பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 13, 2006

இட்லிவடை மாற்றங்கள்

நண்பர்களே,

இட்லிவடை Blogger betaக்கு மாற்றி வழிக்கி விழுந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். சில நாட்களுக்கு முன் அதில் உள்ள பிரச்சனைகள் பற்றி எழுதியிருந்தேன்.

மேலும் சில பிரச்சனைகள்:
1. Users who have switched to Blogger in beta will not be able to login to comment on blogs that have not switched. ie., After switching you can’t post comments on an unswitched blog.அதாவது இட்லிவடை மற்ற (betaக்கு மாறாத) வலைப்பதிவுகளில் பின்னூட்டம் கொடுக்க முடியாது . Commenting using the “anonymous” or “other” options will still work.

2. படங்கள் upload செய்வதில் பிரச்சனை இருக்கிறது.

3. 'Blogger Beta' தேன்கூட்டில் பிரச்சனையில்லாமல் வேலை செய்கிறது.

தமிழ்மணத்தில் beta Blogger செய்தியோடை (validator.w3.org) பிழை என்று சொல்லுகிறது. அதனால் உங்கள் பதிவுகள் தமிழ்மணத்தில் தெரியாது. இதற்கு தீர்வு எப்போது என்று தெரியவில்லை. தமிழ்மணத்தில் செய்தியோடை நிரல் atom.xml என்பதற்கு பதிலாக http://beta.blogger.com/feeds/5996041/posts/summary/?alt=rss என்று மாற்றினால் பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன். நிர்வாகிகள் மாற்றுவார்களா ?

4. Blogger Betaவில் 'Edit HTML' என்ற புது வசதி இருக்கிறது. அது சில சமயம் சரியாக வேலை செய்வதில்லை.

5. Flickr, AudioBlogger, YouTube போன்ற சேவைகள் Betaவுடன் வேலை செய்யவில்லை.

மேலும் விவரங்களுக்கு
http://knownissues.blogspot.com/
http://bloggerstatusforrealbeta.blogspot.com/index.html

***** ----- *****

இட்லிவடையில் சில மற்றங்கள் கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். இட்லிவடையில் என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்று பின்னூட்டத்தில் தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன்.

அன்புடன்,
இட்லிவடை

18 Comments:

Anonymous said...

//இட்லிவடையில் என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்று பின்னூட்டத்தில் தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன்.//

நல்ல சூடா, சாம்பார், சட்னியோட இட்லிவடை (ட்ரேட் மார்க் நகைச்சுவைப் பதிவுகள்) வேண்டும்!

IdlyVadai said...

Anonymous,
உங்கள் கருத்துக்கு நன்றி.
அன்புடன்,
இட்லிவடை

Anonymous said...

ஏதாவது செய்து மீண்டும் தமிழ் மணத்தில் உங்களின் பதிவுகள் பட்டியலுக்கு வந்த்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்

இவன் இட்லி வடை ரசிகர் மன்ற பொருளாளர்

Anonymous said...

You can select a template already precailing in the blogger com instead of your own design

Leenaroy said...

துக்ளக்கின் அட்டைப் படத்தின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டு, சோ மாதிரி முகமூடி போட்டுக் கொள்ள்வதைத் தவிர்க்கவும்

மீனாக்ஸ் | Meenaks said...

Hi Idlyvadai,

Your political coverage was/is very good. But I like your nagachuvai posts much more. Especially those that mke fun of the tamil blogging community. Please bring them on more.

IdlyVadai said...

//ஏதாவது செய்து மீண்டும் தமிழ் மணத்தில் உங்களின் பதிவுகள் பட்டியலுக்கு வந்த்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும்//

நான் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்மணம் தான் மனது வைக்க வேண்டும்.

//You can select a template already precailing in the blogger com instead of your own design//

யோசிக்கிறேன். நன்றி.

//துக்ளக்கின் அட்டைப் படத்தின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டு, சோ மாதிரி முகமூடி போட்டுக் கொள்ள்வதைத் தவிர்க்கவும்//

ஆசை, தோசை, அப்பள , வடை :-)

//Your political coverage was/is very good. But I like your nagachuvai posts much more. Especially those that mke fun of the tamil blogging community. Please bring them on more//

தீபாவளி, பொங்கள் போன்ற இது ஸ்பெஷல். பார்க்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Leenaroy said...

//ஆசை, தோசை, அப்பள , வடை //

சரி எனக்கென்ன! நீங்க சோ(மாரி)மாதிரியா இருந்தா இருந்திட்டுப் போங்கள்

donotspam said...

Navigation should be more user friendly mR. IV. Links for Home page , monthly archives, prev - next post will be helpful for readerslike me.

Anonymous said...

உங்களது பாபுலர்டீயை வைத்து, நல்ல விஷயங்களை செய்யலாம்.

