பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 27, 2006

ரீடிப்.காம் தளத்தில் வைகோ பேட்டி

வைகோ ஜெயா டிவியில் சென்ன பல விஷயங்களை இங்கு ஆங்கிலத்தில் திருப்பி சொல்லியிருக்கிறார்.

முதல் பாகம் : http://in.rediff.com/news/2006/mar/24inter.htm

இரண்டாம் பாகம்: http://in.rediff.com/news/2006/mar/27inter.htm

4 Comments:

மணியன் said...

உங்கள் வலைப்பதிவு தினமலரிலும் தேன்கூடிலும் சிறப்பிக்கப்படுள்ளது. வாழ்த்துக்கள்!!

IdlyVadai said...

மணியன் - தகவலுக்கு நன்றி. தேன்கூட்டில் பார்த்தேன். தினமலரில் எங்கு வந்துள்ளது ?

மணியன் said...

தினமலரில் இந்த பகுதியில் தான் தமிழ் வலைப்பதிவுகள் அறிமுகப்படுத்தப்படும். அதுதான் தேன்கூடிலும் தேர்வு செய்யப் படும். ஆனால் http://thebreakfastblog.blogspot.com/ என்ற ஆங்கிலத் தளம் அங்கு உள்ளது. தவறுதலாக இட்லிவடைக்கு பதிலாக காலையுணவு என பதிக்கப் பட்டு விட்டதோ ?

IdlyVadai said...

மணியன் - :) அப்படி இல்லை என்று நினைக்கிறேன். எப்படியோ தேன்கூட்டிற்கு என் நன்றி.