பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 25, 2006

அதிமுக Vs திமுக கூட்டணி


அதிமுகவும், திமுகவும் 105 தொகுதிகளில் நேரிடையாக போட்டி யிடுகின்றன.

வடசென்னை மாவட்டம்: 1.ராயபுரம், 2. பூங்காநகர், 3. புரசைவாக்கம் தென் சென்னை மாவட்டம்: 4. தியாகராய நகர், 5. ஆயிரம் விளக்கு, 6. திருவல்லிக் கேணி, 7. மயிலாப்பூர் திருவள்ளூர் மாவட்டம்: 8. பொன்னேரி (தனி), 9. திருவொற்றியூர், 10. வில்லி வாக்கம், 11. திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டம்: 12. ஆலந்தூர், 13. உத்திரமேரூர், 14. அச்சரப்பாக்கம் (தனி) வேலூர் மாவட்டம்: 15. அரக்கோணம் (தனி), 16. ராணிப் பேட்டை, 17. காட்பாடி, 18. பேரணாம்பட்டு (தனி), 19. நாட்ராம் பள்ளி திருவண்ணாமலை மாவட்டம்: 20. தண்டராம்பட்டு, 21. திருவண்ணா மலை, 22. ஆரணி, 23. வந்தவாசி (தனி) விழுப்புரம் மாவட்டம்: 24. கண்டமங்கலம் (தனி), 25. விழுப்புரம், 26. திருநாவலூர், 27. சின்னசேலம்.

28. சங்கராபுரம் கடலூர் மாவட்டம்: 29. கடலூர் தஞ்சை மாவட்டம்: 30. திருவோணம், 31. தஞ்சாவூர், 32. திருவையாறு, 33. வலங்கை மான் (தனி), 34. கும்பகோணம், 35. ஒரத்தநாடு நாகை மாவட்டம்: 36. குத்தாலம் திருவாரூர் மாவட்டம்: 37. திருவாரூர் (தனி) புதுக்கோட்டை மாவட்டம்: 38. புதுக்கோட்டை, 39. கொளத்தூர் (தனி), 40. அறந்தாங்கி திருச்சி மாவட்டம்: 41. முசிறி, 42. திருச்சி 2, 43. மருங்காபுரி, 44. உப்பிலியாபுரம் (தனி), 45. லால்குடி பெரம்பலூர் மாவட்டம்: 46. பெரம்பலூர் (தனி), 47. ஆண்டிமடம்
கரூர் மாவட்டம்: 48. கரூர், 49. கிருஷ்ணராயபுரம, 50. குளித்தலை கிருஷ்ணகிரி மாவட்டம்: 51. கிருஷ்ணகிரி, 52.

பர்கூர் தர்மபுரி மாவட்டம்: 53. மொரப்பூர் சேலம் மாவட்டம்: 54. சேலம் 2, 55. வீரபாண்டி, 56. பனமரத்துப்பட்டி, 57. சங்ககிரி (தனி),58. ஏற்காடு (தனி), 59. தலைவாசல் (தனி) நாமக்கல் மாவட்டம்: 60. ராசிபுரம், 61. சேந்தமங்கலம் (தனி), 62. திருச் செங்கோடு ஈரோடு மாவட்டம்: 63. ஈரோடு, 64. அந்தியூர் (தனி), 65. தாராபுரம் (தனி), 66 கோபிச்செட்டிப்பாளையம், 67. பவானிசாகர் கோவை மாவட்டம்: 68. மேட்டுப்பாளையம், 69. கோவை (கிழக்கு), 70. பேரூர்.

71. கிணத்துக் கடவு, 72. பொள்ளாச்சி, 73. உடு மலைப்பேட்டை, 74. பொங்கலூர், 75.பல்லடம் நீலகிரி மாவட்டம்: 76. குன்னூர் (தனி, 77. கூடலூர் தேனி மாவட்டம்: 78. பெரியகுளம், 79. ஆண்டிப்பட்டி, 80. போடிநாயக்கனூர் திண்டுக்கல் மாவட்டம்: 81. ஆத்தூர், 82. ஒட்டன்சத்திரம், 83. நத்தம், 84. பழனி (தனி)
மதுரை (புறநகர்) மாவட்டம்: 85. சேடப்பட்டி, 86. உசிலம்பட்டி, 87. சோழவந்தான், 88. சமயநல்லூர் (தனி) ராமநாதபுரம் மாவட்டம்: 89. முது குளத்தூர், 90. கடலாடி சிவகங்கை மாவட்டம்: 91. இளை யான்குடி விருதுநகர் மாவட்டம்: 92. அருப்புக் கோட்டை, 93. சாத்தூர், 94. ராஜ பாளையம் (தனி) தூத்துக்குடி மாவட்டம்: 95. தூத்துக்குடி, 96. ஒட்டப்பிடாரம் (தனி), 97. திருச்செந்தூர், 98. விளாத்திகுளம்
திருநெல்வேலி மாவட்டம்: 99.சங்கரன் கோவில் (தனி), 100.திருநெல்வேலி, 101. அம்பாசமுத்திரம், 102. ராதாபுரம், 103. ஆலங்குளம் கன்னியாகுமரி மாவட்டம்: 104. கன்னியாகுமரி, 105. பத்மநாபபுரம்.


