பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 27, 2006

அதிமுக வேட்பாளர் பட்டியல் - ஆண்டிப்பட்டியில் ஜெ

அ.தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்தனர். அந்த பட்டியலில்பபஇருந்து பொருத்தமான ஒருவரை தேர்வு செய்ய முதல் அமைச்சர் ஜெயலலிதா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

பட்டியலில் இடம் பெற்றுள்ள தொகுதி மற்றும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு:-

1. ஆண்டிப்பட்டி - ஜெயலலிதா

2. ராயபுரம் - ஜெயக்குமார்

3. ஆர்.கே. நகர் - சேகர்பாபு

4. பூங்காநகர் - கு. சீனிவா சன்,

5. புரசைவாக்கம் - வெங்கடேஷ் பாபு

6. தி.நகர் - வி.பி. கலை ராஜன்

7. ஆயிரம்விளக்கு - ஆதிராஜாராம்

8. திருவல்லிக்கேணி - பதர் சயீத்

9. மயிலாப்பூர் - எஸ்.வி. சேகர்

10. சைதாப்பேட்டை - வி. செந்தமிழன்

11. கும்மிடிப்பூண்டி - விஜயகுமார்

12. பொன்னேரி - பி. பலராமன்

13. திருவொற்றிïர் - வி. மூர்த்தி

14. ஆலந்தூர் - பா. வளர்மதி

15. திருப்போரூர் - தனபால்

16. செங்கல்பட்டு - எஸ் ஆறுமுகம்

17. மதுராந்தகம் - கோ. அப்பாதுரை

18. அச்சரபாக்கம் - சரஸ்வதி முத்துகிருஷ்ணன்

19. உத்தரமேரூர்- அமைச்சர் சோமசுந்தரம்

20. காஞ்சீபுரம் - மைதிலி திருநாவுக்கரசு

21. திருவள்ளூர் - ரமணா

22. திருத்தணி - கோ. அரி

23. பள்ளிப்பட்டு - பி.எம். நரசிம்மன்

24. அரக்கோணம் - ரவி

25. சோளிங்கர் - பி. கோபால்

26. ராணிப்பேட்டை - இரா. தமிழரசன்

27. ஆற்காடு - பி.ஆர். சந்திரன்

28. காட்பாடி - பி. நாரா யணன்

29. குடியாத்தம் -ஜே.கே.என். பழனி

30. பேரணாம்பட்டு - சந்திரா சேட்டு

31. நாட்ராம் பள்ளி - கே.ஜி. சுப்பிரமணி

32. தண்டராம்பட்டு - எஸ். ராமச்சந்திரன்

33. திருவண்ணாமலை - பவன்குமார்

34. கலசபாக்கம் - `அக்ரி' கிருஷ்ணமூர்த்தி

35. போளூர் - தா. வேடி யப்பன்

36. அணைக்கட்டு - அமைச்சர் பாண்டுரங்கன்

37. ஆரணி - பைïர் சந்தானம்

38. செய்யாறு - பாவை ரவிச்சந்திரன்

39. வந்தவாசி - எம். சக்ரபாணி

40. பெரணமல்லூர் - ஏ.கே.எஸ். அன்பழகன்

41. மேல்மலையனூர் - தமிழ்மொழி ராஜதத்தன்

42. திண்டிவனம் - அமைச்சர் சி.வி. சண்முகம்

43. வானூர் - என். கணபதி

44. கண்டமங்கலம் - வி. சுப்பிரமணியன்

45. விழுப்புரம் - ஆர். பசுபதி

46. திருநாவலூர் - இரா. குமரகுரு

47. கடலூர் - வி. குமார்

48. பண்ருட்டி - இரா. ராஜேந்திரன்

