திண்டுக்கல்லில் பஸ்நிலையம் அருகே மெயின் ரோட்டில் பெரியார் சிலை உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று சிலர் இந்த சிலைக்கு விபூதி பட்டை பூசியும், ஊதுபத்தி கொளுத்தியும் வழிபட்டனர்.
இதை அறிந்ததும் தி.க.வினர் மத்தியில் பரபரப்பு ஏற்படடது. பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவமதிப்பில் ஈடுபட்ட விஷமிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் சட்டசபையிலும் எதிரொலித்தது. விவாதத்துக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் கருணாநிதி பேசுகையில்,
திண்டுக்கல்லில் திராவிட தலைவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு மட்டுமல்லாமல் அவரது கொள்கை, லட்சியங்கள், குறிக்கோளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சிலர் செய்துள்ள சேட்டை குறித்து பத்திரிகைகளில் செய்தி மற்றும் படம் வந்துள்ளது.
அது விஷமிகளின் வேலை என்று காவல்துறை சொன்னதை சிவபுண்ணியம் ஏற்றுக் கொள்ளாமல் கண்டித்து இருக்கிறார். காவல்துறை இன்னும் வேகமாக, அக்கறையோடு, ஆர்வத்தோடு செயல்பட்டு அந்த காரியத்தை செய்தவர்கள் யார் என்றாலும், அவர்களைக் கைது செய்து குற்றவாளிக் கூண்டில் ஏற்ற கடமைப்பட்டு இருக்கிறது. அதற்கான உத்தரவு சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
அங்கே இருக்கும் தலைமைக் காவலருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் அது குறித்து எச்சரிக்கையும் கூறப்பட்டு உள்ளது. அவர்கள் விஷமிகளாக இருக்க முடியாது, வேறு யாராகவோதான் இருக்க முடியும் என்று சிவபுண்ணியம் கூறினார். பெரியாருக்கு இதுபோன்ற இழிவை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்றவர், நிச்சயமாக நன்றி உள்ள தமிழனாக இருக்க மாட்டான்.
அதுமட்டுமல்ல, அவன் பன்றி குணம் படைத்த மனிதனாகத்தான் இருக்க வேண்டும். பன்றிகள்தான் இந்த வேலையைச் செய்யும். அதைத்தான் அவன் செய்திருக்கிறான். பன்றிகளை இப்படி தெருவில் நடமாடவிடக் கூடாது. காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.
சில கேள்விகள்:
1. ஒரு முதலமைச்சர் இப்படி பன்றிகள் என்று சொல்லலாமா ? அதுவும் சட்டசபையில். இதனால் ப்ளு கிராஸ் இவர் மேல் கேஸ் போடுமா ?
2. பகுத்தறிவு சிங்கங்களுக்கு அது ஒரு சிலை என்று தெரியாதா ?
3. இவர்கள் முன்பு சிலைகளுக்கு செருப்பு மாலை போடும் போது ஏன் இந்த கோபம் வரவில்லை ?
4. பன்றிகள் நடமாட்டத்தால் மூளைக்காய்ச்சல் வருகிறது என்பது உண்மையா ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, August 30, 2006
பன்றிகள் ஜாக்கிரதை
Posted by IdlyVadai at 8/30/2006 02:42:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
74 Comments:
1. பன்றிகளை பன்றிகள் என்று சொல்லுவதில் எந்தத் தவறும் இல்லை. பன்றியை செருப்பால் அடித்தால் தான் புளூகிராஸ் கேஸ் போடும்.
2. பகுத்தறிவு சிங்கங்களுக்கு அது சிலை என்று தெரியாது. பகுத்தறிவுக் கொண்ட மனிதர்கள் தான் அதை ஒரு சிலை என்று கருதி மரியாதை செய்வார்கள்.
3. அந்த நேரத்தில் பன்றிகளுக்கு எல்லாம் கோபம் வந்ததே?
4. இந்தப் பன்றிகள் கைபர், போலன் கணவாய் வழியாக பல நூற்றாண்டுகள் முன்னரே வந்து விட்டதாம். அன்று பிடித்தது இந்த நாட்டுக்கு சனி. மூளைக்காய்ச்சலை விட மோசமான சமூகநோய் இந்தப் பன்றிகளால் பரவிவருகிறது.
யாருக்காக அழுவுறதுன்னே தெரியல...
அல்லது யார நெனச்சு சிரிக்கிறதுன்னும் தெரியல...
:-)
nethi adi ;)
பான்றிகள் என்று கூறி பார்பனர்களை பான்றிகளுடன் ஒப்பிட்டு பேசி பான்றிகளை கேவலபடுத்தியதை நான் வன்மையாக கண்டிகிறேன்.
அவரு ஏதோ ரிதமிக்கா இருக்கட்டும் அப்பிடீன்னு 'நன்றி', 'பன்றி' ன்னு உளறியிருக்காரு. - இது ஜாலியான பார்வை.
ஒருவருடைய இயற்கை குணம் அவர் கோபமாக இருக்கும் போது வெளிப்படும் என்பர். இத்தகைய அருவருக்கத்தக்க பதில்கள் மூலம் தான் போட்டுக்கொண்டிருகிற வேஷத்தையும் மறந்து தன்னுடைய உண்மையான தரம் என்ன என்பதை இவர் அடிக்கடி நிரூபிக்கிறார். இவை அனைத்தையும் சபைக் குறிப்பில் ஏற்றி சபாநாயகர் வருங்கால சந்ததியினரும் பயன்பெற வழி செய்துள்ளார். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!
thanks for the photo.I will use this as my blogger photo.
//
2. பகுத்தறிவு சிங்கங்களுக்கு அது ஒரு சிலை என்று தெரியாதா ?
//
பகுத்தறிவுப் பன்றிகள் என்றால் rythmic ஆக மோனை ஒலி சேர்ந்து ஒலிக்கிறது...காரணம் என்ன?
//
3. இவர்கள் முன்பு சிலைகளுக்கு செருப்பு மாலை போடும் போது ஏன் இந்த கோபம் வரவில்லை ?
//
தனக்குவந்தாத்தான் தலவலியும் காச்சலும்!!
//
4. பன்றிகள் நடமாட்டத்தால் மூளைக்காய்ச்சல் வருகிறது என்பது உண்மையா ?
//
உண்மையான sus domesticus நடமாடினால் உண்மையான மூளை காய்ச்சல் வரும்!
பகுத்தறிவு பன்றிகள் நடமாடினால் அதற்கேற்ப ஒரு மூளை காய்ச்சல் வரும்!
ஈ.வே.ரா க்கு பட்டை போட்டு மாலை போட்டால் படு ஷோக்காக தான் இருக்கிறார்.
அவருக்கு இருக்கும் அம்சமான தாடிக்கு ஒரு ராமசாம்யானந்தாவாக ஆகி தமிழகத்தை வளைத்து போட்டிருப்பார் இன்னேரம்!
ம்ம்.... நமக்கு கொடுப்பினை இல்லை!
//பன்றிகள் நடமாட்டத்தால் மூளைக்காய்ச்சல் வருகிறது//
//பன்றிகள் ஜாக்கிரதை //
எச்சரிக்கைக்கு நன்றி!
