பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 24, 2006

திமுக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள்

தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள்:

1. ராயபுரம் 2. துறைமுகம் 3. பூங்காநகர் 4. புரசைவாக்கம் 5. எழும்பூர் (தனி) 6. அண்ணாநகர் 7. தியாகராய நகர் 8. ஆயிரம் விளக்கு 9. சேப்பாக்கம் 10. திருவல்லிக்கேணி 11. மைலாப்பூர்

திருவள்ளூர் மாவட்டம்

12. பொன்னேரி (தனி) 13. திருவொற்றியூர் 14. வில்லிவாக்கம்
15. திருவள்ளூர்

காஞ்சீபுரம் மாவட்டம்

16. ஆலந்தூர் 17. தாம்பரம் 18. உத்திரமேரூர் 19. அச்சரப்பாக்கம் (தனி)

வேலூர் மாவட்டம்

20. அரக்கோணம் (தனி)
21. ராணிப்பேட்டை 22. காட்பாடி 23. பேரணாம்பட்டு (தனி)
24. நாட்ராம்பள்ளி

திருவண்ணாமலை மாவட்டம்

25. தண்டராம்பட்டு 26. திருவண்ணாமலை 27. ஆரணி
28. வந்தவாசி

விழுப்புரம் மாவட்டம்

29. செஞ்சி 30. கண்டமங்கலம் (தனி) 31. விழுப்புரம் 32. திருநாவலூர் 33. சின்னசேலம் 34. சங்கராபுரம் 35. உளுந்தூர்பேட்டை (தனி)

கடலூர் மாவட்டம்

36. நெல்லிக்குப்பம் 37. கடலூர் 38. குறிஞ்சிப்பாடி 39. மங்களூர் (தனி)

தஞ்சை மாவட்டம்

40. திருவோணம் 41. தஞ்சாவூர் 42. திருவையாறு 43. வலங்கைமான் (தனி) 44. கும்பகோணம் 45. ஒரத்தநாடு

நாகை மாவட்டம்

46. சீர்காழி (தனி) 47. குத்தாலம் - திருவாரூர் மாவட்டம் 48. திருவாரூர் (தனி) 49. வேதாரண்யம்

புதுக்கோட்டை மாவட்டம்

50. புதுக்கோட்டை 51. கொளத்தூர் (தனி)
52. அறந்தாங்கி

திருச்சி மாவட்டம்

53. முசிறி 54. திருச்சி 1 55. திருச்சி 2 56. திருவெறும்பூர் 57. மருங்காபுரி 58. உப்பிலியாபுரம் (தனி) 59. லால்குடி

பெரம்பலூர் மாவட்டம்

60. பெரம்பலூர் 61. ஆண்டிமடம்

கரூர் மாவட்டம்

62. கரூர் 63. கிருஷ்ணராயபுரம் 64. குளித்தலை

கிருஷ்ணகிரி மாவட்டம்

65. கிருஷ்ணகிரி 66. பர்கூர்

தர்மபுரி மாவட்டம்

67. தர்மபுரி 68. மொரப்பூர்

சேலம் மாவட்டம்

69. சேலம் 2 70. வீரபாண்டி 71. பனமரத்துப்பட்டி 72. சங்ககிரி (தனி)
73. ஏற்காடு (தனி) 74. தலைவாசல் (தனி)

நாமக்கல் மாவட்டம்

75. ராசிபுரம் 76. சேந்தமங்கலம் 77. திருச்செங்கோடு

ஈரோடு மாவட்டம்

78. வெள்ளக்கோவில் 79. ஈரோடு 80. அந்தியூர் (தனி) 81. தாராபுரம் (தனி) 82. கோபிசெட்டிபாளையம் 83. பவானிசாகர் 84. சத்தியமங்கலம்

கோவை மாவட்டம்

85. மேட்டுப்பாளையம் 86. கோவை கிழக்கு 87. பேரூர் 88. கிணத்துக்கடவு 89. பொள்ளாச்சி 90. உடுமலைப்பேட்டை 91. பொங்கலூர் 92. பல்லடம்

நீலகிரி மாவட்டம்

93. குன்னூர் (தனி) 94. கூடலூர் தேனி மாவட்டம் 95. பெரியகுளம்
96. கம்பம் 97. ஆண்டிப்பட்டி 98. போடிநாயக்கனூர்

திண்டுக்கல் மாவட்டம்

99. ஆத்தூர் 100. ஒட்டன்சத்திரம் 101. நத்தம் 102. பழனி (தனி)

மதுரை புறநகர் மாவட்டம்

103. சேடப்பட்டி 104. திருமங்கலம் 105. உசிலம்பட்டி 106.சோழவந்தான்107. சமயநல்லூர் (தனி)

