பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 26, 2006

வைகோ பேட்டி பற்றி - தயா

வைகோ பேட்டி நேற்று( சனிக்கிழமை இரவு 9-10 மணி வரை ) ஜெயா டிவி மறு ஓளிப்பரப்பு செய்தார்கள்.

அதை பற்றி தயா நன்றாக எழுதியுள்ளார். படிக்க இங்கே கிளிக் செய்யவும்

அதை பற்றி முன்பு எழுதிய பதிவு இங்கே

5 Comments:

தயா said...

தனி இடுகையாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.

தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வி. நீங்கள் தரும் செய்திகள் ஒரு செய்தி நிறுவனம் நேரடியாக கட்சி அலுவலகங்களில் இருந்து பெருபவை போல வரிகள் மாறாமல் இருக்கிறதே. குமுதம், விகடன் பத்திரிக்கை பதிப்புகளில் இருந்து கூட. ஏதேனும் செய்தி நிறுவனத்துடன் தொடர்புடையவரா நீங்கள்?

IdlyVadai said...

தயா - ஐயோ அப்படி எல்லாம் கிடையாது. ஏதோ நான் படித்ததை C&P பண்ணி போடுகிறேன், அவ்வளவு தான் :-). நிச்சியமாக செய்தி நிறுவனத்துடன் எந்த தொடர்பும் எனக்கு கிடையாது.

தயா said...

அப்படியா!

ஆனாலும் குமுதமும் விகடனும் அவரகள் தளத்தில் வாசிக்க கிடைக்கும் முன்பே வெளியிட்டு விடுகிறீர்களே! அது எப்படி? ;)

இணையத்தில் தமிழக செய்திகள் படிப்பதற்கு இட்லி வடையை தினமலர், thatsTamil போல உதவியாக இருக்கிறது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

IdlyVadai said...

தயா - தொழில் ரகசியங்களை கேட்காதீர்கள் :-)

தயா said...

ரொம்ப குடையறேனோ!

இனிமே கேட்க மாட்டேன். சுடச்சுட பரிமாறுவதால் இட்லிவடை ருசிக்கிறது. மாவு எங்கே ஆட்டுனீங்க என்ற தகவல் எனக்கெதற்கு?