பெரியார் ஒரு நாத்திகர், நாத்திகர்களின் ஒட்டுமொத்த வடிவம், நாத்திகத்தின் தந்தை. இது தெரியாத பன்றிகள் தமிழ் நாட்டில் இருக்க முடியுமா? நாத்திகத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை மற்றவர் உணர்வுகளை மதிக்க தெரிந்திருக்கவேண்டும், கோவில் கர்பகிரகத்துள்,மாட்டுஇறச்சியை கொண்டுவந்து போட்டால் எப்படி இருக்கும், நாத்திகத்துக்கு எதிரானவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.
இந்தா தாமில்லு,
..
கோவில் கர்பகிரகத்துள்,மாட்டுஇறச்சியை கொண்டுவந்து போட்டால் எப்படி இருக்கும்,
..
அந்த கேவலமான காரியத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாமல், கோவில் பக்கத்தில் மாட்டிறைச்சி "மேளா" நடத்தியது சந்தனத்துடன் இங்கு சிலையாய் திருத்திண்டுக்கல்லில் வீற்றிருக்கும் எங்கள் திருத்தந்தை பெரியார் தான்...
அப்போது எவனாவது ஆர்பாட்டாம் பண்ணானுவளா?
..
மற்றவர் உணர்வுகளை மதிக்க தெரிந்திருக்கவேண்டும்
..
செறுப்பு மாலை போட்டது, சிலை மேல் சிறுனீர் கழிப்பது, வினாயகர் சதுர்த்தியன்று வினாயகர் சிலையை உடைத்தது...
அப்போ வராதது இப்ப எப்புடி வரும்!! ?
இன்னிக்காவது பகிரங்கமா ஒத்துக்குங்க...அன்னிக்கு பெரியார் செய்தது தவறு என்று... இது நல்ல வாய்ப்பு!
YEs i can see here some "paapathi pannikal" get angery abt it? why so????
// உணர்வுகளை மதிக்க தெரிந்திருக்கவேண்டும், கோவில் கர்பகிரகத்துள்,மாட்டுஇறச்சியை கொண்டுவந்து போட்டால் எப்படி இருக்கும்,//
அதை ஓஸியில் கிடைத்தது என்று உஞ்சவிருத்திகள் எடுத்து ஸமைத்து ஸாப்பிட்டு விடுவார்கள்.
///மற்றவர் உணர்வுகளை மதிக்க தெரிந்திருக்கவேண்டும்////
அது சரிதான் அண்ணே! ஆனா, அதை நாம பேசலாமா!
கொஞ்சம் அடக்கிவாசிங்க. இந்த பசங்க சிரிச்சுடபோறாங்க...
இல்லைன்னா, எவனாவது நம்மளயும் அப்படி இருன்னு சொல்லி போடுவான். நமக்கு ஏன் இந்த வம்பு...
//வினாயகர் சதுர்த்தியன்று வினாயகர் சிலையை உடைத்தது//
இதைத்தானே தமிழ் நாடு முழுக்க இராமகோபாலன் செய்கிறார்? ;-)
எதுவும் இரசிக்கும் படி இல்லை! சகிப்புத் தன்மையே! நம்மைவிட்டுப் போய்விட்டது. எல்லோரும் மேலும் மேலும் பிரிவினைகளை வளர்க்காது;மன்னிப்போம்.மறப்போம் எல்லாவற்றையும்.
யோகன் பாரிஸ்
யோகன் பேரீஸ்,
//
மன்னிப்போம்.மறப்போம் எல்லாவற்றையும்.
//
practice what you preach....மன்னிப்பு கேளுங்கள் பெரியார் செய்த சின்னத்தனமான காரியத்துக்கு...
இந்துக்கள் மறப்பார்கள் பெரிய மனதுடன்.
//
அதை ஓஸியில் கிடைத்தது என்று உஞ்சவிருத்திகள் எடுத்து ஸமைத்து ஸாப்பிட்டு விடுவார்கள்.
//
ஆமா... நாங்களாவது சமைத்து சாப்பிடுவோம்...
காட்டுமிராண்டிகள் மாதிரி "சமைக்கவேண்டாம், அப்புடியே சாப்பிடுவேண்" (ஹார்லிக்ஸ் விளம்பர ஸ்டைலில் படிக்கவும்) என்று இவர்கள் சாப்பிடுவார்கள்!! அன்னிக்கே சொன்னார் பெரியார் இவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் என்று...!! அதையே இன்னிக்கு செய்கிறார்கள்!! காட்டுமிராண்டிகளின் தந்தை பெரியார் வாழ்க.
//இந்துக்கள் மறப்பார்கள் பெரிய மனதுடன்.//
இந்துக்கள்? ஹா, ஹா, ஹா
பாப்பான்கள் என்று சொல்லுமையா. எதுக்கு "இந்து" என்ற முகமூடி.
எப்படியோ "தந்தை பெரியார் வாழ்க" என்று சொல்லிவிட்டீர்கள். நன்றி.
வஜ்ரா...
>>> இந்துக்கள் மறப்பார்கள் பெரிய மனதுடன்...
யார் இவர்கள் ? தீண்டத்தகாதவர்கள் என்று பல மக்களை கிழே போட்டு மிதித்துக்கொண்டிருந்தவர்கள் தானே... இவர்கள் மன்னிப்பை எதிர்பார்த்து யாரும் இல்லை...
"""இப்போதைக்கு கருத்து தாங்க சொல்ல முடியும். பதிவு போடும் அளவுக்கு நம்ம மேல் மாடியில் சரக்கு இல்லை :-)""" இப்படீன்னு சுயமா சிந்திக்க கூட சரக்கில்லாத "என் குருத்து" என்னமா பின்னூட்டம் விடுது,,,சப்பாசு...சபாசு...போடா...சூ...
//
பாப்பான்கள் என்று சொல்லுமையா. எதுக்கு "இந்து" என்ற முகமூடி.
எப்படியோ "தந்தை பெரியார் வாழ்க" என்று சொல்லிவிட்டீர்கள். நன்றி.
//
அறணடவன் கண்ணுக்கு இறுண்டதெல்லாம் பேய்...
உமக்கு பார்க்குமிடமெல்லாம் பார்ப்பான் தான் தெரிகின்றான்!
தமிழ்னாட்டில் பார்பானே இல்லன்னா யாரைக் குறை சொல்வீர்கள்? உங்கள் சர்வரோக நிவாரணி "பார்ப்பான் அழிப்பான்" என்னிடம் உள்ளது...ஒரு பாட்டில் ஒரு கோடியே ஒரு லட்ச ரூவா!! க்ரெடிட்கார்டு நம்பர் அனுப்பும் பாட்டில் அனுப்புறேன்..!!
நாக்கெத் தீட்டி நாசூக்கா பாப்பானத் திட்டுறதுல இருக்குற புத்தியில 10 ல் ஒரு பங்கு உண்மையான சமூக அக்கரையில் காட்டும் ஐயா...சமூகம் முன்னேறும்...பார்ப்பான் முதல் பறையவன் வறை கும்பிடும் சிலைகளை உடைத்து செறுப்பு மாலை போட்டது தானே ஐயா காட்டுமிராண்டிகளின் தந்தை பெரியார் செய்தது!!? இந்துக்கள் என்று சொல்லாவம் என்ன முஸ்லீம்கள் என்றா சொல்ல முடியும்?
