பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 24, 2006

ஜெ - 33 நாள் தேர்தல் பிரச்சாரம்

31.3.06 (வெள்ளிக்கிழமை): சென்னை விழுப்புரம் (வழி: சைதாப்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், தாம்பரம், மறைமலை நகர், செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், விக்கிரவாண்டி). 1.4.06 (சனிக்கிழமை): விழுப்புரம் கடலூர், (வழி: ராகவன்பேட்டை, கோலிய னூர், வளவனூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், மூலக்குளம், முத்தியால்பேட்டை மார்க்கெட், நெல்லித்தோப்பு மார்க்கெட், முருங்கபாக்கம், அரியாங்குப்பம், தவள குப்பம், காட்டுப்பாக்கம், மஞ்சகுப்பம்).

2.4.06 (ஞாயிற்றுக்கிழமை): கடலூர் சிதம்பரம் (வழி: கடலூர் புதுநகர், நெல்லிக் குப்பம், அண்ணாகிராமம், பண்ருட்டி, நெய்வேலி, விருதாச்சலம், சேத்தியாத் தோப்பு, உடையூர், புவனகிரி, லால்புரம்). 3.4.06 (திங்கட் கிழமை): சிதம்பரம் திருவாரூர் (வழி: கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான், நீடாமங்கலம், முகுந்தனூர், அம்மையப்பன்).

4.4.06 (செவ்வாய் கிழமை): திருவாரூர் தஞ்சாவூர் (வழி: மாங்குடி, திருத்துறைப் பூண்டி, கரியாப்பட்டிணம், மன்னார்குடி, மதுக்கூர், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர்). 5.4.06 (புதன்கிழமை): தஞ்சாவூர் காரைக்குடி (வழி: புதிய குடியிருப்பு, மாப்பிள்ளைநாயக்கன்பட்டி, அற்புதபுரம், புணல்குளம், கந்தர்வக் கோட்டை, ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை, சிவ புரம், திருமயம், கீழச்செவல்பட்டி, திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, கோவிலூர்).

6.4.06 (வியாழக்கிழமை): காரைக் குடிமதுரை, (வழி: கல்லுக்கட்டி, தேவ கோட்டை (ராம்நகர்), சருகணி, காளை யார்கோயில், மாதவநகர், கண்ணமங் கலம், இளையான்குடி, பரமகுடி, பாம்பூர், உடைகுளம், முதுகுளத்தூர், கருங்குளம், பசும்பொன், விரதக்குளம், காட்டு எமனேஸ்வரம், பார்த்திபனூர், கரிசல் குளம், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, திருபுவனம், சிலைமான், ரிங் ரோடு சந்திப்பு).

8.4.06 (சனிக்கிழமை): மதுரைராஜ பாளையம், (வழி: அச்சம்பத்து, நாகமலை புதுக்கோட்டை, கே. புளியங்குளம், செல்லம்பட்டி, உசிலம்பட்டி, அல்லி குண்டம், சேடப்பட்டி, டி. கல்லுப்பட்டி, லாலாபுரம், கள்ளிக்குடி, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர்). 9.4.06 (ஞாயிற்றுக்கிழமை): ராஜபாளை யம்திருநெல்வேலி, (வழி: முதுகுடி, சோழபுரம், பெருமாள்பட்டி விலக்கு, சங்கரன்கோயில், சிந்தாமணி, புளியங்குடி, சொக்கம்பட்டி, கடையநல்லூர், தென் காசி, ராமச்சந்திரபட்டிணம், சாலைப்புதூர், ஆலங்குளம், அனந்தநாடார்பட்டி, அம் பாசமுத்திரம், புதுக்குடி, சேரன்மகாதேவி, மேலக்கல்லூர், சுத்தமல்லி விலக்கு).

10.4.06 (திங்கட்கிழமை): திருநெல் வேலிகன்னியாகுமரி, (வழி: கொக்கிரக் குளம், மேலப்பாளையம், பொன்னாங்குடி, தாழைகுளம், நாங்கு நேரி, வள்ளியூர், காவல்கிணறு, ஆரல்வாய்மொழி, நாகர் கோயில், தக்கலை, பத்மநாபபுரம், மேக் கோடு, திருவட்டார், மார்த்தாண்டம், கருங்கல், திங்கள்சந்தை, மணவாளக் குறிச்சி, நாகர்கோயில், கொட்டாரம்).

11.4.06 (செவ்வாய்கிழமை): கன்னியா குமரிஆறுமுகநேரி, (வழி: அஞ்சுகிராமம், வடக்கன்குளம், ராதாபுரம், மன்னார்புரம், சாத்தான்குளம், திருச்செந்தூர், காயல் பட்டணம்). 12.4.06 (புதன்கிழமை): ஆறுமுக நேரிமதுரை, (வழி: தெற்கு ஆத்தூர், ஸ்பிக் நகர்/முத்தையாபுரம், குறுக்குச் சாலை, எப்போதும் வென்றான், எட்டை யாபுரம், கோயில்பட்டி, மீனாட்சிபுரம் விலக்கு, சாத்தூர், ஆவுடையாபுரம், விருது நகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப் பரங்குன்றம்).

