பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 04, 2006

Flash News - வைகோ ஜெ இன்று சந்திப்பு

சற்று முன் கிடைத்த செய்தி

* வைகோ திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறார்.

* இன்று மத்தியம் காலை 11:45 ஜெயை சந்திக்கிறார்.

* 3 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார்

* 36 35 சீட் ஒதுக்க முடிவு என்று தகவல் ( கூட்டு தொகை 9 கவனிக்கவும் :-)

* கலைஞர் கருத்து தெரிவிக்க மறுப்பு !

* திமுக மாநாட்டில் அதிர்ச்சி நிலவுகிறது ( நமது ஸ்பெஷல் திருச்சி நிருபர் தெரிவிக்கிறார் )

கடைசி update 12:40am. தொடர்ந்து புதுப்பிக்கபடும். தொடர்ந்து பாருங்கள்...

14 Comments:

Anonymous said...

48 மணி நேரத்தில் வைகோ பல்டி அடிப்பார் என்று இட்லிவடை சொன்னது உண்மையாகி விட்டது :-)

Anonymous said...

idly-vadai is always hot !!!!.keep it up .

Haranprasanna said...

கடந்த பத்து நாளா நான் சொல்லிக்கிட்டு இருக்கேன், வைகோ பல்டி அடிப்பார்னு, அதை யாரும் சொல்ல மாட்டேங்குறாங்களே! ரஜினி படத்தையும் மிஞ்சும், நம்பவே முடியாத திடீர் திடீர் திருப்பங்கள் நிறைந்த இந்த அரசியல் படங்கள், பார்க்க படா ஷோக்கா கீது! பெரிய கட் அவுட் திமுக மாநாட்டில் இருக்க, இங்கே வைகோ கட்சி மாற, நல்லா இருக்குங்க கூத்து. எப்படியோ, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான அஸ்திவாரங்கள் இடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

IdlyVadai said...

இரண்டு anonymous பாராட்டுக்கு நன்றி.
haranprasanna - ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல !

கடைசி update - 12:40pm

theevu said...

அம்மா சொன்னதால்தான் கூட்டணி மாறுகிறேன் என்பார்.அவ்வளவுதான்..எந்த அம்மா எனறு கேட்காதீர்கள்.:)

-theevu-

Jsri said...

இட்லிவடை :-0 அடப்பாவி மக்கா! ஃப்ளாஷ் நியூஸ் அடிக்கறதெல்லாம் ரொம்ப ஓவர்.

போகட்டும், அது 36 இல்லை; 35 தானாம். (எட்டு எட்டா மனுஷன் வாழ்வைப் பிரிச்சுக்கோ!)

இன்னும்கூட கட்சிகள் கூட்டணியில் சேர்வார்கள். அவ்வப்போது தகவலைத் தெரிவிக்கிறேன்னு அம்மா சொல்லியிருக்காங்க. சமீபத்துல அவங்க இவ்ளோ பளிச்'னு இருந்து/சிரிச்சு நான் பார்த்ததில்லை.

ப்ரசன்னா, கூட்டணி ஆட்சியா? 'அதிமுக மட்டுமே அமோக வெற்றிபெற்று பெரும்பான்மை இடத்தைப் பிடித்து ஆட்சி அமைக்கும்'னு வைகோ அண்ணன் ஆருடம் சொல்றாரு. அப்படீன்னா என்ன அர்த்தம். :-SS

Jsri said...

என்னோட பின்னூட்டம் நான் எப்ப அனுப்பினது? செய்திகளை உடனுக்குடன் போடுவீங்க, பின்னூட்டத்தை இஷ்டப்பட்டபோது 3 மணிநேரம் கழிச்சு அப்ரூவ் செய்வீங்களா?

தவிர்க்க முடியாதுன்னாலும் மாடரேஷன் வரவிட்டு பின்னூட்டு எழுதறதே போரடிக்குது. :(

Muthu said...