இந்துக்களில் ஜாதி இருக்கு, பார்ப்பானர்கள் ஜாதிக்கொடுமை செய்தார்கள்...அதற்காக என்ன செய்யச் சொல்கிறீர்கள்? இப்போது செய்வது போல் Reverse discrimination செய்தால் பிரச்சனை முடிந்து விடுமா?
பெரியார் சாதீயத்தை எதிர்த்தார் என்றால் அவர் விட்டுச் சென்ற கொள்கைப் பிள்ளைகள் ஒரு சாதியை குறிவைத்து எதிர்க்கும் மூடர்களாக இருப்பதிலே இருந்தே தெரிகின்றது காட்டுமிராண்டிகளின் தந்தை எத்தகய காட்டுவாசி என்று!
பன்றிக்கவிதை
குளிக்காத பன்றியை
கும்பிட்ட பிறவியை
நன்றியில்லாப் பன்றியென்று
நன்றியுள்ள பன்றியொன்று
நன்றாய் அடையாளம்
கண்டு சொன்னது,
பன்றியின் குணம்
பன்றிதானேயறியும்.
அன்றிலிருந்து அருகிருந்து
பன்றிகளின் மணமறிந்து
வென்றுவந்த தலைப் பன்றி
பன்றியென்றாலுண்மை
அன்றிஅது வேறல்ல.
பன்றியென்று பண்பாடாய்ப்
பேசிய பன்றி
கிழப்பன்றியாய் இருந்தாலும்
பன்றிக்குடும்பத்தையே
பணத்திலே புரள வைத்த
நன்றி மறவாப் பன்றிதான்;
குளிக்காத பன்றியது கோடு போட
நன்றியுள்ள பன்றியது வீடு கட்ட
கும்பிட்ட பன்றியது பூஜை வைத்தால்
கூப்பாடு போடுதொரு பன்றிக்கூட்டம்
தலைப்பன்றி கவிதையெங்கும்
பன்றியென் றெழுத வைக்க
இன்றியமையா வாய்ப்பளித்த
நன்றிமறவாப் பன்றிக்கு
நன்றியான நன்றிபல.
//பார்ப்பான் முதல் பறையவன் வறை கும்பிடும் சிலைகளை உடைத்து செறுப்பு மாலை போட்டது தானே ஐயா காட்டுமிராண்டிகளின் தந்தை பெரியார் செய்தது!!? //
அப்படியா...
எந்த கோவில் சிலையை உடைத்தார் என்று கூற முடியுமா?
//By வஜ்ரா, at August 30, 2006 10:27 PM
பன்றிக்கவிதை
//
யேவ் வஜ்ரா நீதான அது.போன வாரம் காபாலிஸ்வரர் கோவில்ல உண்ட கட்டி கிடைக்கலைங்கறுதுக்காக இந்த பாட்டை பாடி திட்டிகிட்டு இருந்தியே அது நீதான?.
அவன் தான நீ?
காபாலிஸ்வரர் பிச்சைகாரர்கள் சங்கம்
//பன்றிக்கவிதை
குளிக்காத பன்றியை
கும்பிட்ட பிறவியை
நன்றியில்லாப் பன்றியென்று
நன்றியுள்ள பன்றியொன்று
நன்றாய் அடையாளம்
கண்டு சொன்னது,
பன்றியின் குணம்
பன்றிதானேயறியும்//
இதல்லவோ கவிதை. இதல்லவோ தமிழ்! அனானி கவிதை வாழ்க. செத்தவன 'வாழ்க'ன்னு வாழ்த்தும் 'பன்றியறிவு' - அடச்சீ - 'பகுத்தறிவு' குஞ்சுகளே - உங்களுக்கு தன்மானம்/இனமானம் இருக்கா? இருந்தா தமிழன பன்னின்னு சொன்ன வாய கிழிக்கவேண்டாமா?
எந்த கோவில் சிலையை உடைத்தார் என்று கூற முடியுமா?
அருண்மொழி,
ஈவேரா சிறு பிள்ளையார் சிலைகளை உடைத்தும், பகவத்கீதை, ராமாயணம், மற்றும் ஹிந்து தெய்வங்களின் உருவப்படங்கள் போன்றவற்றை அவமதிப்பதையும், எரிப்பதையும் ஆதரித்துள்ளார். கடப்பாரையை தூக்கிக்கொண்டு, கோயிலுக்குள் சென்று, நேரடியாக எந்த சிலையையும் அவர் உடைக்கவில்லை. ஏன் அவரது குடும்பத்திற்கு தர்மகர்த்தா பொறுப்புள்ள கோயிலில்கூட அந்த கோயில் வருமானம் அதிகம் பெறுவதற்கான வழிகளை ஏற்படுத்தினாரே ஒழிந்து, அந்த கோயில் சிலையை உடைக்கவில்லை.
ஆனால், தந்தையாகிவிட்ட தலைவரின் ஸிக்னலை புரிந்துகொண்டு தமிழகத்திலுள்ள பல கோயில் சிலைகளை உடைத்தும், கடத்தி சிதைத்தும் அவருடைய தொண்டரடிப்பொடிகள் பல காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இப்போதும், தமிழகத்தில் ஏதேனும் கோயிலில் சிலைகள் காணாமல் போனாலோ, சிதைக்கப்பட்டாலோ, காவல் துறை விஸாரணைகளின் பல்வேறு கோணங்களில் திராவிட கழகத்தாரின் இன்வால்வ்மெண்ட்டும் ஆராயப்படுகின்றது.
இதுவரை இதுபோன்ற புனித காரியங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பலர் திராவிட செம்மல்களே.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதும், இன்ன பிற பகுத்தறிவுக்களும் திராவிட பூஜாரிகளுக்கு மட்டுமே உரியது என்பதுதான் தமிழக பகுத்தறிவு இயக்கத்தின் நடைமுறை உரிமை. இதில்போய் ரிஸர்வேஷனுக்கு மற்றவர்கள் போராடலாமா?
இவை ஒருபுறம் இருக்கட்டும். இட்லிவடை அவர்கள் பல கேள்விகளை கேட்டிருந்தார். அவற்றிற்கு பதில் சொல்லி திராவிட கழகங்களில், அதன் அபிமானிகளில் ஆண்மையுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதை நிறுவுங்கள். அந்த கேள்விகளை அருண்மொழி, வணக்கத்துடன், மற்றும் மற்ற முற்போக்கு ஞானிகள் பார்வைக்கு வைக்கிறேன்:
சில கேள்விகள்:
1. ஒரு முதலமைச்சர் இப்படி பன்றிகள் என்று சொல்லலாமா ? அதுவும் சட்டசபையில். இதனால் ப்ளு கிராஸ் இவர் மேல் கேஸ் போடுமா ?
2. பகுத்தறிவு சிங்கங்களுக்கு அது ஒரு சிலை என்று தெரியாதா ?
