பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 30, 2006

பா.ம.க வேட்பாளர் பட்டியல்

1. மேட்டூர் - ஜி.கே.மணி
2. ஜெயங்கொண்டம் - ஜெ.குரு
3. விருத்தாசலம் - டாக்டர் கோவிந்தசாமி
4. செங்கல்பட்டு - கி.ஆறுமுகம்
5. திருத்தணி - கோ.ரவிராஜ்
6. பண்ருட்டி - தி.வேல்முருகன்
7. திருப்பத்தூர் - டி.கே. ராஜா
8. மேல்மலையனூர் - ப. செந்தமிழ்ச்செல்வன்
9. ஆற்காடு - கே.எல்.இளவழகன்
10. பெரணமல்லூர் - எதிரொலி மணியன்
11. ஓமலூர் - அ.தமிழரசு
12. திருவிடைமருதூர் - கோ.ஆலயமணி
13. சைதாப்பேட்டை - சி.ஆர்.பாஸ்கரன்
14. பூம்புகார் - மு.கே.பெரியசாமி
15. காஞ்சிபுரம் - சக்தி கமலம்மாள்
16. பவானி - கே.வீ.ராமநாதன்
17. காவேரிப்பட்டினம்- த.அ.மேகநாதன்
18. திண்டிவனம் - ந.ம.கருணாநிதி
19. பாலக்கோடு - கு.மன்னன்
20. கலசப்பாக்கம் - காளிதாஸ்
21. கும்மிடிப்பூண்டி - துரை ஜெயவேல்
22. வரகூர் (தனி)- கி.கோபி
23. புவனகிரி - தேவதாஸ் படையாண்டவர்
24. தாரமங்கலம் - கண்ணையன் என்கிற பி.கண்ணன்
25. முகையூர் - வி.ஏ.டி.கலிவரதன்
26. திருப்போரூர் (தனி) - டி.மூர்த்தி
27. வானூர் (தனி) - எம்.சவுந்திரராஜன்
28. கபிலர்மலை- டாக்டர் நெடுஞ்செழியன்
29. எடப்பாடி - வி.காவேரி

ஒதுக்கப்பட்ட 31 தொகுதிகளில் பென்னாகரம், அணைக்கட்டு ஆகிய இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்றோ, நாளையோ அறிவிக்கப்படுவார்கள் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

5 Comments:

சீனு said...

இட்லி-வடை,

மேலே logo-வில் இருக்கும் border-ஐ தூக்கிடுங்கள். இன்னும் 'நச்'னு இருக்கும் உங்க blog.

சீனு.

Anonymous said...

33% அது இதுன்னு அறிக்கைல கத உட்டு, அப்பால 31ல 2ல்தான் பொம்பள ஆளுங்களா? இன்னாபா இது நல்ல கதயா கீதே! இவுரு ஆம்பளை ஆளா நிக்கவச்சு கெலிச்சுகுவாரு. அப்பால எங்கேந்து சட்டசபையில 33% பொம்பளங்க வருவாங்க? ஆபரேசன் தான் பண்ணனும்!

அப்புறம், நம்மாளு தியாகி 'பங்க்' குமாருக்கு சீட்டு குடுக்க காணாம்?

சம்மட்டி said...

// மேட்டூர்: ஜி.கே.மணி
காவேரிப்படிணம்: த.அ.மேகநாதன்
எடப்பாடி: வி.காவேரி //

ஐயா ஜெயிச்சதுக்கப்பரம் நல்ல தி.மு.க வுக்கு தண்ணி காடுவார்னு சொல்லுங்க !

மு.கார்த்திகேயன் said...

It seems A. Tamilarasu name was appearing against two constinuencies peramanallur and Omalur..

IdlyVadai said...

Karthikeyan muthurajan - சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன்.