பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 31, 2007

ரத்ததானம் - உணர்வு - விழிப்புணர்வு

1. விழிப்புணர்வு


நேற்று ரத்ததானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பெங்களூரில் பிரமாண்ட ரத்ததான முகாம் நடந்தது.

2. உணர்வு


நேற்று நடந்த முகரம் ஊர்வலத்தில் ஷியா முஸ்லிம் சிறுவர்கள், தங்களை தாங்களே உடலில் காயம் ஏற்படுத்திக் ரத்தம் வழிந்து கொண்டு நடந்து சென்ற காட்சி

2 Comments:

Anonymous said...

கருனாநிதிக்கு ஒரு சவால்!

தைரியம் இருந்தால் இதை காட்டுமிராண்டித்தனம் என்று சொல்லிப்பார்க்கட்டும்.

எங்கப்பா பகுத்தறிவு பேசும் நம்ம திராவிட குஞ்சுகள்.

அட பெரியார் கூட இந்துக்கடவுள் இல்லையென்றுதான் சொன்னார். முஸ்லீம் கடவுள் இல்லை,கிறிஸ்தவ கடவுள் இல்லையென்றா சொன்னார்.

கேட்டால் அவர்கள் சாதி பார்ப்பதில்லை என்று சொல்வார்கள்.

கிராமத்துப்பக்கம் போய் பாருங்கப்பா இன்னும் தலித் கிறிஸ்தவர்கள் ஊருக்கு வெளியாதான் உள்ளார்கள். தேவாலையங்களுக்குள்ளேஎ கூட அனுமதிப்பதில்லை.

முஸ்லீம்ல சியாவும், சுன்னியும் அடிச்சுகிட்டு சாகுரானுங்க.

இதைப்பத்தியெல்லாம் இந்த பகுத்தறிவுக்குஞ்சுகள் வாய்திறக்காதே!.

ஏனேன்றால் இவர்கள் எல்லாம் மதச்சார்பற்றவர்களாம்!

Unknown said...

பெரியவர்கள் முதல் சிறு பிள்ளைகள் வரை, இந்த மாதிரி உடலை வருத்திக் கொண்டு, இரத்தத்தை வீணாக வெளியேற்றுவதை தடுக்காத அம்மக்களது தலைவர்களை, காட்டுமிராண்டிகளாகத்தான் காண முடிகிறது.