3. இவர்கள் முன்பு சிலைகளுக்கு செருப்பு மாலை போடும் போது ஏன் இந்த கோபம் வரவில்லை ?
4. பன்றிகள் நடமாட்டத்தால் மூளைக்காய்ச்சல் வருகிறது என்பது உண்மையா ?
>> பார்ப்பானர்கள் ஜாதிக்கொடுமை செய்தார்கள்...அதற்காக என்ன செய்யச் சொல்கிறீர்கள்? <<<
என்ன ஒரு திமிர்தனமான பதில் .. ஹீம்... திருத்த முடியாது இவர்களை...
பல சாதீய மக்களுக்கு சமூக நீதிக்கு போராடியவர், பெண்கள் கற்கால கொடுமைகளிலிருந்து விடுபட போராடியவர்.. அவருக்கு இவர்கள் தரும் பட்டங்களும், பாராட்டுகளும் இவர்களின் மனநிலையை தெளிவாக உணர்த்துகின்றது..
கடவுள், தீட்டு, பாவம், சொர்கம், நரகம் .. என படிக்காத பாமரர்களை கட்டுக்குள் வைத்து சுகபோஜனம் நடத்தியவர்களிடமிருந்து அவர்களை மீட்பதற்கே அந்த செருப்பு மாலைகள், உடைப்பெல்லாம்.. அதுவும் வெளிப்படையாய் கொள்கையை, நோக்கத்தை சொல்லியே செய்தார்... இதெல்லாம் புரியாதே இவர்களுக்கு... இதை மறைத்து அந்த மக்களை இந்துக்கள் என்று ஒரு வட்டத்துக்குள் கொண்டுவரப்பார்ப்பது பெரும் ஏமாற்று வேலை..
சில சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவிப்பது அவமரியாதை செயல். சில சிலைகளுக்கு சந்தனம் பூசப்படுவதே அவமரியாதை செயல். நல்ல நகைமுரண்.
>>> ஹிந்து தெய்வங்களின் உருவப்படங்கள் போன்றவற்றை
:-)))) சிரிப்புதான் வருகிறது ம்யூஸ்... பெரியார் உடைத்தது இத்தகையா ஆரிய உருவங்களையும், நூல்களையும் தான்.. அய்யனாரையும், கருப்பசாமியையும் அல்ல.. இங்கே இந்துக்கள் என்று அனைவரையும் ஒரு வட்டத்துக்குள் கொண்டுவர முயற்சிக்காதீர்கள்.... பெரியாரை ஒரு இந்து எதிர்பாளன் என்று ஒரு பிம்பத்துக்குள் அடக்கி யாருக்காக போராடினாரோ, அவர்களையே அவருக்கு எதிராக திருப்ப முயற்சிக்கும் குள்ளநரித்தனம்தான் இது...
>>>> கோயிலில் சிலைகள் காணாமல் போனாலோ...... விஸாரணைகளின் பல்வேறு கோணங்களில் திராவிட கழகத்தாரின் இன்வால்வ்மெண்ட்டும் ஆராயப்படுகின்றது. <<<<
உங்களின் புலணாய்வு திறமை புல்லரிக்க வைக்கின்றது.. :-)))) எப்படித்தான் இப்படி காமெடி பண்ண முடிகின்றதோ..
>>> இதுபோன்ற புனித காரியங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பலர் திராவிட செம்மல்களே<<<<
கோயில் சொத்துக்கள் திருட்டில் ஈடுபட்ட ஆன்மீகச்செம்மல்கள்தான் பலர் என்பதை மக்கள் பலர் அறிவார்கள்.. தேவையற்ற கேள்விகளெளுப்பி பிரச்சனையை திசைதிருப்ப முயற்சிக்காதீர்கள்...
கொள்கைக்கு முரணான செயல்கள் செய்து கேலி செய்வது என்பதனாலயே அது அவமரியாதையாய் கருதப்படுகின்றது.. இந்த எளிய லாஜிக்கை நண்பர் ம்யூஸ் புரிந்துகொள்வேண்டும்...
>> பார்ப்பானர்கள் ஜாதிக்கொடுமை செய்தார்கள்...அதற்காக என்ன செய்யச் சொல்கிறீர்கள்? <<
என்ன ஒரு திமிர்தனமான பதில் .. ஹீம்... திருத்த முடியாது இவர்களை...
யாத்ரீகன் ஐயா,
பார்ப்பானர்கள் ஜாதிக்கொடுமை செய்தார்கள் என்பது தாங்கள் கூறும் கம்ப்ளெய்ண்ட். அதைத்தான் வஜ்ரா சொல்லியிருக்கிறார்.
பார்ப்பனர்கள் மட்டுமல்ல இந்தியாவில் எல்லாருமே (தலித்துக்கள் உட்பட) ஜாதிக் கொடுமைகள் செய்து வந்திருக்கிறார்கள்.
அதுபற்றி அங்கலாய்க்கும் தாங்கள் அதற்காக என்ன செய்யச் சொல்கிறீர்கள்? இப்போது செய்வது போல் Reverse discrimination செய்தால் பிரச்சனை முடிந்து விடுமா? என்கிற அவரது கேள்விக்கு பதிலளியுங்கள்.
//
By Muse (# 5279076), at August 31, 2006 12:22 PM
//
இந்த commentஐ போட்டவர் உண்மையான Museயில்லை.
Muse கொள்கைக்கு எதிராக ஆங்காங்கே "ச்" தெரிகிறது.
இப்படிகு,
மியுஸ் ரசிகர் மன்றம்.
பாம்பையும், பார்ப்பானையும் கண்டா முதலில் பார்ப்பானை அடி என்று தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை.
//பாம்பையும், பார்ப்பானையும் கண்டா முதலில் பார்ப்பானை அடி என்று தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை.//
ஒரு வண்டியில் போகிறோம். நமக்கு பக்கத்து சீட்டில் ம்யூஸ், வஜ்ரா, ஒரு பன்றி மூன்று பேரில் ஒருவர் கட்டாயம் அமரவேண்டும் என சாய்ஸ் கொடுத்தால் நான் பன்றியையே தேர்ந்தெடுப்பேன். பன்றியாவது தோற்றத்தில் தான் அழுக்கு. இந்த ம்யூஸ், வஜ்ரா வகையறாக்களுக்கு மனசு முழுவதும் அழுக்கு.
//இப்போதும், தமிழகத்தில் ஏதேனும் கோயிலில் சிலைகள் காணாமல் போனாலோ, சிதைக்கப்பட்டாலோ, காவல் துறை விஸாரணைகளின் பல்வேறு கோணங்களில் திராவிட கழகத்தாரின் இன்வால்வ்மெண்ட்டும் ஆராயப்படுகின்றது.//
இதுதான் தங்களின் சிறந்த காமெடி வரிகள். எனக்கு தெரிந்த வரை பக்திமான்கள்தான் கோயில் சிலைகளை கடத்தி இருக்கின்றனர். வேறு சிலரோ கொள்ளை அடித்து கோயில் கட்டி இருக்கின்றனர். தங்களிடம் ஆதாரம் இருப்பின் அதை வெளியிடுங்கள்.
