ஆங்கில பத்திரிகையும், தனியார் டெலிவிஷனும் இணைந்து சி.எஸ்.டி.எஸ். அமைப்பை வைத்து மத நம்பிக்கை குறித்து வைத்து ஆய்வு செய்தது. மத நம் பிக்கை, மதங்களின் காட் டும் செயல்பாடு குறித்து 7670 பேரிடம் ஆய்வு செய்யப்பட் டது.
அதன்படி 93 சதவீதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது தெரிய வந்தது. படித்தவர்கள் மத்தியிலும், பெண்களிடமும் வயதான வர்களிடம் கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ளது.
கிராமபுற பெண்களை விட நகர்புற பெண்கள் தான் அதிக நம்பிக்கையில் உள்ளனர். கோவில், மசூதி, சர்ச் ஆகிய வற்றுக்கு வழக்கமாக 64 சத வீதம் பேர் செல்கிறார்கள். தினசரி பிரார்த்தனையில் 53 சதவீதம் பேர் கலந்து கொள் கிறார்கள். இதில் படித்த வர்கள் தான் அதிகம்.
பேய், பிசாசுகள் மீது 46 சதவீதம் பேருக்கு நம் பிக்கை உள்ளது. 24 சத வீதம் பேர் ஜோசியம் மீது ஆர்வமாய் உள்ளனர். ஒரு மத விழாவில் அடுத்த மதத்தை சேர்ந்தவர்களில் பங் கேற்பதில் 68 சதவீதம் பேர் விருப்பமாக உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு :
Urban Indians more religious:
What makes Indians keep the faith
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, January 25, 2007
கடவுள் நம்பிக்கை - 93%
Posted by IdlyVadai at 1/25/2007 02:39:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
10 Comments:
இந்த விஜய்காந்த் விஷயம் (புள்ளிவிபரம்) தமிழ்நாட்டுக்கானதா?
சர்வே போடாமலேயே ஒரு சர்வேயா !!! கலக்குங்க...!!!
எழில்,மாயவன்,ஜடாயு ஆகியோரில் ஒருவர் தட்ஸ் தமிழில் இருந்து பேஸ்ட் பண்ண வேண்டியதை அவசரமாக இட்லி இங்கே போட அவர்கள் ஏமாந்துவிடப் போகிறார்கள்.
:)))))))))))))))))))))))))))))))))))
மொத்தமே 7 % உள்ளதுகளா இணையத்தில் இப்படி குதிக்குது ? என்னமோ போங்க .
//மொத்தமே 7 % உள்ளதுகளா இணையத்தில் இப்படி குதிக்குது ? என்னமோ போங்க .
//
கரு மூர்த்தி அய்யா,
இவங்க உடற சவுண்ட் மட்டும் 10 மடங்கு அதிகம்.மொத்தத்தில் அரை டிக்கட்டுகளும்,பேட்டை ரவுடிகளும் உள்ள கும்பல் அது.தமிழ்நாட்டையே கேவலத்தில் ஆழ்த்தும் கும்பல்.
பாலா
திராவிடகழகம் 93லையா இல்லை 7லையா?..
ஏன்ன இப்ப ரொம்ப கொழப்பமா இருக்கு.
ஒரு சிங்கம் ஒன்பது கழுதைப்புலிகளுக்கு சமம் என்று வேதத்தில் உள்ளது.
Beware of stupid people in large groups என்று சும்மாவா சொன்னார்கள்! 93ஐ நினைத்தாலே கதிகலங்குகிறது!
எத்தனை (அ)சிங்கங்கள் ஒரு கழுதைப்புலிக்கு சமம் என்று குளிக்காத அழுக்கு பண்டாரம் எழுதிய கீமாயணத்தில் ஏதாவது சொல்லியுள்ளதா?
//திராவிடகழகம் 93லையா இல்லை 7லையா?
ஏன்ன இப்ப ரொம்ப கொழப்பமா இருக்கு. //
பாபா உங்கள் கொழப்பங்களைத் தீத்து வைக்கட்ட்டும்.
Post a Comment