பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 19, 2006

?

24 Comments:

Sriram said...

Idlyvadai,
The picture looks like a modern art, because I am not able to understand anything from it.!!! :-)

Ramprasath said...

Blood in Dalal street ?

Anonymous said...

please add previous posts tag in the sidebar and add home link on blog title or seperately.

thank you

Anonymous said...

?

- யெஸ்.பாலபாரதி said...

தல.. இது
"கைமாறு" ஒளிபரப்பில் சுடப்பட்ட..
குண்டு வெடிப்பு...
சரியா?

சல்மான் said...

ஜகார்த்தாவில் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையா?

IdlyVadai said...

நான் எந்த பின்னூட்டதிற்கும் பதில் சொல்ல போவதில்லை. அந்த படம் என்ன இன்று ஓரிரு நாளில் சொல்கிறேன். அது வரை நீங்கள் உங்கள் கற்பனை திறமையை வீணடிக்காமல் பின்னூட்டம் இடலாம். எந்த Clueவும் தறுவதாக இல்லை :-)

Anonymous said...

என்னப்பா யாருக்காவது தெரியுமா? மண்ட வெடிச்சுடும் போல இருக்கு :-(

Anonymous said...

nethaji subash chandra bose plane crash

Anonymous said...

anonymous - during that time was there color photographs ?
Shankar - Mumbai

ரவி said...

உங்க வாயி...ஆ காட்டும்போது டாக்டர் ( அன்புமணி அல்ல) எடுத்தது..

நன்மனம் said...

அல்வா...?

:-)

யாத்ரீகன் said...

Idly Sambhar @ closeup

Anonymous said...

//உங்க வாயி...ஆ காட்டும்போது டாக்டர் ( அன்புமணி அல்ல) எடுத்தது..//

வாயில புகை விடும் போது எடுத்தது :-)

Murthi said...

தி.மு.க.வின் வெற்றி செய்தியைக் கேள்விப்பட்ட வை.கோ.வின் வயிறு எரிந்தபோது எடுத்தபடம்.

Anonymous said...

This is on the Sand Dunes, somewhere in a Desert , either in Michigan - Warren Dunes or Dubai.

Rgds
vijayashankar,blogspot.com

Anonymous said...

இட்லிவடையார் நம்முடன் ஏதோ விளையாடுகிறார். கடைசியில் அவருக்கே தெரியாது என்று சொல்லபோகிறார்

Radha N said...

கருவின் ஒரு நிலை!

Anonymous said...

flame when zoomed.

sk

Shagee said...

Koyilil kidakum Kungumam..
:-)

Ravi Bala said...

தோசை மற்றும் கார சட்னி அல்லது இட்லிப் பொடி - :-},

IdlyVadai said...

எல்லோருக்கும் நன்றி. தயவு செய்து எனக்கு Clue கேட்டு ஈ-மெயில் அனுப்பாதீர்கள் :-). முடிந்தால் நாளை விடை தருகிறேன்.

Murthi said...

This is a close-up shot of a person's cheek and lips. The reddish areas on the right side of the picture is lips. Could it be Mike Tyson's?.

Anonymous said...

This is Sun TV's news starting clip