49. புவனகிரி - செல்வி ராமஜெயம்

50. சிதம்பரம் - அருண் மொழி தேவன்

51. விருத்தாசலம் - பி.ஆர். காசிநாதன்

52. ரிஷி வந்தியம் - ஆதி. நாராயணன்

53. சின்னசேலம் - மோகன்

54. சங்கராபுரம் - சன்னியாசி

55. ஓசூர் - கம்பங்கி ராமையா

56. பென்னாகரம் - எஸ்.ஆர். வெற்றிவேல்

57. காவேரிப்பட்டினம் - கே.பி. முனுசாமி

58. கிருஷ்ணகிரி - கோவிந்தராஜ்

59. பர்கூர் - டாக்டர் மு. தம்பிதுரை

60. மொரப்பூர் - கே. சிங்காரம்

61. பாலக்கோடு - கே.பி. அன்பழகன்

62. மேட்டூர் - கே. கந்தசாமி

63. ஓமலூர் - பி. கிருஷ் ணன்

64. ஏற்காடு - அலமேலு

65. சேலம்-1 - ரவிச்சந்தி ரன்

66. சேலம்-2 - சுரேஷ் குமார்

67. வீரபாண்டி- விஜயலட்சுமி பழனிச்சாமி

68. பனமரத்துப்பட்டி - ஆர். இளங்கோவன்

69. ஆத்தூர் - மஞ்சினி ஏ.கே. முருகேசன்

70. தலைவாசல் - பா இளங்கோவன்

71. ராசிபுரம் - பி.ஆர். சுந்தரம்

72. சேந்தமங்கலம் - கு. சந்திரன்

73. நாமக்கல் - ஆர். சாரதா

74. திருச்செங்கோடு - பி. தங்கமணி

75. சங்ககிரி - எஸ். சாந்த மணி

76. எடப்பாடி - எடப்பாடி பழனிசாமி

77. மேட்டுப்பாளையம் - ஓ.கே.சின்னராஜ்

78. அவினாசி -ஆர்.பிரேமா

79. கோவை மேற்கு -தா.மலரவன்

80. கோவை கிழக்கு -டி.கோபாலகிருஷ்ணன்

81. பேரூர் -கே.பி.ராஜு

82. கிணத்துக்கடவு -தாமோதரன்

83. பொள்ளாச்சி -பொள்ளாச்சி ஜெயராமன்

84. உடுமலைப்பேட்டை -பி.சண்முகவேல்

85. தாராபுரம் -சிவகாமி வின்சென்ட்

86. பொங்களூர் -டி.பி.தாமோதரன்

87. பல்லடம் -அமைச்சர் செ.மா.வேலுசாமி

88. காங்கேயம் -ஆடிட்டர் என்ற என்.எம்.எஸ்.பழனிசாமி

89. மொடக்குறிச்சி -அமைச்சர் பி.சி.ராமசாமி

90. பெருந்துறை -பொன்னுதுரை

91. ஈரோடு -இ.ஆர்.சிவக்குமார்

92. பவானி -கே.சி.கருப்பண்ணன்

93. அந்திïர் -செல்வி.துரைசாமி

94. கோபிசெட்டிபாளையம் -செங்கோட்டையன்

95. பவானிசாகர் -சிந்து ரவிச்சந்திரன்

96. குன்னூர் -எம்.செல்வராஜ்

97. ஊட்டி -கே.என்.தொரை

98. கூடலூர் -மில்லர்

99. பழனி -ஆர்.தமிழரசி

100. ஒட்டன்சத்திரம் -கே.பி.நல்லசாமி

101. பெரியகுளம் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

102. தேனி -ஆர்.டி.கணேசன்

103. போடிநாயக்கனூர் -எம்.பரமசிவம்

104. சேடப்பட்டி -டி.துரைராஜ்

105. உசிலம்பட்டி -ஐ.மகேந்திரன்

106. நிலக்கோட்டை -எஸ்.தேன்மொழி

107. மதுரை மத்தி -முன்னாள் சபாநாயகர் காளிமுத்து

