பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 26, 2006

காங்கிரஸ் கோஷ்டி பூசல் - ஒளிப்பதிவு

காங்கிரஸ் கோஷ்டி சண்டை எப்படி இருக்கும் என்று பார்க்காதவர்களுக்கு :-)

( இன்று ஜெயா டிவியில் வந்தது, என் டிஜிடல் கேமராவில் பதிவு செய்தது. அதனால் Quality கொஞ்சம் சுமாராக தான் இருக்கும் )

8 Comments:

VSK said...

This is sheer disgrace! But nothing new!
Hope you will be posting more on other parties also as and when things unfold!!

As Rajini said, 10 years ago, "Nobody can save the Tamils" so long as they don't learn!

தருமி said...

என் ஓட்டு அந்த லாவண்டர் கலர் சட்டைக்காரனுக்குத்தான்...

பாக்கிறதுக்கு செந்தில் மாதிரி இருந்தா அதுக்காக எல்லாரும் அந்த ஆள அடிக்கிறது நல்லா இல்ல!!

பிருந்தன் said...

சூப்பர் சண்டையப்பு, ஜெயலலிதாவுக்கு சேலை உரிஞ்சதையும் கேள்விப்பட்டிருக்கிறன்,கலைஞருக்கு மூக்கில் குத்தினதையும் கேள்விபட்டிருக்கிறன், ஆனால் விடியோவில் பார்த்தில்லை, சண்டைகாட்சிகள் சூப்பராய் இருக்கு, பழயதுகளும் இருந்தால் போடுங்கள் பார்ப்போம். அது சரி என்ன ஒருத்தருக்கே எல்லாரும் அடிக்கிறார்கள்.

Gyanadevan said...

சண்டை நல்லா இருக்கு. எதுக்கு போடுறாங்க? அந்த விவரம் சொல்லலியே நீங்க?

IdlyVadai said...

ஞானதேவன் - பார்க்க http://idlyvadai.blogspot.com/2006/03/blog-post_114334503238258117.html

Anonymous said...

Super !

dondu(#11168674346665545885) said...

"பாக்கிறதுக்கு செந்தில் மாதிரி இருந்தா அதுக்காக எல்லாரும் அந்த ஆள அடிக்கிறது நல்லா இல்ல!!"

அதானே. அதுவும் அவரை எல்லோரும் கியூவில் நின்னு அடிச்சா மாதிரியில்ல இருந்தது. அவர் ஓரிடத்திலிருந்து தப்பி ஓட வழியில் ஒருவர் அவரை கேஷுவலாக காலை இடற, அவர் மடேரென்று விழ, லாரல் ஹார்டி படம் பார்ப்பது போலவே இருந்தது. யார் அவர் என்பது தெரியுமா? நல்ல வேளையாக யாருடைய வேட்டியும் பறிபோனது போலத் தெரியவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

- யெஸ்.பாலபாரதி said...

செய்தி பார்க்கவில்லை... ஆனால் உங்களின் உபயத்தால் காங்.கோஷ்ட் சண்டையை பார்த்தேன்.
மனதுக்குள் என்னவோ செய்கிறது...
ம்... என்னத்த சொல்றது...