// இதுவரை இதுபோன்ற புனித காரியங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பலர் திராவிட செம்மல்களே.//
சரியான தகவல். தென் இந்தியாவின் நான்கு மாநிலங்களில் வசிக்கும் பெரும்பான்மையோர் திராவிட செம்மல்களே. ஆகவே அவர்கள் இச்செயலை செய்து இருக்க நிச்சயம் வாய்ப்பு உண்டு.
எல்லா திராவிட செம்மல்களும் திராவிட கழகத்தினர் அல்ல :-)
//
பாம்பையும், பார்ப்பானையும் கண்டா முதலில் பார்ப்பானை அடி என்று தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு உண்மை.
//
இதுவரை செய்தித்தாள்களில் பாம்பையும் பார்பானனையும் பார்த்த பகுத்தறிவுப் பன்றிகள் பார்ப்பானனை அடித்ததாக செய்திகள் வரவில்லை...
என்ன கொடுமைய்யா இது!! பெரியார் பேச்சைக் கேட்காதவர்கள் எப்படி பகுத்தறிவுவாதிகள் ஆகமுடியும்?
ஒரு பார்பான்கூடவா மாட்டல...பாம்பு பக்கத்துல...!!
வேணும்னா பாம்பாட்டியே ஏற்பாடு பண்ணிகிட்டு போக வேண்டியது தானே...!!
அவரும் "நீயா?" படத்துல வர்ர மாதிரி வாத்தியத்த ஊதி பாம்பை பார்ப்பான் பக்கதுல வரவெச்சதுக்கப்புறம், பார்ப்பான அடிக்கவேண்டியதுதானே!!
//
இதுவரை செய்தித்தாள்களில் பாம்பையும் பார்பானனையும் பார்த்த பகுத்தறிவுப் பன்றிகள் பார்ப்பானனை அடித்ததாக செய்திகள் வரவில்லை...
//
வன்முறையை தூண்டும் விதமாக எழுதிய வக்கிரர்களை கண்டிக்கிறேன்
>> அதற்காக என்ன செய்யச் சொல்கிறீர்கள் <<<
ம்யூஸ் மற்றும் வஜ்ரா.. இங்கே என்ன பண்ணவேண்டும் என்பது விவாத தலைப்பல்ல..
என்ன பண்ணவேண்டுமோ அதை செய்தவர் பெரியார்.. அதாவது தடுத்து நிறுத்த பெறுமளவு பாடுபட்டு, பெருமளவு வெற்றி கண்டார்.. அப்படிச்செய்தவரை.. தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் எப்படி இகழ்ந்து தங்கள் கோபத்தையும் எரிச்சலையும் தீர்த்துக்கொள்கின்றனர் என்பதே இங்கே தெரிகின்றது...
என்ன செய்யவேண்டும் என்று கேள்வியை அத்தகைய தருணத்தில் பதிலளித்துக்கொள்ளலாம்.. இப்போதைக்கு..
அனைவரும் இந்துக்கள், ஆரிய முறைகள் அனைத்தும் இந்துக்களுடையது, பெரியார் அனைத்து இந்துக்களுக்கும் எதிரானவர் என்பதுபோன்ற போலி பிரச்சாரங்களை நிறுத்திக்கொள்ளுங்கள்....
இட்லி வடையும் பாப்பான் என்று நினைக்கிறேன். அது தான் நிறைய பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகிறது.
>>> தாங்கள் அதற்காக என்ன செய்யச் சொல்கிறீர்கள்? <<<<
என்னையறிந்து இதுவரை யாரையும் கீழ் மேல் என்று பிறப்பையையோ செய்யும் தொழிலையோ வைத்து தாழ்த்திப்பார்த்தது கிடையாது.... நான் எதிர்கொள்ளும் நபர்களிடத்தும், நண்பர்களிடத்தும் இத்தகைய கருத்துக்களில் கருத்துப்பரிமாற்றம் செய்து அவருக்கு இதில் மாற்றுக்கருத்து இருப்பின் அதை விலக்க முயன்று சில நேரம் அது முடிந்திருக்கின்றது... இப்படி என்னால் இயன்றவற்றையும், மேலும் சிலவற்றையும் செய்தே இருக்கின்றேன்... அதை எப்பொழுதும் செய்ப்பும் பத்திரம் எழுதி கழுத்தில் தொங்க விட்டுக்கொள்ளத்தேவையில்லை என்றே கருதிகின்றேன்...
பெரியார் உடைத்தது இத்தகையா ஆரிய உருவங்களையும், நூல்களையும் தான்.. .அய்யனாரையும், கருப்பசாமியையும் அல்ல..
அப்போ பிள்ளையாருக்கு பதிலாக கருப்புசாமி, ஐயப்பசாமி எல்லாம் கும்பிடலாம்னு ஈ வே ரா சொல்லிட்டாரா?
அதாவது தடுத்து நிறுத்த பெறுமளவு பாடுபட்டு, பெருமளவு வெற்றி கண்டார்..
அதனால்தான் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவு வன்கொடுமைகள் தலித்துகளுக்கு தமிழ்நாட்டில் நடக்கிறது.
Idly Vadaiயின் பன்றிகள் ஜாக்கிரதை (40) க்கும், luckylookன் பன்றிகள் போட்ட பட்டை! (47) க்கும் இடையே கடுமையான போட்டி நிகழ்கிற்து.
Idly Vadaiயின் பன்றிகள் ஜாக்கிரதை 7 பின்னுட்ட்ங்களே பின்தங்கி உள்ளனர். இவர்கள் அணியில் வஜ்ரா பஞ்சர் என்பவரும் மவுஸ் என்பவரும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
பின்னுட்ட கமென்ட் சிறிது விளம்பர இடை"வெளி"க்கு பின் தொடரும்..
அந்தாளு சாமியே கும்பிடக்கூடாதுன்னாரு...
இப்ப அந்தாளே சாமியாயிட்டாரு...!!? அவரைக் கும்பிட்டுகிட்டு மொட்டைப்போட்டு பொங்கல் வைக்கான் நம்மாளு...
வந்துட்டாரு அருண்மொழி, ஆரிய உருவம், திராவிட உருவம்ன்னுகிட்டு!! காமாலக்கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்...உமக்கு எதில் பார்த்தாலும், பார்ப்பான், ஆரியம், திராவிடம் தான் தெரியுது...!! அதுக்காக எல்லாமே அப்புடித்தான் இருக்குன்னு சொல்லிகிட்டே இருந்தா என்ன அர்த்தம்...?
//
இங்கே என்ன பண்ணவேண்டும் என்பது விவாத தலைப்பல்ல..
//
சரி,
இங்கே விவாதம் ஒரு முதலமைச்சர் இது போன்ற இழிவான வார்த்தகளை சட்டமன்றத்தில் பயன் படுத்தலாம என்பது பற்றி...அதைப் பற்றிப் பேசாமல், ஆரியம், திராவிடம், பழய ஈயம், பித்தளை என்று பேசிகிட்டு புனித யாத்திரை (de tour!! ) செய்தது நீர் தானே?
