பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 08, 2007

கதைக்கு தேவை அதான்!


படங்களைப் பார்த்து விட்டீர்களா? இனி வசனங்களைப் படியுங்கள்.

நமீதா: ஹலோ கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?

சூர்யா : என்ன ஹெல்ப்மா?

நமீதா : (கையில் இன்ச் டேப்பைக் கொடுத்து) இந்த டேப்பை வச்சு கொஞ்சம் அளக்கணும்.

சூர்யா: ஃப்யூ, இவ்வளவு தானா? எங்க அளக்கணும்?

நமீதா : இங்கே (இடுப்பைக் காட்டுகிறார்)

சூர்யா அளக்கிறார். அளவைப் பார்த்துவிட்டு ‘அடேங்கப்பா’ என்கிறார்.

நமீதா : என்னாச்சு? அசந்துட்டீங்களா? இப்போ இந்த அளவு எடுங்க (தொடையைக் காட்டுகிறார்). தொடையில் டேப்பை சுற்றும் சூர்யா ‘அம்மாடியோவ், திருமலை நாயக்கர் தூண் மாதிரி இருக்கே’ என்கிறார்.

நமீதா: அளவெடுக்கத்தான் சொன்னேன். கமெண்ட் அடிக்க இல்ல. இப்ப இங்க.. என்று கைகளை உயர்த்த... ‘வியாபாரி’ ஷூட்டிங் ஸ்பாட்டில் நின்று கொண்டிருந்த நமக்குப் பயமாக இருந்தது.

"சார், இதெல்லாம் சென்சார்ல தப்பிக்குமா?’’ என்றோம் இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திடம்.

"சீனை சும்மா வைக்கல. கதை பின்னணியோட வச்சிருக்கோம். அதனால, ஆபாசமாகத் தெரியாது. கதைக்குப் பொருத்தமில்லாம ஆபாசக் காட்சிகளைத் திணிக்கறதல எனக்கு உடன்பாடு கிடையாது’’ என்றார். நம்புவோமாக.

"இந்தக் காட்சில நமீதாவை நடிக்க வைக்கிறதுலதான் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டோம். ‘ரொம்ப கிளாமரா இருக்கு. நடிக்க மாட்டே’ன்னு தயங்குனாங்க. நாங்கதான் கதைக்கு தேவைனு எடுத்துச் சொல்லி நடிக்க வச்சோம். ஆனா, ஒரே ஒரு கண்டிஷன் கேட்டாங்க.’’

"என்ன கண்டிஷன்?’’

"என்னோட நிஜ அளவுகளைப் படத்துல சொல்லக் கூடாது. அப்புறம் எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கனு சொன்னார். நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்.’’அப்பாடா?! தமிழ் கூறும் நல்லுலகம் பிழைத்தது.

கடைசியாக, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தந்த கொசுறு தகவல். இந்தக் காட்சி தவிர, மற்ற காட்சிகளிலெல்லாம் நமீதாவுக்குப் புடவைதானாம். :-(
(ஸ்பெஷல் நன்றி: குமுதம் )

4 Comments:

Anonymous said...

கொடுத்து வச்சவங்க அவங்க ..இந்த சினிமாக்காரப் பயலுவ

வெங்கட்ராமன் said...

///// சீனை சும்மா வைக்கல. கதை பின்னணியோட வச்சிருக்கோம். அதனால, ஆபாசமாகத் தெரியாது .!!!!!!!!
- இயக்குனர்

அப்படியான்னே, சரின்னே.
ஒருவேளை S.J.சூர்யா துணி வியாபாரியா வற்றாரு போலிருக்கு.

இனிமே, சென்சார் பண்ணி என்ன பண்ணாம என்ன, அதான் எல்லாரும் பார்த்தாச்சே.

சிறில் அலெக்ஸ் said...

படத்துல 'வியாபாரி' டைரக்டர்தான்போலிருக்கிறது..

:)

புதுமொழி: அவுத்துப் போட்டாலும் அளந்துபோடணும்.

Anonymous said...

இந்தக் காட்சியைத் தொடர்ந்து ஒரு பாடலும் வருவதாக எங்கோ படித்தேன். அந்த பாடல்..

தா.. தா.. நமீதா..
தாகம் தீர்க்க தண்ணி தா..

யா.. யா.. சூர்யா..
என்னுடம்பு முழுக்க உன் ஏரியா..