பாலச்சந்தர் முருகானந்தம்
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal

donotspam said...

Thanks Mr.IV, navigation links are amazing now.

Anonymous said...

//லண்டன் தேம்ஸ் நதியைப் போல கூவத்தை சீரமைக்க திட்டம் - துரைமுருகன் ( நல்ல கமெண்ட் இருந்தால் எனக்கு ஈ-மெயில் அனுப்பவும் idlyvadai@gmail.com ) //

அவரிடம் கேட்கவும்:
தேம்ஸ் நதியைக் கூவமாக்க உங்கள் யோசனை என்ன?
- Chinna (ppa Doss)

வலைஞன் said...

உங்கள் புதிய வடிவம் நன்றாக உள்ளது.

இப்போது உங்கள் பதிவை தமிழ் மணத்தில் பார்க்க முடிகிறது. ஆனால் பதிவுகருவிப்பட்டை இன்னும் இணைக்க முடியவில்லைதானே.

நான் blogsome பதிவொன்றில் தமிழ்மணம் கோடிங்கில் சில மாற்றங்கள் செய்து இணைத்து இப்போது பதிவு கருவிப்பட்டை தெரிகிறது.
அதேமாதிரி பிளாக்கர் பீட்டாவுக்கான கோடிங் மாற்றம் செய்தது கீழே உள்ளது. இணைத்து சோதித்து பாருங்கள். எனது சோதனைப் பீட்டா பதிவில் இன்னும் மூன்று பதிவுகள் எழுதி தமிழ்மணத்தில் இணைக்கவில்லை. அதனால் என்னால் சோதிக்க முடியவில்லை.
---------------------
html எடிட் பகுதியில் expand டிக் செய்து வரும் டெம்ப்கோடில்

முதலாவது தமிழ்மணம் கோடிங்கை வழக்கம்போல /head tag க்கு மேலாக (/b:skin பகுதிக்கு கீழ்) இணைத்த பிறகு

(!-- posts --)

என்ற பகுதிக்கு கீழாக

(b:if cond='data:post.dateHeader')
(h2 class='date-header')(data:post.dateHeader/)(/h2)
(/b:if)

என்ற வரிகளை அடுத்து பின்வரும் மாற்றங்கள் செய்து இரண்டாவது கோடிங்கை இணைக்கவும்
-----------------------
$BlogDateHeaderDate$ = data:post.dateHeader

$BlogItemPermalinkURL$ = data:post.url

$BlogItemCommentCount$ = data:post.numComments

$BlogURL$ = data:blog.homepageUrl

$BlogOwnerPhotoUrl$ = data:photo.url
------------------------
save செய்து சோதிக்கவும்.

IdlyVadai said...

வலைஞன்,

நன்றி. பின்னூட்டத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கூறுங்கள்.

உங்கள் கருத்து/ஆலோசனைக்கு நன்றி.
அன்புடன்,
இட்லிவடை

Boston Bala said...

1. The Blog title should point to the homepage. The image with plaintain leaf could be made clickable and can lead to the main blogspot home.

2. The ad which keeps popping (something like ilead.track.it) can be avoided. It is probably due to the stat/tracker website which is used. Dubukku had the same issue and had recently resolved it.

3. The blog post's individual titles like 'உள்ளாட்சித் தேர்தல் !' could be enhanced with a different standing out style similar to the sidebar titles (like 'ஊசிப்போனவை')

4. The blog title is not appearing in Thamizmanam (after the ':')

thx.

IdlyVadai said...

Boston Bala அவர்களே !
நன்றி.
1. செய்துவிட்டேன் ( தற்போது பீட்டாவில் டைட்டிலில் படம் காமிக்க முடியாது. சுத்தி வளைத்து ஏதாவது செய்ய வேண்டும் :-).

2. எனக்கு இது போல் ஒன்றும் வருவதில்லை. டுபுக்கு என்ன செய்தார் என்று சொல்ல முடியுமா ?

3. செய்கிறேன். ( ஏதாவது ஐடியா இருந்தால் சொல்லவும் )

4. என்ன என்று புரியவில்லை. கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்கும்.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

அன்புடன்,
இட்லிவடை

வலைஞன் said...

தமிழ்மணமே இப்போது bloggerbeta கருவிப்பட்டைக்கான கோடிங் புதிதாக உருவாக்கி விட்டார்கள். கருவிப்பட்டை தெரிந்த பிறகு மறுமொழி நிலவரம் குறித்த தமிழ்மணம் வலைப்பதிவில் மறுமொழி மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ள விபரத்தை அறியத் தந்த பிறகே அவர்கள் மறுமோழி நிலவரம் சேவை தருவார்கள் எனத் தெரிகிறது.

IdlyVadai said...

வலைஞன் - நேற்று சில பிழைகள் இருந்தது. இப்போது அதை சரி செய்திருக்கிறார்கள்.