இட்லிவடை,
நீங்க சொன்னது கடைசியில் பலித்துவிட்டது. வைகோ பாவமா, இல்லை கருணாநிதிக்குத்தான் நஷ்டமா ஒன்னும் புரியலை. மே 11 தெரியும். எது எப்படியோ ஜெ-க்கு நஷ்டம் இல்லை இதனால் :-).

ஸ்ருசல் said...

நல்ல முடிவு என நினைக்கிறேன். ஓரளவு வெற்றிகரமாகவும் அமையும் என்பது என் எண்ணம்.

விரிவான செய்திகளுக்கு தமிழ்முரசு படியுங்கள்.

http://www.tamilmurasu.in


ஆரம்பித்து விட்டனர், "பாஸ்ட் இஸ் வேஸ்ட்" என. இத்தனை நாட்கள் வைகோவைப் பற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை என வருந்திய மதிமுக தொண்டர்களுக்கு, சந்தோசம் தரும் விசயமாக, இனி திமுக சார்பு ஊடகங்கள் வைகோவைப் பற்றி (எப்படி என்று கேட்காதீர்கள்) பேசிக்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

IdlyVadai said...

தீவு - ஆமாம்.
ஜெயஸ்ரீ - 36ஐ 35 என்று நீங்கள் பின்னூட்டம் எழுதுவதற்கு முன்பே மாற்றிவிட்டேன். இட்லிவடை கொஞ்சம் டையர்டாக தூங்கிவிட்டது :-)
முத்து - "மீசையில்.." என்று ஒரு பழமொழி இருக்கிறது.

PKS said...

I think its a very bad move strategicallly by MK. He should have done everything to accomodate Vai.Ko, Thiruma etc. They call MK as political Sanakya but he never lived upto that title. He gets over confident or very power hungry when seat sharings come into picture. Because of that, he starts playing mind games and that irritates other parties. We are not in 1970s or 1980s where one party would get absolute majority. Everyone knows now its vote share percentage politics. I think J would beat MK AGAIN in alliance knowledge, arithmetic and elections this time. Though I have strong criticism for DMK, I thought it would be good for TN, if it votes alternate parties to power in every election (Like Kerala). Looks like MK thannoda thalaiyil thaane mannai alli potu kondaar.

I wrote once earlier that DMK should not contest more than (80 to 100) thokuthikal and give the rest to alliance partners. If MK/DMK has agreed to contest atleast 115 this time and given the rest to alliance partners, he would have become unshakable force. Now with the arithmetic, it looks like DMK may win a maximum of 30 to 40 thokuthikal again and its alliance may not exceed winning 80 thokuthikal totally.

MK's last election may not bring him good memories.

Why? What makes DMK/MK think that he could win alone or without parties like MDMK or Thiruma? The big brother attitude wont help. Look at J. She behaves arrogantly and like a big sister for 5 years (when she is in power) but when elections are around the corner how she makes compromises and give up thokuthikal for winning.

MK, please retire and give the mantle to others. If it means Mu.Ka. Stalin its ok. I am absolutely confident Stalin would not do anyworse than MK has done.

Thanks and regards, PK Sivakumar

IdlyVadai said...

பிகேஸ்,

If you see MK has played it very well. He has not said Vaiko to go, it is Vaiko who has taken the decision.

Also it was a threat to stalin if Vaiko remains with DMK.

If you look at the previous alliance who have come to power, any party who had an alliance with Congress have won. This time it might be different as JJ has done some good in Tsumani, Rains, Rain water harvesting etc., adding to that visibly there were no corruption charges.

Also if you look there is no difference between 22 and 25; it is just 3 seats :-)

Anonymous said...

Idli vadai - Thanks!! for your super fast coverage. Great !!

Haranprasanna said...

Idly vadai, enakku santhOsam ellaam illai. But I still wonder why MK again and again fails to keep the alliance stronger! He might have given one or two seats to Vaiko. After election, he would have bade good bye to Vaiko. See J, she acts very cleverly and makes the things done. MK should have announced well before that Stalin would be CM if DMK wins. No body will break the alliance other than MDMK. But MK never says that. He is spoiling Stalin's future too. MK never learns from the past.