108. திருப்பரங்குன்றம் -ஏ.கே.போஸ்

109. மதுரை மேற்கு -எஸ்.வி.சண்முகம்

110. சமயநல்லூர் -பி.லட்சுமி

111. மேலூர்-ஆர்.சாமி

112. நத்தம் -இரா.விசுவநாதன்

113. ஆத்தூர் -திண்டுக்கல் சீனிவாசன்

114. வேடசந்தூர் -பழனிச்சாமி

115. கரூர் -வி.செந்தில்பாலாஜி

116.கிருஷ்ணராய புரம் (தனி) -சசிகலா ரவி

117. மருங்காபுரி -செ.சின்னசாமி

118. குளித்தலை -ஏ.பாப்பாசுந்தரம்

119. உப்பிலியாபுரம் -பெ.முத்துசாமி

120. முசிறி -ப.ட.பூனாட்சி

121. லால்குடி -டி.ராஜாராம்

122. பெரம்பலூர் (தனி) -எம்.சுந்தரம்

123. வரகூர் (தனி) -மா.சந்திரகாசி,

124. அரியலூர் -ம.ரவிச்சந்திரன்

125. ஆண்டிமடம் -என்.கே.பன்னீர்செல்வம்

126. ஜெயங்கொண்டம் -கே.ராஜேந்திரன்

127. ஸ்ரீரங்கம் -எம்.பரஞ்சோதி

128. திருச்சிராப்பள்ளி 2 - என். மரியம்பிச்சை.

129. பூம்புகார் - எஸ்.பவுன் ராஜ்.

130. குத்தாலம்-எஸ்.ராஜேந் திரன்.

131. நன்னிலம் (தனி)- க.அறிவானந்தம்.

132. திருவாரூர் (தனி)-ஏ.தங்கமணி.

133. நாகப்பட்டினம்-கே.ஏ.ஜெயபால்.

134. வேதாரண்யம்-ஓ.எஸ். மணியன்.

135. திருத்துறைப்பூண்டி (தனி)-ஏ.உமாதேவி.

136. மன்னார்குடி-ஆர்.காமராஜ்.

137. பேராவூரணி-எம்.வி.ஆர். வீரகபிலன்.

138. ஒரத்தநாடு- ஆர்.வைத்தி லிங்கம்.

139. திருவோணம்-கு.தங்கமுத்து.

140. தஞ்சாவூர்-எம்.ரங்கசாமி.

141. திருவையாறு-துரை கோவிந்தராஜன்

142. பாபநாசம்- இரா. துரைக்கண்ணு.

143. வலங்கைமான் (தனி)- இளமதி சுப்பிரமணி யன்.

144. கும்பகோணம்-ராம.ராமநாதன்.

145. திருவிடைமருதூர்-ஆ.கே.பாரதிமோகன்.

146. திருமயம்-எம்.ராதா கிருஷ்ணன்.

147. கொளத்தூர் (தனி)- ந.சுப்பிரமணியன்.

148. புதுக்கோட்டை-ஆர்.நெடுஞ்செழியன்.

149. ஆலங்குடி-ஆ.வெங்கடாசலம்.

150. அறந்தாங்கி-பி.எம்.பெரியசாமி.

151. திருப்பத்தூர்-கே.கே.உமாதேவன்.

152. காரைக்குடி-ஓ.எல். செல்லையா (எ) வெங் கடாசலம்.

153. திருவாடானை-சி.ஆணிமுத்து.

154. இளையான்குடி-க.அய்யாச்சாமி.

155. மானாமதுரை (தனி)- ம.குணசேகரன்.

156. பரமக்குடி (தனி)- எஸ்.சுந்தரராஜ்.

157. கடலாடி-வ.சத்திய மூர்த்தி.

158. முதுகுளத்தூர்-எஸ்.பி.காளிமுத்து.

159. அருப்புக்கோட்டை- க.முருகன்.

160. சாத்தூர்-ஜி. சொக் கேஸ்வரன்.

161. ஸ்ரீவில்லிபுத்தூர்-இரா. விநாயகமூர்த்தி.

162. ராஜபாளையம் (தனி)- மு.சந்திரா.

163. விளாத்திகுளம்-பி. சின்னப்பன்.

