பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 01, 2006

தமிழக தேர்தல் தேதிகள் !

மே 8ம் தேதி, ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும்.

ஏப்ரல் 13ம் வேட்பு மனு தாக்கல் தொடங்கும்.

ஏப்ரல் 20ம் தேதி மனு தாக்கல் செய்யும் கடைசி நாள்.

ஏப்ரல் 21ம் தேதி மனுக்கள் பரீசீலனை செய்யப்படும்

ஏப்ரல் 24ம் தேதி மனுக்களை வாபஸ் பெறும் கடைசி நாள்

மே 8ம் தேதி வாக்கு பதிவு.

மே 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்று பகலிலேயே முடிவுகளும் வெளியாகிவிடும்.

9ம் தேதி தேர்தல் என்று அறிவித்திருந்தால் நிச்சயம் 'அம்மா'விற்கு சந்தோஷமா இருந்திருக்கும் :-)

0 Comments: