பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 26, 2006

மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் விவரம்

சென்னையில் வரும் 29ம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக் கூட்டத்தில் வைகோ வேட்பாளர்கள் பெயர் பட்டியலை அறிவிக்க உள்ளார். மதிமுக கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற விபரம் வெளி வந்துள்ளது.

1. துறைமுகம் சீமாபசீர், 2. பெரம்பூர் (தனி) வேளச்சேரி மணிமாறன். 3. எழும்பூர் (தனி) மல்லை சத்யா, 4. அண்ணாநகர்விஜயா தாயன்பன், 5. தாம்பரம்பாலவாக்கம் சோமு, 6.பூந்தமல்லிஅந்திரிதாஸ், 7. திருப்பத்தூர்ஜோலார்பேட்டை அழகிரி, 8. வேலூர் சுப்பிரமணி, 9. செஞ்சி டாக்டர் மாசிலாமணி, 10. நெல்லிகுப்பம்சபாபதி மோகன், 11. குறிஞ்சிப்பாடி பத்மநாபன், 12. தருமபுரிகுருசாமி, 13. தாரமங்கலம்தாமரைக் கண்ணன், 14. கபிலர் மலை சம்பத், 15. தொண்டாமுத்தூர்கண்ணப்பன், 16. வெள்ளக்கோயில் ஈரோடு கணேசமூர்த்தி, 17. திருப்பூர்துரைசாமி, 18. சத்யமங்கலம்டி.கே.சுப்பிரமணி, 19. கம்பம்ராமகிருஷ்ணன்.

20. திருமங்கலம்வீர. இளவரசன், 21. மதுரை (கிழக்கு) பூமிநாதன், 22. திண்டுக்கல் செல்வராகவன், 23. அரவக்குறிச்சிமஞ்சனூர் ராமசாமி, 24. தொட்டியம்மணச்சநல்லூர் நடராஜன், 25. திருச்சி1 மலர்மன்னன், 26. மயிலாடுதுறைமகாலிங்கம், 27. பட்டுக்கோட்டை விஸ்வநாதன், 28. சிவகங்கைபுலவர். செவ்வந்தியப்பன், 29. ராமநாதபுரம்விஸ்வநாதன், 30. விருதுநகர் ஆர்.எம்.சண்முக சுந்தர், 31. சிவகாசி வைகோ, 32. வாசுதேவ நல்லூர்சதர்ன் டாக்டர். திருமலைகுமார், 33. தென்காசிகுட்டி என்கிற சண்முக சுந்தர், 34. சாத்தாங்குளம் "நாசரேத்' துரை, 35. நாகர்கோயில்ரத்தினராஜ் ஆகியோர் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கக்கூடும் என்று மதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் ஈரோடு கணேசமூர்த்தி, வீர. இளவரசன், பூமிநாதன், புலவர் செவ்வந்தியப்பன் ஆகிய நால்வரும் பொடாவில் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். சிவகாசியில் வைகோ போட்டியிடுவது கடைசி நேர மாற்றத்திற்கு உட்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் வைகோவை எதிர்த்து பேசிய கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் பலருக்கு இந்த முறை சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. வைகோவுடன் பொடாவில் கைதாகி சிறை சென்ற அழகு சுந்தரம், நாகராஜன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.டி.மாரியப்பன், ஜோயல், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மனோகரன், ஆகியோருக்கும் தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காது என்று மதிமுக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது

சிகப்பு கலரில் இருப்பவர்கள் : பொடாவில் கைது செய்யப்பட்டவர்கள்.

சிவகாசியில் வைகோ போட்டியிடுவது கடைசி நேர மாற்றத்திற்கு உட்பட்டது என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் வைகோவை எதிர்த்து பேசிய கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் பலருக்கு இந்த முறை சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. வைகோவுடன் பொடாவில் கைதாகி சிறை சென்ற அழகு சுந்தரம், நாகராஜன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.டி.மாரியப்பன், ஜோயல், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் மனோகரன், ஆகியோருக்கும் தேர்தலில் நிற்க வாய்ப்பு கிடைக்காது என்று மதிமுக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது

தகவல் உதவி: மாலைச்சுடர்

2 Comments:

VSK said...

14. கபிலர் மலை சம்பத்
Is this Nanjil Sampath??

Sivabalan said...

T.Rajendar ? and Thidivanam Ramamurthi? ...