164. ஒட்டப்பிடாரம் (தனி)- பெ. மோகன்.

165. கோவில்பட்டி-எல். ராதாகிருஷ்ணன்.

166. சங்கரநயினார் கோவில் (தனி)-சொ.கருப்பசாமி.

167. கடையநல்லூர் - எம். அïப்

168. ஆலங்குளம் - வி.பி. ஈஸ்வரன் (எ) மூர்த்தி

169. திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

170. சேரன்மகாதேவி - பி.எச். மனோஜ் பாண்டியன்

171. அம்பாசமுத்திரம் - ஆர். முருகையா பாண்டியன்

172. நாங்குநேரி - எஸ்.பி. சூரியகுமார்

173. ராதாபுரம் - எல். ஞானபுனிதா

174. திருச்செந்தூர் - அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

175. ஸ்ரீவைகுண்டம் - எஸ்.பி. சண்முகநாதன்

176. தூத்துக்குடி - எஸ். டேனியல் ராஜ்

177. கன்னியாகுமரி - என். தளவாய் சுந்தரம்

178. குளச்சல் - ஓ.ப. பச்சைமால்

179. பத்மநாபபுரம் - கே.பி. ராஜேந்திர பிரசாத்

180. திருவட்டார் - பி.சி. என். திலக்குமார்

181. விளவங்கோடு - ஊ. பிராங்கிளின்

182. கிள்ளிïர் - டாக்டர் தே. குமாரதாஸ்.

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 182 பேரில் 24 பேர் பெண் வேட்பாளர் ஆகும். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

1. ஆண்டிப்பட்டி - ஜெ. ஜெயலலிதா

2. திருவல்லிக்கேணி - பதர் சயீத்

3. ஆலந்தூர் - பா. வளர்மதி

4. அச்சரப்பாக்கம் (தனி) - சரஸ்வதி முத்துகிருஷ்ணன்

5. காஞ்சீபுரம் - மைதிலி திருநாவுக்கரசு

6. பேரணாம்பட்டு (தனி) - சந்திரா சேட்டு

7. செய்யார் - பாவை. ரவிச்சந்திரன்

8. மேல்மலையனூர் - தமிழ்மொழி ராஜதத்தன்

9. புவனகிரி - செல்வி ராமஜெயம்

10. ஏற்காடு (தனி) - ஜெ. அலமேலு

11. வீரபாண்டி - விஜயலட்சுமி பழனிச்சாமி

12. நாமக்கல் (தனி) - ஆர். சாரதா

13. சங்ககிரி (தனி) - எஸ். சாந்தா

14. அவினாசி (தனி) - ஆர். பிரேமா

15. தாராபுரம் (தனி) - சிவகாமி வின்சென்ட்

16. அந்திïர் (தனி) - செல்வி துரைசாமி

17. பழனி (தனி) - ஆர். தமிழரசி

18. நிலக்கோட்டை (தனி) - எஸ். தேன்மொழி

19. சமயநல்லூர் (தனி) - பி. லெட்சுமி

20. கிருஷ்ணராயபுரம் (தனி) - சசிகலா ரவி

21. திருத்துறைப்பூண்டி (தனி) - ஏ. உமாதேவி

22. வலங்கைமான் (தனி) - இளம்மதி சுப்பிரமணியன்.

23. ராஜபாளையம் (தனி) - மு. சந்திரா

24. ராதாபுரம் - எல். ஞானபுனிதா.

புதுவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

1. முத்தியால்பேட்டை- ஏ.காசிலிங்கம்

2. உப்பளம் - அன்பழகன்

3. உருளையன்பேட்டை - நேரு என்ற குப்புசாமி

4. நெல்லித்தோப்பு - ஓம்சக்தி சேகர்

5. மண்ணாடிப்பட்டு- சுத்துக்கேணி ஏ.பாஸ்கர் என்ற வெங்கடேஸ்வரன்

6. ஊசுடு (தனி) - செல்வராசு

7. உழவர்கரை - நடராஜன்

8. தட்டாஞ்சாவடி - குணசேகரன்

9. ரெட்டியார் பாளையம்- கிருஷ்ணமூர்த்தி

10. லாஸ்பேட்டை - ஆனந்த முருகேசன்

11. கோட்டுச்சேரி - ஓமலிங்கம்

12. காரைக்கால் - செல்வகணபதி

13. நிரவி-திருப்பட்டினம் ஜெயபால்

14. மாஹே - விஜயன்

15. பள்ளூர் - கே.லட்சுமணன்

16. ஏனாம் - மாஞ்சாலா

தகவல் : மாலைமலர்

12 Comments:

IdlyVadai said...

பொன்னையன், வரகூர் அருணாச்சலம், இன்பதமிழனுக்கு இத்தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

IdlyVadai said...

மயிலாப்பூரில் - எஸ்.வி.சேகர், கும்மிடிப்பூண்டி - விஜயகுமார்

Pavals said...

நிசமாலுமே பொன்னையன் அவுட்டா.. மீண்டும் செங்கோட்டையன்.. அப்போ அந்த கழக பதவி பொன்னையனுக்கு போகுமோ?

krishjapan said...

vijayakumar - actor?

IdlyVadai said...

கிருஷ்ணா - எந்த விஜயகுமார் என்று தெரியவில்லை. நடிகர் இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

IdlyVadai said...

புதுவை அதிமுக பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது

Pavals said...

தலைவர் விஜய. டீ. ராஜேந்தர்'க்கும் இல்லையா.. அய்யோ,என்ன கொடுமைங்க சரவணன் இது..

Anonymous said...

S Ve Sekar from mylapore :-)

Gundu Kalayanam kku chance kedaikaliya?

IdlyVadai said...

சைதாப்பேட்டை சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராதாரவிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.

நடிகர்கள் விஜயகுமார், செந்தில், முரளி, இயக்குநர் உதயகுமார், மனோபாலா என பலர் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்கள் யாருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை

பிரதீப் said...

முரளி, செந்தில், மனோபாலா - இவங்களுக்கெல்லாம் ஜாதக ரீதியா வெற்றி பெரும் வாய்ப்பு இல்லையாம்.

எஸ் வீ சேகர் ஏதோ பேட்டியில சொல்லிருந்தார். அவரு எந்தத் தொகுதியையும் கேக்கவே இல்லையாம். அம்மாவே அவரு சார்பா பணம் கட்டி வாய்ப்பை வழங்கிருக்காங்க போல :)

ஆமா, போற போக்குல விஜய (காந்து இல்லை டீ ஆரு) பத்தி யாரோ சொல்றீங்க... அவருக்கு அல்வாங்கறதுதான் என்னைக்கோ முடிவாயாச்சே... ஆனா அவரு நிலைமை இன்னைக்குப் பலருக்கும் பாடம்.

பிரதீப் said...

குண்டு கல்யாணத்துக்கு அடுத்த ஆட்சியில் முதுமலை யானைப் பராமரிப்பு வாரியத் தலைவர் பதவி தரதா அம்மா உறுதி அளிச்சிருக்காங்க! :)

கிறுக்கல்கள் said...

அன்பரே நடிகர்கள் தங்கள் பணப்பிரச்சினைக்காகத்தான் அதிமுகவில் சேர்ந்தார்கள். அவர்களுக்கெல்லாம் சீட் கொடுத்தால் சேகர், ராதாரவி, சந்திரன் தவிர பிற மாவட்ட செயலாளர்கள் கதி அதனால்தான் நடிகர்கள் விஜயகுமார், செந்தில், முரளி, இயக்குநர் உதயகுமார், மனோபாலா ஆகியோர் கொடுத்த பணத்திற்கு பிரச்சாரம் செய்கின்றனர். மேலும் அதிமுகவின்பலமே ஒரு தொகுதியில் பெயர் சரியாகயில்லையென்றால் அவர்களை கண்டிப்பாக அடுத்தத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கமாட்டார் ஜெ