பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 24, 2006

அதிமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்

அ.தி.மு.க. போட்டியிடும் 182 தொகுதிகள் விவரம் :

1. ராயபுரம் 2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் 3. பூங்காநகர் 4. புரசைவாக்கம்5. தியாகராய நகர் 6. ஆயிரம்விளக்கு7. திருவல்லிக்கேணி 8. மயிலாப்பூர் 9. சைதாப்பேட்டை10. கும்மிடிப்பூண்டி 11. பொன்னேரி (தனி )12. திருவொற்றிïர் 13. ஆலந்தூர் 14. திருப்போரூர் (தனி) 15. செங்கல்பட்டு16. மதுராந்தகம் 17. அச்சரப்பாக்கம் (தனி) 18. உத்திரமேரூர் 19. காஞ்சிபுரம் 20. திருவள்ளூர் 21. திருத்தணி 22. பள்ளிப்பட்டு 23. அரக்கோணம் (தனி )24. சோளிங்கர் 25. ராணிப்பேட்டை 26. ஆற்காடு 27. காட்பாடி 28. குடியாத்தம் 29. பேரணாம்பட்டு (தனி) 30. நாட்ராம்பள்ளி 31. தண்டராம்பட்டு32. திருவண்ணாமலை33. கலசப்பாக்கம் 34. போளூர் 35. அணைக்கட்டு 36. ஆரணி 37. செய்யார் 38. வந்தவாசி (தனி) 39. பெரணமல்லூர் 40. மேல்மலையனூர் 41. திண்டிவனம் 42. வானூர் (தனி)43. கண்டமங்கலம் (தனி) 44. விழுப்புரம் 45. திருநாவலூர் 46. கடலூர் 47. பண்ருட்டி 48. புவனகிரி 49. சிதம்பரம் 50 விருத்தாசலம் 51. ரிஷிவந்தியம் 52. சின்னசேலம் 53. சங்கராபுரம் 54. ஓசூர் 55. தளி 56. காவேரிப்பட்டினம் 57. கிருஷ்ணகிரி 58. பர்கூர் 59. மொரப்பூர்60. பாலக்கோடு61. மேட்டூர்62. ஓமலூர்63. ஏற்காடு (தனி)64. சேலம்-165. சேலம்-266. வீரபாண்டி 67 பனமரத்துப்பட்டி 68. ஆத்தூர் 69. தலைவாசல் (தனி) 70. ராசிபுரம் 71. சேந்தமங்கலம் (தனி) 72. நாமக்கல் (தனி ) 73. திருச்செங்கோடு 74. சங்ககிரி (தனி) 75. எடப்பாடி 76. மேட்டுப்பாளையம் 77. அவினாசி (தனி) 78. கோயம்புத்தூர் மேற்கு 79. கோயம்புத்தூர் கிழக்கு 80. பேரூர் 81. கிணத்துக்கடவு 82. பொள்ளாச்சி 83. உடுமலைப்பேட்டை 84. தாராபுரம் (தனி) 85. பொங்கலூர் 86. பல்லடம் 87. காங்கேயம் 88. மொடக்குறிச்சி 89. பெருந்துறை 90. ஈரோடு 91. பவானி 92. அந்திïர் (தனி) 93. கோபிசெட்டிப் பாளையம் 94. பவானிசாகர் 95. குன்னூர் (தனி) 96. உதகமண்டலம் 97. கூடலூர் 98. பழனி (தனி) 99. ஒட்டன்சத்திரம் 100. பெரியகுளம் 101. தேனி 102. போடிநாயக்கனூர் 103. ஆண்டிப்பட்டி 104. சேடபட்டி 105. உசிலம்பட்டி 106. நிலக்கோட்டை (தனி) 107. சோழவந்தான் 108. திருப்பரங்குன்றம் 109. மதுரை மேற்கு110. சமயநல்லூர் (தனி)111. மேலூர்112. நத்தம்113. ஆத்தூர் 114. வேடசந்தூர் 115. கரூர் 116. கிருஷ்ணராயபுரம் (தனி) 117. மருங்காபுரி 118. குளித்தலை 119. உப்பிலியாபுரம் (எஸ்.டி.) 120. முசிறி 121. லால்குடி 122. பெரம்பலூர் (தனி) 123. வரகூர் (தனி) 124. அரியலூர் 125. ஆண்டிமடம் 126. ஜெயங்கொண்டம் 127. ஸ்ரீரங்கம் 128. திருச்சிராப்பள்ளி-2129. பூம்புகார் 130. குத்தாலம் 131. நன்னிலம் (தனி) 132. திருவாரூர் (தனி) 133. நாகப்பட்டினம் 134. வேதாரண்யம் 135. திருத்துறைப்பூண்டி (தனி) 136. மன்னார்குடி 137. பேராவூரணி 138. ஒரத்தநாடு 139. திருவோணம் 140. தஞ்சாவூர் 141. திருவையாறு 142. பாபநாசம் 143. வலங்கைமான் (தனி) 144. கும்பகோணம் 145. திருவிடைமருதூர் 146. திருமயம் 147. கொளத்தூர் (தனி) 148. புதுக்கோட்டை 149. ஆலங்குடி 150. அறந்தாங்கி 151. திருப்பத்தூர் 152. காரைக்குடி 153. திருவாடானை154. இளையான்குடி155. மானாமதுரை (தனி) 156. பரமக்குடி (தனி) 157. கடலாடி 158. முதுகுளத்தூர்159. அருப்புக்கோட்டை160. சாத்தூர்161. ஸ்ரீவில்லிபுத்தூர்162. ராஜபாளையம் (தனி) 163. விளாத்திகுளம்164. ஒட்டப்பிடாரம் (தனி)165. கோவில்பட்டி166. சங்கரநயினார் கோவில் (தனி) 167. கடையநல்லூர் 168. ஆலங்குளம் 169. திருநெல்வேலி 170. சேரன்மகாதேவி171. அம்பாசமுத்திரம்172. நாங்குநேரி 173. ராதாபுரம் 174. திருச்செந்தூர் 175. ஸ்ரீவைகுண்டம் 176. தூத்துக்குடி 177. கன்னியாகுமரி 178. குளச்சல் 179. பத்மநாபபுரம் 180. திருவட்டார் 181. விளவங்கோடு 182. கிள்ளிïர்.

ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்

1. துறைமுகம் 2. பெரம்பூர் (தனி) 3. எழும்பூர் (தனி) 4. அண்ணாநகர் 5. தாம்பரம் 6. பூந்தமல்லி 7. திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) 8. வேலூர் 9. செஞ்சி 10. நெல்லிக்குப்பம் 11. குறிஞ்சிப்பாடி 12. தருமபுரி 13. தாரமங்கலம் 14. கபிலர்மலை 15. தொண்டாமுத்தூர் 16. வெள்ளக்கோவில் 17. திருப்பூர் 18. சத்தியமங்கலம் 19. கம்பம் 20. திருமங்கலம்21. மதுரை கிழக்கு 22. திண்டுக்கல் 23. அரவக்குறிச்சி 24. தொட்டியம் 25. திருச்சிராப்பள்ளி-1 26. மயிலாடுதறை 27. பட்டுக்கோட்டை 28. சிவகங்கை 29. ராமநாதபுரம் 30. விருதுநகர் 31. சிவகாசி 32. வாசுதேவநல்லூர் (தனி) 33. தென்காசி 34. சாத்தான்குளம் 35. நாகர்கோவில்

விடுதலை சிறுத்தைகள்
1. ஸ்ரீபெரும்புதூர் (தனி) 2. செங்கம் (தனி) 3. முகைïர் (பொது) 4. உளுந்தூர்பேட்டை (தனி) 5. காட்டு மன்னார்கோயில் (தனி) 6. மங்களூர் (தனி) 7. அரூர் (தனி) 8. வால்பாறை (தனி) 9. சீர்காழி

தனி ஐ.என்.டி.யூ.சி. (தமிழ்நாடு )

1. வில்லிவாக்கம் 2. சிங்காநல்லூர்

இந்திய தேசிய லீக்

1. வாணியம்பாடி 2. பாளையங்கோட்டை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (தமிழ்நாடு)

1. சேப்பாக்கம்

மூவேந்தர் முன்னேற்ற கழகம்

1. திருவெறும்பூர்

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி

1. மதுரை மத்திய தொகுதி

மதச்சார்பற்ற ஜனதா தளம்

1. பெண்ணாகரம்.

7 Comments:

Pot"tea" kadai said...

only 32(leaving Nellikuppam, Kurinchipadi & dharumapuri) for mdmk?

There could have been good contest if Nellikuppam were given to VC!

rajkumar said...

திண்டிவனம் ராமமூர்த்திக்கு பட்டை நாமமா? அல்லது அ.தி.மு.க வில் சேர்ந்துட்டாரா?

siva gnanamji(#18100882083107547329) said...

Deputy C.M DINDIVANAM RAMAMOORTHY
katchi endha endha thoguthy?

mohan said...

காக்ரஸ் எதிர்த்து போட்டி இடமாட்டேன் என்று குரிய வைகோ நிலை என்ன

மோகன் காந்தி said...

காக்கிரஸ்எதிர்க்க மாட்டேன் என்ற வைக்கோ நிலை என்ன

மோகன் காந்தி said...

வைக்கோ காக்கிராசை எப்படி எதிர்ப்பார்காங்கிராசை எதிர்க மாட்டென் என்ற அவர் நிலை என்ன

குழலி / Kuzhali said...

//only 32(leaving Nellikuppam, Kurinchipadi & dharumapuri) for mdmk?
//
தாரமங்கலம் தொகுதியையும் சேர்த்துக்கொள்ளுங்கள் மதிமுகவிற்கு 31 தொகுதிகள் தான் போல!!!

//There could have been good contest if Nellikuppam were given to VC!
//
ஆமாம்