இதுவரை செய்தித்தாள்களில் பாம்பையும் பார்பானனையும் பார்த்த பகுத்தறிவுப் பன்றிகள் பார்ப்பானனை அடித்ததாக செய்திகள் வரவில்லை...
என்ன கொடுமைய்யா இது!! பெரியார் பேச்சைக் கேட்காதவர்கள் எப்படி பகுத்தறிவுவாதிகள் ஆகமுடியும்?
வஜ்ரா,
தொண்டர்கள் செய்வது இருக்கட்டும். ஈவேராவுக்கு பலவிதங்களில் உதவி செய்து நண்பராக விளங்கியவர் மூதறிஞர் ராஜாஜி. பல்வேறு முடிவுகளை இருவரும் சேர்ந்துதான் எடுப்பார்கள். அந்த ராஜாஜியை எத்தனையோமுறை இவர்களின் தந்தை சந்தித்திருக்கிறார். அவரை ஒருமுறையாவது இவர் அடித்திருக்கிறாரா?
//
வன்முறையை தூண்டும் விதமாக எழுதிய வக்கிரர்களை கண்டிக்கிறேன்
//
பன்றிகள் என்று சொல்லிய வக்கிரரைக் கண்டிக்க வாய் வராமல் பஞ்சர் ஆகிப்போனது ஏனோ?
இட்லிவடை,
எப்படியும் ஒரு 100 இட்லி, 50 வடை ஆகமொத்தம் ஒரு 150 கிட்டேயாகிவிடும். நீங்கள் எத்தனை வரும் என்று நினைக்கிறீர்கள்?
//எப்படியும் ஒரு 100 இட்லி, 50 வடை ஆகமொத்தம் ஒரு 150 கிட்டேயாகிவிடும். நீங்கள் எத்தனை வரும் என்று நினைக்கிறீர்கள்?//
சட்டினியும், சாம்பாரும் யாரு உங்க தாத்தாவா குடுப்பாரு?..
luckylookன் பன்றிகள் போட்ட பட்டை! (47)
யாரு? இந்த பின்னூட்ட கயமை பத்தியெல்லாம் பேசுவாங்களே, அந்த சிங்கமா?
பின்னூட்டமிடுபவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுதான் பின்னூட்ட கயமை என்றும், சம்பந்தமில்லாமால் "பால் பால் மேலும் பால்" என்று பின்னூட்டமிடச் செய்வது "பின்னூட்ட கடமை" என்றும் தந்தை ஈ வே ரா போல புரியவைத்த பேரறிவுக்கு முன் இட்லி வடை எம்மாத்திரம்?
//By Muse (# 5279076), said..
இவை ஒருபுறம் இருக்கட்டும். இட்லிவடை அவர்கள் பல கேள்விகளை கேட்டிருந்தார். அவற்றிற்கு பதில் சொல்லி திராவிட கழகங்களில், அதன் அபிமானிகளில் ஆண்மையுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதை நிறுவுங்கள். அந்த கேள்விகளை அருண்மொழி, வணக்கத்துடன், மற்றும் மற்ற முற்போக்கு ஞானிகள் பார்வைக்கு வைக்கிறேன்//
மூசே அவர்களே,
1. நான் திராவிட கழகத்தின் உறுப்பின்ரோ, அதன் அபிமானியோ கிடையாது! அவர்கள் குறித்த நிரூபனத்தை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?
2. ஆமா, //ஆண்மையுள்ளவர்கள்// இதைத்தான் ஜட்டிக்குள்ளார கை உடுறதுன்னு சொல்றாங்களா?
//
ஈவேராவுக்கு பலவிதங்களில் உதவி செய்து நண்பராக விளங்கியவர் மூதறிஞர் ராஜாஜி. பல்வேறு முடிவுகளை இருவரும் சேர்ந்துதான் எடுப்பார்கள். அந்த ராஜாஜியை எத்தனையோமுறை இவர்களின் தந்தை சந்தித்திருக்கிறார். அவரை ஒருமுறையாவது இவர் அடித்திருக்கிறாரா?
//
பாம்போட பார்த்தா பாம்ப வுட்டுட்டு, ராஜாஜியை அடிச்சிருப்பாரோ என்னமோ? :D
//பன்றிகள் என்று சொல்லிய வக்கிரரைக் கண்டிக்க வாய் வராமல் பஞ்சர் ஆகிப்போனது ஏனோ? //
ஒங்க உமா பாரதி நாடாளுமன்றத்தில் சொல்லாததா எங்க தலிவர் சட்டமன்றத்தில் சொல்லிட்டார்
//
luckylookன் பன்றிகள் போட்ட பட்டை! (47)
யாரு? இந்த பின்னூட்ட கயமை பத்தியெல்லாம் பேசுவாங்களே, அந்த சிங்கமா?
பின்னூட்டமிடுபவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுதான் பின்னூட்ட கயமை என்றும், சம்பந்தமில்லாமால் "பால் பால் மேலும் பால்" என்று பின்னூட்டமிடச் செய்வது "பின்னூட்ட கடமை" என்றும் தந்தை ஈ வே ரா போல புரியவைத்த பேரறிவுக்கு முன் இட்லி வடை எம்மாத்திரம்?
//
//பின்னுட்ட கமென்ட் சிறிது விளம்பர இடை"வெளி"க்கு பின் தொடரும்..//
பின்னுட்ட கமென்ட் தொடர்கிறது.
விளம்பர இடை"வெளி" முடிந்துவிட்டதால் ஆட்டக்காரர்களுக்கு tea break.
தற்போதையநிலவரம்,
பன்றிகள் ஜாக்கிரதை (52).
பன்றிகள் போட்ட பட்டை! (51)
பன்றிகள் ஜாக்கிரதை 1பின்னுட்டத்தில் முந்திக்கொண்டிருக்கிறது
//1. ஒரு முதலமைச்சர் இப்படி பன்றிகள் என்று சொல்லலாமா ? அதுவும் சட்டசபையில். இதனால் ப்ளு கிராஸ் இவர் மேல் கேஸ் போடுமா ?//
நாகரீகமுள்ள எந்த மனிதனும், அதுவும் பொறுப்புள்ள பதவியிலிருக்கும் மனிதன் இதனைச் செய்திருக்கமாட்டான். ஆனால் இங்கே பேசியது மு.க. பேசப்பட்டது ஈவேரா. பிறகு எப்படி நாகரீகம் எட்டிப்பார்க்கும்?
//2. பகுத்தறிவு சிங்கங்களுக்கு அது ஒரு சிலை என்று தெரியாதா ?//
சிங்கங்களாக இருந்தால் தெரியும். இப்போது உள்ளவர்கள் 'அசிங்கங்கள்'.
//3. இவர்கள் முன்பு சிலைகளுக்கு செருப்பு மாலை போடும் போது ஏன் இந்த கோபம் வரவில்லை ?//
இவர்களுக்கு செருப்பு ஒரு ஈகோ ப்ரச்சினை. இவர்களுடைய பத்தாம் தலைமுறை முப்பாட்டன் தெருவில் செருப்பு போடமுடியவில்லைன்னு இன்னிக்கு அத மாலையா கட்டி கைல தூக்கிட்டு தெருவுல அலையறாங்க. அந்தக் காலத்துல எவனுமே செருப்பு போட்டு பழக்கமில்லைன்னு இவுக தந்தை விளக்கவில்லை. பொழப்பு போய்டுமில்ல?