மதுரை மாநகர் மாவட்டம்

108. மதுரை மத்தி

ராமநாதபுரம் மாவட்டம்

109. முதுகுளத்தூர் 110. கடலாடி

சிவகங்கை மாவட்டம்

111. திருப்பத்தூர் 112. இளையான்குடி

விருதுநகர் மாவட்டம்

113. அருப்புக்கோட்டை 114. சாத்தூர் 115. ராஜபாளையம் (தனி)
116. சிவகாசி

தூத்துக்குடி மாவட்டம்

117. தூத்துக்குடி 118. ஒட்டப்பிடாரம் (தனி)
119. திருச்செந்தூர் 120. விளாத்திகுளம்

திருநெல்வேலி மாவட்டம்

121. சங்கரன்கோவில் (தனி) 122. தென்காசி 123. திருநெல்வேலி
124. அம்பாசமுத்திரம் 125. ராதாபுரம் 126. ஆலங்குளம்

கன்னியாகுமரி மாவட்டம்

127. கன்னியாகுமரி 128. நாகர்கோவில் 129. பத்மநாபபுரம்

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

1. ராதாகிருஷ்ணநகர் (சென்னை) 2. மதுராந்தகம் 3. ஸ்ரீபெரும்புதூர் (தனி) 4. பூந்தமல்லி 5. பள்ளிப்பட்டு 6. சோளிங்கர் 7. செங்கம் (தனி) 8. போளூர் 9. வேலூர் 10. செய்யாறு 11. காட்டுமன்னார் கோவில் (தனி) 12. ரிஷிவந்தியம் 13. ஓசூர் 14. சேலம்- 1 15. ஆத்தூர் (சேலம்) 16. நாமக்கல் (தனி) 17. தொண்டாமுத்தூர் 18. கோவை மேற்கு 19. வால்பாறை (தனி) 20. காங்கேயம் 21. மொடக்குறிச்சி 22. ஊட்டி 23. தேனி 24. நிலக்கோட்டை (தனி)
25. மதுரை மேற்கு 26. மேலூர் 27. வேடசந்தூர் 28. தொட்டியம்
29. அரியலூர் 30. ஸ்ரீரங்கம் 31. மயிலாடுதுÛ 32. பட்டுக்கோட்டை
33. பேராவூரணி 34. பாபநாசம் 35. திருமயம் 36. காரைக்குடி
37. திருவாடானை 38. மானாமதுரை (தனி) 39. பரமக்குடி (தனி)
40. ராமநாதபுரம் 41. விருதுநகர் 42. கடையநல்லூர் 43. சேரன்மாதேவி 44. நாங்குநேரி 45. சாத்தான்குளம் 46. ஸ்ரீவைகுண்டம் 47. குளச்சல் 48. கிள்ளியூர்

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள்:

1. சைதாப்பேட்டை 2. கும்மிடிப்பூண்டி 3. திருப்போரூர் (தனி)
4. செங்கல்பட்டு 5. காஞ்சீபுரம் 6. திருத்தணி 7. ஆற்காடு
8. திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்) 9. கலசப்பாக்கம் 10. அணைக்கட்டு 11. பெரணமல்லூர் 12. மேல்மலை யனூர் 13. திண்டிவனம் 14. வானூர் (தனி) 15. முகையூர் 16. பண்ருட்டி 17. புவனகிரி 18. விருத்தாசலம் 19. காவேரிப்பட்டணம் 20. பாலக்கோடு 21. பெண்ணாகரம் 22. மேட்டூர் 23. தாரமங்கலம் 24. ஓமலூர் 25. கபிலர்மலை 26. எடப்பாடி 27. பவானி 28. வரகூர் (தனி) 29. ஜெயங்கொண்டம் 30. பூம்புகார் 31. திருவிடைமருதூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொகுதிகள்:

1. பெரம்பூர் (தனி) 2. குடியாத்தம் 3. சிதம்பரம் 4. அரூர் (தனி)
5. சிங்காநல்லூர் 6. திருப்பூர் 7. திருப்பரங்குன்றம் 8. மதுரை கிழக்கு
9. திண்டுக்கல் 10. நாகப்பட்டினம் 11. வாசுதேவநல்லூர் 12. திருவட்டார் 13. விளவங்கோடு

இந்திய கம்யூனிஸ்டு தொகுதிகள்:

1. தளி 2. அவினாசி (தனி) 3. பெருந்துÛ 4. நன்னிலம் 5. திருத்துறைப்பூண்டி 6. மன்னார்குடி 7. ஆலங்குடி 8. சிவகங்கை 9. ஸ்ரீவில்லிபுத்தூர் 10. கோவில்பட்டி

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

1. வாணியம்பாடி 2. அரவக்குறிச்சி 3. பாளையங்கோட்Û

0 Comments: