இந்த பதிவுக்கு நான் எழுதிய குட்டிக்கதை இது.
அந்த ஊர் முச்சந்தியில் ஒரு பிள்ளையார் கோவில் இருந்தது. அதே ஊரில் ஒரு பொடியன் இருந்தான். அவனுக்கு அந்த பிள்ளையார் தொப்புளுக்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசை. ஒரு நாள் யாரும் இல்லாத சமயமாகப் பார்த்து தொப்புளுக்குள் தன் விரலை விட்டான். உள்ளே ஒரு தேனி இருந்தது அவனுக்குத் தெரியவில்லை. அவன் விரலை நன்றாகக் கடித்துவிட்டது. வலி தாங்க முடியாமல், விரலை வாய்க்குள் வைத்தான். அந்தப் பக்கம் போன ஒருவர் "என்னப்பா ஆச்சு?" என்றார். பொடியன், "பிள்ளையார் தொப்புளுக்குள் தேன் இருக்கு!" என்றான். வந்தவர் தானும் விரலை தொப்புளுக்குள் விட்டார். அவர் விரலையும் தேனி பதம் பார்த்தது. அவரும் தன் விரலை வாய்க்குள் வைத்தார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, March 17, 2006
பிள்ளையார் தொப்புள் குட்டிக்கதை
Posted by IdlyVadai at 3/17/2006 02:26:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
6 Comments:
என்னங்க, அரசியல் கட்சியிலே சேரப்போறீங்களா? 'குட்டி'க்கதைகள் சொல்றீங்க?:-)))
அவுங்க கடி தாங்கிட்டு சிரிக்கிறாங்க, எங்களுக்கு உங்க கடி தாங்கல
சம்மட்டி
"Short story narrated by you " is most appropriate. Good.
I hope you will post more stories on coming peak election days.
Hello idly vadai,
I have a question for you. Here is an actor, who came to tamilnadu and ruled film industry for thirty years learning our language. I salute rajini for that.
However, your blogs always make fun of him. But somehow, you do no seem to be perturbed by kalaignar's double standard, when he asked the entire tamilnadu to boycott hindi, but he taught his grandsons hindi to become central cabinet minister. Isnt this injustice?betrayal of tamil cause?
How about ramadoss? his som went to montford convent school, the most expensive in India. Did he send his son to tamil medium?
When anyone talks about tamil patriotism, only thing that comes to my mind is that, they are all crooks and charlatns.
I will never vote for kalaignar and ramadoss. They are an insult to tamilians
>> but he taught his grandsons hindi to become central cabinet minister >>
இந்த டுபுக்கு பொய்யை இன்னும் எத்தனை வாட்டி ரிப்பீட்டு போடுவானுங்க இவனுக?
Anonymous,
நான் சொல்ல நினைத்தேன். நீங்க சொல்லீட்டிங்க. மிக்க நன்றி.
மொழி உணர்வாளர்களான நாவலர் நெடுஞ்செழியன், மறைமலை அடிகளார் போன்றோர் தங்களது இயற்பெயரை மாற்றி தனித் தமிழ்ப் பெயர் சூட்டிக் கொண்ட போது தமிழ் மொழிப் பாதுகாவலர் என பறைசாற்றும் கலைஞர்
தனது வடமொழி பெயரை [கருனாநிதி]
மாற்றிக் கொள்ளாதது ஏன்?
கருனை = அருள்
நிதி = செல்வம்
[கருனாநிதி = அருட்செல்வம்]
தனது மகனுக்கு எங்கோ பிறந்த
வெள்ளையன் ஒருவனின் பெயரை
சூட்டி உள்ளார்[ஸ்டாலின்]. தமிழ் பெருமை பேசும் கலைஞர் ஏன் தன் மகனுக்கு வீரபாண்டிய கட்டப்பொம்மன்
என்றோ வெள்ளையத்தேவன் என்றோ
வைத்திருக்கலாமே? எதிர்கட்சியாக
இருக்கும் போது இருக்கும் தமிழ்மான
உணர்வும், தந்தை பெரியாரின் கொள்கைப்பற்றும் ஆட்சிபீடம் ஏறியதும்
கலைஞருக்கு இல்லாமல் போவது ஏன்?
இங்கே நான் கலைஞரின் தவறுகளை சுட்டிக் காட்டும் போது ஆத்திரம் அடையும் சில நண்பர்களிடம் நான்
ஒரே ஒரு கேள்வியை மட்டும்
கேட்க விரும்புகின்றேன்.
பத்து ஆண்டுகளாக கலைஞர் முதல்வராக இருந்த போது தந்தை பெரியாரின் ஒரு கொள்கையை ஆவது
அமுல்படுத்தியுள்ளாரா? சாதிகளை ஒழிப்போம் என்றார் தந்தை பெரியார்,
ஆனால் சாதிக்கட்சிகளை நாடிச்சென்று
தேர்தல் கூட்டு வைத்தது யார்? தமிழ் கலாச்சாரத்தைக் காப்போம் என்றார் பெரியார், ஆனால் தமிழ் கொலை, தமிழ் கலாச்சார சீரழிவு போன்றவற்றை
சண்[SUN]தொலைக்காட்சி மூலம் அரங்கேற்றி கொண்டிருப்பவர்கள் யார்?
இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை ஒழிப்போம் என்றார் பெரியார், ஆனால் இந்து மத வெறியர்களான பா.ஜ.கட்சியுடன் கூட்டு வைத்தது யார்? வேண்டுமானால்
தி.மு.க தொண்டர்களை கலைஞர் ஏமாற்றலாம், காரணம், தி.மு.க தொண்டர்கள் முரசொலி தவிர்ந்த வேறெந்த பத்திரிகைகளும் படிப்பதில்லை. தி.மு.க தொண்டர்கள்
Sun T.V தவிர வேறேதும் பார்ப்பதில்லை. ஆனால் தி.மு.க தொண்டர்களைப் போல் எல்லோரும் இருப்பார்கள் என நினைப்பது, கலைஞரினதும், தி.மு.க ஆதரவாளர்களினதும் முட்டாள்தனம்.
Post a Comment