென்றார். அதன் பின்னர் மாடி பகுதிக்கு ரவிச்சந்திரன் குடும்பத்தினர் யாரும் போகவில்லை.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு மாடிப் பக்கம் ரவிச்சந்திரன் போனார். அப்போது அறையின் கதவு உடைந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

அதிலிருந்த பொருட்கள் அறை முழுவதும் வீசி எறியப்பட்டிருந்தன. இதை விடக் கேவலமாக, அறையின் நடுவே மலம் இருந்தது. எந்தப் பொருளும் கிடைக்காத ஆத்திரத்தில் திருடன் மலம் கழித்து விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த 'நாறத்' திருட்டு முயற்சி குறித்து மடிப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ( DNA டெஸ்ட் செய்வார்களா ? )

8 Comments:

கணேசன் said...

Police run the crime profile in a computer. Leaving excrement in the residence denotes the modus operandi of the Kuravas, a caste declared to be criminal in character.

Even though the classifiction is officially no longer there, it is well known to the police that Kuravas shit inside the premises where they commit robbery. It has nothing to do with the success or otherwise of the robbery.

surya said...

THANK GOD YOU HAVNT PUBLISHED ANY PHOTO FOR THAT'AAY' MATTER.[IDLI VADAIKKEE POTTAVARAACCHE]

சாலிசம்பர் said...

எங்க தலைய உரசிப் பாக்காதீங்க.

தர்சாயிடுவீங்க.

ரவி said...

திருடர்களில் இவர்கள் ஒரு வகை...நரிக்குறவ திருடர்கள்...எங்கப்பா கூட சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே போல ஒருத்தனை மடக்கினார்...

இவங்க ஸ்டைலே திருடியபிறகு இப்படி ஏதாவது செய்யுறது தான்....நியூஸை பாலோ செய்யுங்க...திருடன் மாட்டினா அவன் ஒரு நரிக்குறவனா இருப்பான்...

IdlyVadai said...

செந்தழல் ரவி,

மொப்ப நாய் தான் ஆய்யை ஆராயனும்.

ரவி said...

நான் உங்களை ஆராய சொன்னேனா ? உவ்வே !!!

IdlyVadai said...

நாயின் நிலமையை நினைத்து பாருங்கள்

Anonymous said...

பாவப்பட்ட நாயே, பரலோகம் போய்ச்
சேர்ந்தாயே.