பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 27, 2006

மதுரை யாருக்கு ? ஆகா கிளம்பிட்டாங்கயா !

மதுரை இடைத்தேர்தல் யாருக்கு ? ஜூவி சர்வே :-) ஆகா கிளம்பிட்டாங்கயா! கிளம்பிட்டாங்கயா !
Madurai Opinion poll results

Photobucket - Video and Image Hosting

உதவி: ஜூவி

5 Comments:

IdlyVadai said...

காலையில் ஒரு நண்பர் உங்கள் பக்கத்தில் வாழை இலை நுனி மட்டும் தான் தெரிகிறது என்று சொன்னார்.

மாலை ஒரு நண்பர் அதே போல் என் பக்கங்கள் தெரியவில்லை என்று சொல்லி, என்ன வெள்ளை அறிக்கையா என்று கேட்டிருந்தார். சில மாற்றங்கள் செய்துள்ளேன். இப்போது தெரிகிறதா என்று பார்த்து சொல்லுங்கள்.
நண்பர்களுக்கு நன்றி.
அன்புடன்,
இட்லிவடை

வலைஞன் said...

//வாழை இலை நுனி மட்டும் தான் தெரிகிறது //
IE யில் இப்போதும் அதே நிலைமை தான். ஆனால் பயர்பாக்சில் பிரச்சினை இல்லாமல் தெரிகிறது. java applet பிரச்சினை போல தெரிகிறது.

IdlyVadai said...

வலைஞன் - நன்றி. பழைய Cache மற்றும் Cookies எடுத்து விட்டு பார்க்கவும். நான் IEல் பாத்தேன் எனக்கு வருகிறது. Applet எல்லாம் எடுத்துவிட்டேன்.

வலைஞன் said...

சரியாக வந்து நொடியில் மாறி பழையபடி நுனியிலையும் வெண்திரையும் தான் தெரிகிறது.

IdlyVadai said...

என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. தமிழ்மணம் பட்டையால் இருக்குமா என்று பார்க்க வேண்டும். நன்றி.