பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 10, 2006

திமுக கூட்டணி

திமுக கூட்டணி விபரம்

திமுக - 129 ( 167 ) [ 27 ]
காங்கிரஸ் - 48 (த.மா.கா - 31 + காங் - 14 + த.மா.கா.ஜன. பேரவை - 2 = 47 ) [22+7+2= 31]
பாமக - 31 ( 27) [ 20 ]
மார்க் கம்யூ - 13 (8) [ 6 ]
இந்திய. கம்யூ -10 (8) [ 5 ]
முஸ்லிம்லீக் - 3 (1) [ 0 ]

மொத்தம் - 234

( ) - 2001 போட்டியிட்ட இடங்கள்
[ ] - 2001 வெற்றி பெற்ற இடங்கள்
சிகப்பு - திமுக கூட்டணி
பச்சை - அதிமுக கூட்டணி ( அம்மாவிற்கு பிடித்த கலர் :-)

9 Comments:

Anonymous said...

Are you happy or not?

IdlyVadai said...

அனானி - என்ன கேள்வி இது ? இந்த தடவை ஒரு நல்ல போட்டி இருக்கும் என்பது நிச்சயம். மே 11 நல்ல one day மாட்ச் போல் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை

டி ராஜ்/ DRaj said...

ஜெ. பக்கம் தேர்தல் தராசு சாயுதோன்னு தொணுது.. வருத்தமாத்தான் இருக்கு ஆனா என்ன செய்யமுடியும்?

ஏன்? எப்படி? எதற்கு? said...

//பச்சை - அதிமுக கூட்டணி ( அம்மாவிற்கு பிடித்த கலர் :-)//

உங்களுக்கும் பிடித்த கலர் போல.

(இட்லியை பச்சை(இலலையில்) பரிமாறுவதால்.)

ஏன்? எப்படி? எதற்கு? said...

சரியான தராசு பயன்படுத்தப்பட்டால் உங்களுக்கு வருத்தம் வராது.

IdlyVadai said...

ஏ எ எ - இப்படி பச்சையா பேசாதீங்க :-)

ஏன்? எப்படி? எதற்கு? said...

என்ன செய்வது புலி(வைகோ) பசித்தாலும் புல்லை(இலை) திங்காது.

ஆனா இங்க திங்குதே.

இதில் புலியுடன் சிறுத்தையும் கூட்டு.

அதை விடவா இது பச்சை.

G.Ragavan said...

இன்னைக்கு தியாக மனப்பாங்கோட நடந்து கிட்டதா சொல்ற கருணாநிதி அவர்கள்...அன்னைக்கு மூனு சீட்டுக்குத் தியாகம் செய்ய முடியலையோ....வெளிய தொறத்தனுமுன்னு முடிவு பண்ணியாச்சு...அதுக்கேத்த மாதிரி காய்கள நகத்தியாச்சு...நடக்கட்டும் நடக்கட்டும்....

krishjapan said...

GR, Konjam yosingalen. DMK, ithaivida kuraivai pottiyida mudiyathu. Oru mega allaince la, 3 seat parthu avaru ponathu sari illannu ippo puriyutha.

All the papers wrote that Mk will ask only other parties to do sacrifice, but he wont do that. But, MK told it will be sacrifice from all the side. Yes, he surely walked his talk. People who were strongly behind MK were rewarded by him. Tha. Pandiyan was all the time threatening and that cost CPI some seats. MK once again sent the message that, in his case only loyalty pays and not arms twisting.
If he had reduced the seats to alliance partners, GR himself would have written, why cant DMK reduce from his share and give 3 more to VaiKo.