அதிமுக காங்கிரஸ்(35) மோதும் இடங்கள்

1. மதுராந்தகம் 2. ராதாகிருஷ்ணன் நகர், 3. பள்ளிப்பட்டு, 4. சோழிங்கர், 5. ஓசூர், 6. உதகமண்டலம், 7. கோவை மேற்கு, 8. வேடசந்தூர்,9. நிலக் கோட்டை (தனி), 10. அரியலூர், 11. பாபநாசம், 12. பேராவூரணி, 13. செய்யாறு, 14. ரிஷிவந்தியம், 15. நாமக்கல், 16. சேலம்1, 17. தேனி, 18. மதுரை மேற்கு, 19. மேலூர், 20. திருவாடானை, 21. பரமக்குடி (தனி), 22. திருவைகுண்டம், 23. குளச்சல், 24. கிள்ளியூர், 25. காரைக்குடி, 26. திருமயம், 27. மானாமதுரை (தனி), 28. காங்கேயம், 29. மொடக்குறிச்சி, 30. சேரன்மாதேவி, 31. நாங்குனேரி, 32. திருவரங்கம், 33. கடையநல்லூர், 34. போளூர், 35. ஆத்தூர் (சேலம்).

காங்கிரசும், மதிமுகவும் 9 இடங்களில் போட்டியிடுகின்றன.

1. பூந்தமல்லி, 2. வேலூர், 3. தொண்டாமுத்தூர், 4. மயிலாடுதுறை, 5. பட்டுக்கோட்டை, 6. தொட்டியம், 7. விருதுநகர், 8. சாத்தான்குளம், 9. ராமநாதபுரம்.

விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரஸ் மோதும் இடங்கள் - 4

1. ஸ்ரீபெரும்புதூர் (தனி), 2. வால்பாறை (தனி), 3. காட்டுமன்னார்கோயில் (தனி), 4. செங்கம் (தனி).

மதிமுக - திமுக மோதும் இடங்கள்
சென்னையில் துறைமுகம், பெரம்பூர் (தனி), எழும்பூர் (தனி), அண்ணா நகர் மற்றும் தாம்பரம், செஞ்சி, நெல்லிக்குப்பம், குறிஞ்சிப் பாடி, தர்மபுரி, வெள்ளக்கோயில், சத்தியமங்கலம், கம்பம், திருமங்கலம், திருச்சி1, சிவகாசி, தென்காசி, நாகர்கோயில்

மதிமுக பாமக(3), மார்க். கம்யூனிஸ்ட் (4), இந்திய கம்யூனிஸ்ட்(1) முஸ்லீம் லீக்(1) மோதும் இடங்கள்

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவை எதிர்த்து திருப்பத்தூர், தாரமங்கலம், கபிலர் மலை ஆகிய 3 இடங்களிலும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து திருப்பூர், மதுரை (கிழக்கு), திண்டுக்கல், வாசுதேவன் நல்லூர் (தனி) ஆகிய நான்கு இடங்களிலும் மதிமுக போட்டியிடுகின்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை எதிர்த்து முறையே சிவகங்கை, அரவகுறிச் சியில் மதிமுக போட்டியிடுகிறது.


அதிமுக சிபிஐ (9)

திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார் குடி, நன்னிலம் (தனி), கோயில்பட்டி, அவினாசி (தனி), ஆலங்குடி, தளி, பெருந்துறை, ஸ்ரீவில்லிபுத்தூர்.

அதிமுக மார்க்சிஸ்ட் (6)

குடியாத்தம், நாகப்பட்டிணம், திருப்ப ரங்குன்றம், விளவங்கோடு, திருவட் டாறு, சிதம்பரம்.

பெரம்பூர் (தனி), திண்டுக்கல், திருப்பூர், வாசுதேவநல்லூர் (தனி), மதுரை கிழக்கு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் சிவகங்கையிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குடன் அரவக் குறிச்சி யிலும் மதிமுக போட்டி யிடுகிறது. அரூர் தனி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலை சிறுத்தைகளும் மோதுகின்றன.

சிங்கா நல்லூர் தொகுதியில் ஐ.என்.டி.யு.சியுடன் அக்கட்சி போட்டியிடுகிறது.

26 தொகுதிகளில் அதிமுக பாமக போட்டி

அதிமுகவும், பாமகவும் 26 தொகுதி களில் நேரடியாக மோதுகின்றன. மதிமுகவுடன் பாமக 3 தொகுதி களிலும், விடுதலைச் சிறுத்தை களுடன் ஒரு தொகுதியிலும், மதச் சார்பற்ற ஜனதாதள் கட்சியுடன் ஒரு தொகுதியிலும் மோதுகிறது. 1. செங்கற்பட்டு, 2. காஞ்சிபுரம், 3. அணைக்கட்டு, 4. கும்மிடிப்பூண்டி, 5. திருத்தணி, 6. மேல்மலையனூர், 7. வானூர் (தனி), 8. ஓமலூர், 9. பெரணமல்லூர், 10. கலசப்பாக்கம், 11. விருத்தாசலம், 12. பண்ருட்டி, 13. பாலக்கோடு, 14. பவானி, 15. ஜெயங்கொண்டம், 16. பூம்புகார், 17. ஆற்காடு, 18. திருவிடைமருதூர், 19. புவனகிரி, 20. திருப்போரூர் (தனி), 21. எடப்பாடி, 22. காவேரிப்பட்டினம், 23. வரகூர் (தனி), 24. மேட்டூர், 25. திண்டிவனம், 26. சைதாப்பேட்டை.
மதிமுகவுடன் திருப்பத்தூர் (வேலூர்), தாரமங்கலம், கபிலர்மலை ஆகிய தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகளுடன் முகையூரிலும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் பென்னாகரத்திலும் பாமக போட்டி யிடுகிறது.

1 Comment:

rajkumar said...

ம.தி.மு.க. மற்றும் திமுக நேரடியாக மோதும் தொகுதியாக பெரம்பூர் (தனி) தொகுதி குறிப்பிடப்பட்டுள்ளது.

அது பெரம்பலூர் (தனி) தொகுதி.