பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 13, 2006

வைகோவை இழித்து பேச வேண்டாம் - கலைஞர்

அ.தி.மு.க., அணிக்கு சென்ற வைகோ பிழைத்துப் போகட்டும், அவரை யாரும் இழித்துப் பேச வேண்டாமென கட்சித் தொண்டர்களுக்கு கவிதை மூலம் தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒருவரையும் குறை கூறாதே.
எவரையும் இழித்தோ, பழித்தோ எதையும் பேசாதே.
எதிர்பார்த்தது தானே நடந்தது என்று இதயத்தை இலேசாக்கிக் கொண்டு விட்டேன்.
இரண்டு மாதம் முன்பே எடுத்த முடிவென இன்று கூறி;
இதுவரை வாய் திறந்து வெளியிடாமல் மூடி வைத்து
கூடிக்குலவி மகிழ்வது போல் ஆடிப்பாடி நடித்துக்காட்டி
ஓடிவிட்டார் உல்லாசபுரி நோக்கி.
இருந்த வீடாம் கழகத்தை இடிந்த வீடென்றும்,
ஆமணக்குப் பயிரான வீடென்றும்
"நா மணக்க' நவின்றுள்ள காளிமுத்தின்
அழைப்பை யேற்று அங்கு சென்றோர் பிழைத்துப் போகட்டும்; வாழ்த்திடுவோம் வாயார மனமார.

தகவல் : தினமலர்

2 Comments:

Anonymous said...

If the DMK cadre follows the advice of Karunanidhi, the speeches made by Nanjil Sampath will automatically bring the victory to DMK.Whether the DMK cadre hear?

Anonymous said...

Karunanidhi is hedging his bets for a coalition govt scenario where DMK could end up seeking the support of the MDMK MLAs to form/run a coalition Govt. Hence, this magnanimity.