பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 17, 2007

30வது புத்தக கண்காட்சி


புத்தக கண்காட்சி பற்றி செய்திகள், படங்கள், வலைப்பதிவுகள் etc.,
Last updated: 23-Jan-2007


Update 23-01-07
சென்னை புத்தகக் கண்காட்சி - ஒரு பார்வை

சென்னை புத்தகக் கண்காட்சி - கடைசி நாள் - PKSUpdate 21-01-07
The Chennai Book Fair !!

Update 20-01-07
சென்னை புத்தகக் கண்காட்சி - பதினோறாம் நாள் - முதல்வர் வருகை !

பத்தாம் நாள் பற்றி பிகேஸ்

Update 19-01-07
Frankly, i was a bit let down by the content quality

Update 18-01-07
சென்னை புத்தகக் கண்காட்சி - ஒன்பதாம் நாள்

கூட்டீட்டு போனாய்ங்க....

எட்டாம் நாள் பற்றி பிகேஸ்

Update 17-01-07
A Lacklustre Fair...

புத்தகக் கண்காட்சி - கவனித்தவை - பொன்ஸ்

காலச்சுவடு முதல் பஞ்சுமிட்டாய் வரை (Book Fair 2007)

சென்னைப் புத்தகக் கண்காட்சி - மணிகண்டன்

Book Fair 2007 - last three days


Update 16-01-07

A mighty charm of multimedia - the Hindu

ஏழாம் நாள் பற்றி பிகேஸ், சுஜாதா, பத்ரி படங்கள்

30 வது புத்தகக் கண்காட்சி, ஆனால் இவருக்கு இது முதல் முறையாம்!

Book Fair @ Chennai

Chennai Book Fair

வாஸ்து, சோதிடம், சமையல் புத்தகங்கள் இந்த ஆண்டும் வசூலில் பட்டையை கிளப்பும்

Chennai Book Fair - 2007

Prodigyயின் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் - விமர்சனம்

ஆறாம் நாள் படங்கள் - பிகேஸ்

தன்னுடைய Class Mate இப்போது எடுபடி வேலை செய்கிறார் ( படம் )

புத்தகம் வாங்குபவர் 35 வயது மேல் என்கிறார் இவர் அப்படியா ?

புத்தக கண்காட்சி பற்றி சும்மா அதையும் இதையும் எழுதுகிறேன் என்று நல்லா எழுதியிருக்கிறார் - தீபக் வெங்கட்

இரண்டு முறை சென்று வந்திருக்கிறார். கடைசியாக "Well, I still prefer the cozy airconditioned Landmark !"

நல்ல வேளை எனக்கு நான்கு மணி நேரம் மூச்சா வரவில்லை.

அடடா..நம்ம புத்தகமும்..Update: 14-01-07
தமிழில் MP3 ஒலிப்புத்தகங்கள் - கிழக்கு பதிப்பகம்

நான்காம் நாள் பற்றி பத்ரி

சென்னைப் புத்தக்கண்காட்சி சில சுவாரசியங்கள்

A walk through the book expo

Visiting the BOOK FAIR

Update: 13-1-07
புத்தகக் கண்காட்சி: புது வரவுகள் மற்றும் முழு விலைப்பட்டியல்

இரண்டாம் நாள் செய்தி - பத்ரி

மூன்றாம் நாள் செய்தி - பத்ரி

குறும்பட விழா -செ.பு.க 3

சுஜாதா புத்தகங்கள் பற்றி தேசிகன்

சென்னை புத்தகக் கண்காட்சி: சென்றதும் கொணர்ந்ததும் - tamilnathy

மூன்றாம் நாள் படங்கள் - PKS ( கொஞ்சம் பெரிய படங்கள் :-)


Update 12-1-07

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கத்திற்கு சொந்த பணத்தில் இருந்து முதல்-அமைச்சர் கருணாநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார். ( தினத்தந்தி செய்தி )

புத்தக கண்காட்சி 2 நாள் படங்கள் - சென்னபட்டினம்


Update 11-1-07

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இந்த ஆண்டு முதல்முறையாக கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்படுகிறது. இந்த 30-வது புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் கருணாநிதி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

* கண்காட்சியில் மொத்தம் 474 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குகளை பேட்டரி கார் மூலம் முதல்வர் பார்வையிட்டார்.

கலைஞர் பேச்சிலிருந்து சில் பகுதிகள்
* அரசு விழாக்களில் கலந்துகொள்ளும் முக்கிய விருந்தினர்களுக்கு மாலை, பொன்னாடை அணிவிப்பதற்குப் பதிலாக புத்தகங்கள் வழங்க வேண்டும் என்ற வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதை ஆணை எனëறு உரைத்தாலும் கூட புத்தகங்கள் மீது நீங்கள் காட்டுகிற மரியாதை என்ற அளவில் எடுத்துக்கொண்டு ஒரு வேண்டுகோளாக ஏற்று இந்த கடைமையை நிறைவேற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

* சன் டி.வி. நிறுவனத்திடமிருந்து எனது மனைவி மூலம் எனக்கு கிடைத்த பங்குத்தொகையில் ரூ.5 கோடியை வங்கியிலே அறக்கட்டளை பெயரால் டெபாசிட் செய்து அதிலே வருகிற வட்டியை நலிந்தவர்களுக்கு, நோயுற்றவர்களுக்கு, கல்வி தேவைப்படுவோருக்கு உதவி நிதியாக வழங்கிக்கொண்டிருக்கிறோம். அறக்கட்டளை பெயரால் வங்கியிலே போடப்பட்டுள்ள அந்த தொகையில் இருந்து ரூ.1 கோடியை இந்த அமைப்புக்கு தருகிறேன்.

Official Website
வலைத்தள:
http://www.bapasi.org/

வலைப்பதிவுகள்

சென்னை புத்தகக் கண்காட்சி - முதல் நாள் ( படங்கள் )
சென்னை புத்தகக் காட்சி: நாள் 1 - பத்ரி
குழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்

செய்திகள்:
More space, more books, some films: fair from today - The Hindu
Chennai Book Fair has new venue - The Hindu
Chief Minister's largesse to book publishing industry - The Hindu
தினத்தந்தி செய்தி
தினமலர் செய்தி
தினமணி செய்தி

பதிப்பக செய்திகள்
* 676787 என்ற எண்ணுக்கு start nhm என்று SMS செய்தால் கிழக்கு பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள், விழாக்கள் குறித்த விவரங்கள், தமிழகமெங்கும் நடைபெறும் புத்தகக் கண்காட்சி குறித்த தகவல்கள், புத்தக உலக முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

* AnyIndian தரும் பரிசுகள் !

என்ன புத்தகங்கள் வாங்கலாம் ?
Wait for updates.... :-)

பிகு:

புத்தக கண்காட்சி பற்றி பதிவுகள் இருந்தால் பின்னூட்டதில் தெரிவித்தால் இங்கு சேர்க்கிறேன். நன்றி

இந்த பதிவு தினமும் அப்டேட் செய்யப்படும்.


25 Comments:

எம்.கே.குமார் said...

தகவலுக்கு மிக்க நன்றி இ.வ!

யாராவது இதை எழுதுகிறார்களா என கூகுளில் தேடி அலுத்ததுதான் மிச்சம்.

மிக்க நன்றி.

அன்பன்
எம்.கே.

வல்லிசிம்ஹன் said...

இ.வடை.
நிறைய நன்றி.

நான் அங்கே இல்லாத சோகத்தை உங்கள் பதிவு போக்கிவிட்டது.
மிளகாய் பஜ்ஜி ஸ்டால்
படமும் போடவும்.:-)
புத்தகங்கள் பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்.
பொங்கல் நல் வாழ்த்துகள்.

PKS said...

http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_11.html

IdlyVadai said...

நன்றி PKS. அப்டேட் செய்துவிட்டேன்.

பொன்ஸ்~~Poorna said...

http://www4.brinkster.com/shankarkrupa/blog/Default.asp?entryID=55

இரண்டாம் நாள் செய்திக்கு:
http://thoughtsintamil.blogspot.com/2007/01/2.html

http://tamilnathy.blogspot.com/2007/01/blog-post_12.html

மூன்றாம் நாள்:
http://thoughtsintamil.blogspot.com/2007/01/3.html

(சென்னப் பட்டினத்தில் இன்னுமொன்று தயாராகிறது.. அந்தச் சுட்டியும் எடுத்துக் கொள்ளுங்கள்..)

IdlyVadai said...

பொன்ஸ் - ரொம்ப நன்றி. சேர்த்துவிட்டேன்.

PKS said...

Idly Vadai,

The blogger photo update feature says, photo upload done. But I did not get the URL. So, found the URL through other ways and used the img html tag to show the pictures. Thats why you see big pictures. If there are any other better ways to do it, please let me know. I will try it.

Thanks and regards, PK Sivakumar

IdlyVadai said...

PKS,

You can just say width="xx" and height="yy" in img src html tag it will work

idlyvadai

IdlyVadai said...

நிறைய அப்டேட்ஸ்

விழியன் said...

http://vizhiyan.wordpress.com/2007/01/16/prodigy-children-books-review/

IdlyVadai said...

மேலும் சில அப்டேட்ஸ்

PKS said...

Idlyvadai,

Thanks. Will try.

There are updates on book fair day 4, 5 (at prasanna blog. link is there at my blog), 6 and 7 at my blog. If they have not been updated already, can you please update them. Thanks for your help.

Here are the links:

http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_14.html

http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_15.html

http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_116887738879793142.html

http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_16.html

IdlyVadai said...

PKS,

I think I have done it. Let me know if I have missed it.

idlyvadai

IdlyVadai said...

Some More updates.

IdlyVadai said...

Check for some more updates today!

PKS said...

Eighth day:
http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_17.html

PKS said...

9th day:
http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_18.html

IdlyVadai said...

Updates as usual

IdlyVadai said...

Today's Updates !

G.Ragavan said...

கண்காட்சியை 21ம் தேதியோடு ஏன் முடிக்கிறார்களோ? 26, 27, 28 என்று மூன்று நாட்கள் தொடர்ந்து விடுப்பு அடுத்த வாரம் வருகிறது. அது வரையிலாவது கண்காட்சியை நடத்துவது சிறப்பாக இருக்கும்.

PKS said...

10th day:
http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_19.html

PKS said...

11th day:
http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_19.html

IdlyVadai said...

முதல்வர் வருகை பற்றிய அப்டேட் பிகேஸ் பதிவில் - நன்றி பிகேஸ்

PKS said...

Last Day:
http://pksivakumar.blogspot.com/2007/01/blog-post_22.html

IdlyVadai said...

Updates from Badri and PKS..