பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 08, 2006

மகளிர் தின வாழ்த்துக்கள்

பெண் - எனும்
பதம் ... .

இரண்டே
இடண்டு எழுத்து;
அதை ஏத்தி -
அப்புறம் ஏத்து ...

அருள்மிகு -
அஞ்செழுத்து;
ஆறெழுத்து;
அட்டஎழுத்து !

( கவிஞர் வாலி, பெண்ணின் பெருந்தக்க யாவுள, வானதி பதிப்பகம் )
போன வருடம் எழுதிய பதிவு : இங்கே

1 Comment:

palaniappan said...

ஐயா
பெண்கள் தினத்தில் வாழ்த்துச் சொல்ல ஒரு நல்ல கவிதை கிடைக்கவில்லையா?
பெண் இரண்டு எழுத்து மூன்றெழுத்து நான்கெழுத்து எழுத்தெண்ணிப்பாடும் ஆண்கவிதைதான் கிடைத்ததா? எதை ஏத்துவது எதை ஏத்தி அபபுறம் எதை ஏத்துவது?

நல்ல பெண்கவிதை ஒன்றைத் தாருங்கள்