//4. பன்றிகள் நடமாட்டத்தால் மூளைக்காய்ச்சல் வருகிறது என்பது உண்மையா ?//
பன்றிகளுக்கு வர்ரதில்லை. மனிசன பன்னியா பாக்குற வக்ர புத்தியுள்ள மனிசனுக்கும் வர்ரதில்லை. மூளை இருந்தாத் தானே மூளக்காச்சல் வரும். இவுங்க மூளையத்தான் இவுங்க தந்தை காலி பண்ணிட்டாரே?
அப்பா - எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டேன்.
பின்னுட்ட கமென்ட் தொடர்கிறது.
தற்போதையநிலவரம்,
Idly Vadaiயின் பன்றிகள் ஜாக்கிரதை (54).
luckylookவின் பன்றிகள் போட்ட பட்டை! (72)
luckylookவின் பன்றிகள் போட்ட பட்டை! வீரு கொண்டு புறப்பட்டுவிட்டது.
Idly Vadaiயின் பன்றிகள் ஜாக்கிரதை என்ன செய்ய போகிறது என்பதை பொருத்திருந்து பார்போம்..
//
ஒங்க உமா பாரதி நாடாளுமன்றத்தில் சொல்லாததா எங்க தலிவர் சட்டமன்றத்தில் சொல்லிட்டார்
//
ஆரிய உமா பாரதியப் பாத்துத்தான் திராவிட கட்சிகள் தமது கொள்கைகளை வகுக்க ஆரம்பித்தது எப்போல இருந்து...?
நீங்க கேக்குறது...பன்னி மட்டும் அத்தெத் திங்குது... நான் அத்தத் திங்கும்போது மட்டும் ஏண்டா கேக்குறங்குற மாதிரி இருக்கு...!
பஞ்சரு...போயி டிஞ்சர் தடவு...அடி ஓவரா விழுகுது...!!
//
ரு வண்டியில் போகிறோம். நமக்கு பக்கத்து சீட்டில் ம்யூஸ், வஜ்ரா, ஒரு பன்றி மூன்று பேரில் ஒருவர் கட்டாயம் அமரவேண்டும் என சாய்ஸ் கொடுத்தால் நான் பன்றியையே தேர்ந்தெடுப்பேன். பன்றியாவது தோற்றத்தில் தான் அழுக்கு. இந்த ம்யூஸ், வஜ்ரா வகையறாக்களுக்கு மனசு முழுவதும் அழுக்கு.
//
உம்ம பக்கத்துல பன்னிகூட ஒக்காந்து போவாது... பன்னியே உங்கள reject பண்ணிபோட்டு போகும்!!
//
இவர்களுக்கு செருப்பு ஒரு ஈகோ ப்ரச்சினை. இவர்களுடைய பத்தாம் தலைமுறை முப்பாட்டன் தெருவில் செருப்பு போடமுடியவில்லைன்னு இன்னிக்கு அத மாலையா கட்டி கைல தூக்கிட்டு தெருவுல அலையறாங்க. அந்தக் காலத்துல எவனுமே செருப்பு போட்டு பழக்கமில்லைன்னு இவுக தந்தை விளக்கவில்லை. பொழப்பு போய்டுமில்ல?
//
அதுவும் சரிதான்...செறுப்ப கால்லமாட்டி பழக்கப் படுத்திக்கணும்.... மாலையாக்கி கழுத்துல மாட்டிகிட்டு திரிஞ்சா!! இதெல்லாம் தெளியாத கேசுங்க...
பெரியார் ஆரிய பார்ப்பனீய அடையாளங்களான இராமனுக்கு செருப்புமாலையிட்டார். அது அறிவிக்கப்பட்ட போராட்டமாக பார்ப்பனீய அடிமைத்தனத்தை உடைத்தெறிய நடந்த போராட்டம். ஒழிந்திருந்து மறைவாக செய்த ஈனச்செயலல்ல அது. பார்ப்பனர்களின் தெய்வங்களாக கருதப்பட்டதுகளை தான் எதிர்த்த போராட்டமது. மாரியம்மா, மதுரைவீரன் சாமி என நாட்டார் வழக்கியல் தெய்வங்களுக்கு எதிராக செயல்கள் வழி பெரியார் அல்லது, அவரது இயக்கம் என்றும் எதிர்ப்பு வழங்கியதில்லை.
தைரியமிருக்கும் சங்பரிவார் அடிப்பொடிகள் காரணத்தை அறிவித்துவிட்டு, வெளிப்படையாக அவர்கள் பாணி ஆதிக்க போராட்டங்களை நடத்தட்டும். இல்லையேல் அப்படிப்பட்டதுகளையும் இந்த கேவலமானதுகளை ஆதரித்து சிலாகிப்பதுகளையும் பன்றி என்றல்ல வேறு சொற்பதங்களில் சொல்லியிருக்க வேண்டும்.
பகுத்தறிவுவாதிகள் கோயில் சிலை உடைத்தார்கள், கோயில் சிலை கடத்தினார்கள் என்கிறவர்கள் ஆதாரத்துடன் சொல்லுங்கள். கோயில் சிலையை திருடிய பக்தன், அர்ச்சகன், சிவலிங்கத்தை பெயர்த்து விற்று சாசு பார்த்த அர்ச்சகன், வேலை திருடி விற்ற அர்ச்சகன், ஆதிகேசவனின் பொன்னால் செய்யப்பட்ட பாவடையை கழற்றி அர்ச்சனை தட்டில் வைத்து கடத்தி விற்ற அதி தீவிர பக்தன் மற்றும் அர்ச்சகன் என பல எண்ணற்ற ஆதாரங்களை என்னால் சாட்சியாக்க முடியும்.
பெரியார் மட்டும் இல்லாது போயிருந்தால் இன்று தமிழகம் காட்டுமிராண்டி காலத்து அடிமைத்தனத்தை சந்தித்திருக்கும். அது பார்ப்பனர் ஆதிக்க சாதியினருக்கு நல்ல வசதியாக இருந்திருக்கும். உங்கள் உள்ளக் குமுறலே இதன் சாட்சி! நக்கல், நரகல் நடையில் புலம்புவதால் பொய் உண்மையாகாது. இதை காலம் பல முறை பல வடிவங்களில் நிரூபித்துள்ளது.
இது பற்றிய பதிவிற்கு சுட்டி: http://periyaarr.blogspot.com/2006/08/blog-post_30.html
திருதிரு
இராமபிரான் தமிழர் வணங்கிய தெய்வம்தான். சங்ககால நூல்களே சாட்சி. ஈவேராவுக்கு தமிழும் தெரியாது, தமிழின வரலாறும் தெரியாது.
சங்ககால நூல்களில் இராமாயணம்
http://vittudhusigappu.blogspot.com/2006/07/blog-post_28.html
தேவர் மகன் படத்தில் நாசர் ஒரு டயலாக் சொல்வார் 'சந்தன்ம் ஜாஸ்தியா இருந்தா *** ல பூசுவானாம்' னு, அந்த நினப்புலதான் இந்தாள் நெத்தில பூசிட்டங்க போல ;D
//மாரியம்மா, மதுரைவீரன் சாமி என நாட்டார் வழக்கியல் தெய்வங்களுக்கு எதிராக செயல்கள் வழி பெரியார் அல்லது, அவரது இயக்கம் என்றும் எதிர்ப்பு வழங்கியதில்ல//
பாண்ணாரியம்மனுக்கு விழா எடுத்து தீமிதித்ததை "காட்டுமிராண்டித்தனம்" என்று கலைஞர் கூறியது ,
கண்ணகி பற்றி பெரியார் கூறியது ,
வள்ளுவர் பற்றி பெரியார் கூறியது போன்றவைகளை நினைவில் கொள்க
தமிழினக் காவலர் என்ற பட்டத்தை தன்னிடம் இருந்து வைகோ தட்டிச் செல்ல முயற்சி செய்வதால் (இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதால்) ஏற்பட்ட ஆத்திரத்தில் பெரியார் சிலைக்கு சந்தனம் பூசப்பட்ட பிரச்சனையிலாவது ஏதாவது பேசி தம் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளும் எண்ணத்துடன் பேசுவது அறியாமல் பேசியிருக்கிறார் கலைஞர்.
தானைத் தலைவர் அப்படியென்ன சொல்லிவிட்டார். பன்றி என்று தானே. அவர் நல்லவர் தன்னை போல் மற்றவரையும் பார்ப்பவர்.
நாட்டார் தெய்வம், நாடாதவர் தெய்வம், வீட்டார் தெய்வம், வீடில்லாதவர் தெய்வம் இதெல்லாம் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தைகள். ஆரியர் த்ராவிடர் என்கிற வெறுப்பின் அரிப்பிற்கு சொறிந்து கொள்ளத் தேவைப்படும் கற்பனை சுயபோகங்கள்.
தங்கள் திறமையின் அடிப்படையே "பொய், பொய் மேலும் பொய்" என்று இருப்பவர்களிடம் என்ன பேசுவது?
"நான் வாயை திறந்தால் உண்மையே பேச மாட்டேன். ஆனால் நான் பொய் பேசுபவனில்லை" என்பதுபோன்ற அமானுஷ்ய லாஜிக்குகளில் எனக்கு பரிச்சயம் இல்லாததால் சிலரிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. நல்லவேளையாக, இது என் பலவீனம்தான்.
இங்கே பல பன்றிகள் வந்து உறுமுவதை பார்த்தால் தலைவர் சொன்னது உரைத்து இருக்கிறது என்று தெரிகிறது. தலைவருக்கு மட்டும் எப்படி இதெல்லாம் வருகிறது
ஏன்லே சும்மானாச்சியும் சலம்புறீக?
சந்தனம் போட்ட என்னா வரும்? மணம்! மணத்துக்கு தான் இந்தில குஷ்புன்னு பேரு. அதாவது, பெரியார் எவன் கனவிலோ வந்து, என் பட்த்தில மணியம்மையா நடிக்க குஷ்புவத்தான் எடுக்கோணும் அப்பிடீன்னு, டைரக்டர் டச்சில சந்தனத்த போட்டுருங்க, இத்தன வருசமா வளத்த பகுத்தறிவு சிங்ககுட்டிங்க புரிஞ்சுப்பாங்ன்னு சொல்லியிருக்காரு!
நம்புனா நம்புங்க, நம்பாட்டி வெத்தலையில மை வெச்சு அவர் ஆவியவே கூப்டு கேட்டுற்றலாம்.
பி.கு: இந்தப் பின்னூட்டத்டை அன்ப்பியது மெய்யாலுமே அனானிதான் என்று மாரியாத்தா கோவிலில் சூடம் அணைத்து சத்தியம் செய்கிறேன்.
"...தலைவருக்கு மட்டும் எப்படி இதெல்லாம் வருகிறது"
பன்றிக்கவிதையில் பதிலுண்டு இதற்கு
படித்துத் தெளிய அறிவுள்ளவர்க்கு
இன்னும் ஒருமுறை படிக்க நான்செய்வது
பின்னூட்ட கயமைத்தனம்.
"பன்றிக்கவிதை
குளிக்காத பன்றியை
கும்பிட்ட பிறவியை
நன்றியில்லாப் பன்றியென்று
நன்றியுள்ள பன்றியொன்று
நன்றாய் அடையாளம்
கண்டு சொன்னது,
பன்றியின் குணம்
பன்றிதானேயறியும்.
அன்றிலிருந்து அருகிருந்து
பன்றிகளின் மணமறிந்து
வென்றுவந்த தலைப் பன்றி
பன்றியென்றாலுண்மை
அன்றிஅது வேறல்ல.
பன்றியென்று பண்பாடாய்ப்
பேசிய பன்றி
கிழப்பன்றியாய் இருந்தாலும்
பன்றிக்குடும்பத்தையே
பணத்திலே புரள வைத்த
நன்றி மறவாப் பன்றிதான்;
குளிக்காத பன்றியது கோடு போட
நன்றியுள்ள பன்றியது வீடு கட்ட
கும்பிட்ட பன்றியது பூஜை வைத்தால்
கூப்பாடு போடுதொரு பன்றிக்கூட்டம்
தலைப்பன்றி கவிதையெங்கும்
பன்றியென் றெழுத வைக்க
இன்றியமையா வாய்ப்பளித்த
நன்றிமறவாப் பன்றிக்கு
நன்றியான நன்றிபல."
Instead of EVR these pure(?) Dravidians can erect statues for PIGs. There is no doubt that PIG is a more noble animal than EVR.
கலைஞர் சொன்னது பன்றி அது திருமாளின் 10 அவதாரங்களில் ஒன்று
It is well known that due to a genetic defect brain cells did not develop in sufficient quantity in Periyaar.
The only thing that grew some what abnormally in Periyaar was "monumental ego" and "Beard".
கருத்து சொல்வது என்ற பெயரில் வரலாறு தெரியாதவரெல்லாம் அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உளறுகிறார்கள். பெரியார் எப்பொழுதும் ஒரு நாத்திகவாதியாகத்தான் உலகத்திற்கு தெரியும். ஆனால் அதையும் மீறி அவர் ஒரு மனிதநேயவாதி என்பது இந்த தலைமுறைக்கு தெரியாது. அவர் எப்பொழுதும் ஒரு திறந்த புத்தகம். அதை முழுவதும் படித்து தெரிந்து கொண்டு பின் கருத்துக்களை இங்கே தெரிவியுங்கள்.
Dear Mr.Anonymous,
The poem on PIG(s) was superb.
Keep up the good work. Pls pen your poems on some specimens like Vidathu Karuppu,Thiru,P Mahendran,Asuran all very keen bloggers.
Dear Mr Anonymous,
To call Periyaar a humanist is like calling Osama a Mother Theresa equivalent. Periyaar was more a terrorist than a Humanist.
Post a Comment