பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 30, 2006

இட்லிவடை பற்றி கருத்து கணிப்பு

நீங்க இட்லிவடை படிப்பவரா ? அப்படியென்றால் இட்லிவடை பற்றிய கருத்து கணிப்பை குழலி நடத்துகிறார்.

நேராக http://kuzhali.blogspot.com/2006/11/blog-post_30.html சென்று மனசாட்சி படி ஓட்டு போட்டுட்டு உங்க கடமைய முடிசிடுங்க.

குழலி,

ஓட்டு பதிவு நடத்துவதற்கு நன்றி.

அன்புடன்,
இட்லிவடை

Update: 2-12-2006
இட்லிவடை பதிவு எப்படி ? என்று வாக்கு பதிவு நடத்தி முடித்த குழலிக்கும், வாக்கு போட்ட அனைவருக்கும் நன்றி. ( போடாதவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி :-)முழு விவரம் : http://kuzhali.blogspot.com/2006/12/blog-post.html

8 Comments:

Anonymous said...

மனசாட்சி படி ஓட்டு போட்டுட்டு உங்க கடமைய முடிசிடுங்க.

:)

குழலி / Kuzhali said...

மிக்க நன்றி இட்லிவடை...

Anonymous said...

இந்த பெருந்தன்மை யாருக்கு வரும்....எதிரணிக்கும் வாய்ப்பு வழங்கும் எங்கள் தலைவர் இட்லி-வடை வாழ்க, வாழ்க.....

கழகத்தலைவர் இட்லி-வடை வாழ்க, வாழ்க.....

வெங்காய முதல்வர் இட்லி-வடை வாழ்க, வாழ்க.....

Anonymous said...

நேத்து பிளாக் ஆரம்பிச்சு, என் போன்ற அனானிகளால் வளர்ந்த ஜோக் பார்டி இப்போ எங்கள மிதிக்க பார்க்குது (பிளாகர் மட்டுமே பின்னூட்டமிடும்படி ஆகிவிட்டது அவரது பதிவுகள்).....உள் குத்து-வெளிக்குத்து எல்லாம் பார்த்த நீங்கதான் எங்களுக்கு வாழ்வு தரணும்.....

Anonymous said...

தலைவா சதி நடக்குது.

உனக்கு எதிரா கள்ள ஓட்டு போட பாக்குறாங்க.

ஆனாலும் என் பங்குக்கு நான் ஒரு 10 கள்ள ஓட்டு சூப்ப்ர்னு போட்டுடேன்

குழலி / Kuzhali said...

கருத்து கணிப்பு முடிவுகள் இங்கே

We The People said...

வாழ்த்துக்கள் இட்லிவடை சுமார் 61% ஓட்டுக்கள் வாங்கி நல்ல பதிவுன்னு பெயர் வாங்கி இருக்கீங்க. keep it up :)

IdlyVadai said...

குழலி, We the people - நன்றி.