சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடந்த போது வன்முறை ஏற்பட்டு, முறையாக தேர்தல் நடக்கவில்லை என்று அ.தி.மு.க.தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த இரண்டு நீதிபதிகளின் ஒருவரான இப்ராஹிம் கலிபுல்லா, பிரச்னைக்குறிய 99 வார்டுகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சொல்லியிருந்தார்.இரு நீதிபதிகள் வேறு வேறு கருத்துக்கள் சொல்லியிருந்ததால் வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி, 99 வார்டுகளிலும் வெற்றி பெற்ற தி.மு.க.கூட்டணி வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மறு தேர்தலை சந்திப்பார்கள் என்று அறிவித்துள்ளார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, January 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
அது மேட்டர் !!!
எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்...வழக்கம்(!!!!) போல் தானே?
அய்யா,
இந்த 99ல் தரித்திரம் லுக் அடித்த வார்டு எது?
அன்புடன்
பாண்டியன்
நெஞ்சில் துணிவுடன்
நேர்மைத் திறத்துடன்
மக்களே நீதிசொல்ல
மறுதேர்தல் என்றே
இந்தியாவுக்கே புதிய
வழிமுறை சொன்ன
முதல்வர் முதன்மைத்
தலைவர் ஆகிறார்.
He was scared that the Court verdict might go against the
alliance.If Supreme Court
were to order repoll that
would be a blow to his image.
So to avoid any such possibility
he had takem this step.
In 2001 Jayalalitha's govt.
did a similar thing.When Stalin's
petition was about to heard they
declared that Stalin won as Mayor
by a margin of 5000 or so words.
He and she are equally adept in
such tatics.
Post a Comment