13406 வியாழக்கிழமை: மதுரைதேனி, (வழி: உத்தங்குடி, வெள்ளரிப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி, நத்தம், ஒத்தக் கடை, மேட்டுக்கடை, பொன்னகரம், திண்டுக்கல், குட்டியாபட்டி, செம்பட்டி) 14406 (வெள்ளிக் கிழமை): தேனி தேனி, (வழி: வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், வைகை டேம், க.விலக்கு,ஜக்கம்பட்டி, ஆண்டிப் பட்டி கொண்டம நாயக்கன் பட்டி, ராஜ கோபாலன்பட்டி, டி.சுப்புலாபுரம், டி.பொம்மி நாயக்கன் பட்டி, திம்மரச நாயக்கனூர்)

16406 ஞாயிற்றுக் கிழமை: தேனி தேனி, (வழி: குன்னூர், அரப்படித் தேவன் பட்டி, திருமலாபுரம், மரிக்குண்டு, எம்.சுப்புலாபுரம், ஜி.உசிலம்பட்டி, சித்தார்பட்டி, பாலக்கோம்பை, அழகாபுரி, ராஜதாணி, கன்னியப்பிள்ளைபட்டி, மரவபட்டி விலக்கு, மேக்கிழார்பட்டி) 17406திங்கட்கிழமை: (வழி: பழனி செட்டிபட்டி, வீரபாண்டி, கோட்டூர், சின்ன மனூர், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், வெம்பக் கோட்டை, சிலைமலை, போடிநாயக்க னூர், கோடாங்கிபட்டி)

18406 செவ்வாய்க்கிழமை: (வழி: கண்டனூர், அண்ணாநகர், கடமலைக் குண்டு, மயிலாடும்பாறை, தங்கம்மாள் புரம், வருசநாடு) 19406 புதன்கிழமை: தேனி பொள் ளாச்சி, (வழி: அல்லிநகர், அன்னஞ்சி விலக்கு, கைலாசபட்டி, பெரியகுளம், காமாட்சிபுரம், தேவதானப்பட்டி, செங் குளம், பழைய வத்தலகுண்டு பிரிவு, வத்தலகுண்டு, லட்சுமிபுரம், சிங்காரக் கோட்டை, செம்பட்டி, ஒட்டன்சத்திரம், ஆயக்குடி, பழனி, வயலூர், மடத்துக் குளம், உடுமலைப் பேட்டை, முக்கோணம், திப்பம்பட்டி)

20406 வியாழக்கிழமை: சித்தூர் பொதுக்கூட்டம் (கேரள மாநிலம்). 21406 வெள்ளிக்கிழமை: பொள்ளாச்சி கோயம்புத்தூர், (வழி: ஆச்சிப்பட்டி, கிணத்துக்கடவு, ஒத்தக்கால் மண்டபம், சூலூர், பல்லடம், பொங்கலூர், பல்லடம், மங்கலம், அவிநாசி, கருமத்தாம்பட்டி, நீலாம்பூர், பீளமேடு) 22406 சனிக்கிழமை: கோயம்புத்தூர் கூடலூர், (வழி:மேட்டுப்பாளையம், குன்னூர், உதகமண்டலம், கூடலூர்)

24406 திங்கட்கிழமை: கோவைகோபி செட்டிப்பாளையம், வழி: கவுண்டன் பாளையம், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், பவானி சாகர், தொட்டம்பாளையம், எரங்காட்டூர், சததியமங்கலம், அரியப்பம்பாளையம், அரசூர், காசிப்பாளையம், கரட்டடி பாளையம்)
25406 செவ்வாய்க்கிழமை: கோபிசெட் டிப் பாளையம்ஈரோடு, (வழி: புதுக் கரைபுதூர், அத்தாணி, அந்தியூர், பருவாச்சி, பவானி, சித்தோடு, பெருந் துறை, ஈங்கூர், சென்னிமலை, அரச்சலூர், வடுகபட்டி, மொடக்குறிச்சி, சோலார்)

26406 புதன்கிழமை: ஈரோடுகரூர், (வழி: பள்ளிப்பாளையம், திருச்செங் கோடு, கொமரமங்கலம், சென்னம்பாளை யம், ஆண்டகளூர் கேட், புதுச்சத்திரம், செல்லம்பட்டி, நாமக்கல், கந்தம்பாளை யம், வேலூர், புன்னம்சத்திரம், நொய்யல், மேலப்பாளையம், தண்ணீர்பந்தல் பாளையம், கோவிந்தம்பாளையம்)

27.4.06 வியாழக்கிழமை: கரூர் திருச்சி, (வழி: திருமாநிலையூர், வீராக்கியம், கிருஷ்ணராயபுரம், லாவாபேட்டை, திம்மாச்சிபுரம், குளித்தலை, முசிறி, வை.புதூர், ஆலமரத்துப்பட்டி, தேசிய மங்கலம், தோகைமலை, துவரங்குறிச்சி, குத்தநத்தம், மணப்பாறை, விராலிமலை, பாத்திமாநகர், மணிகண்டம்)

28.4.06 வெள்ளிக்கிழமை: திருச்சி விழுப்புரம், (வழி: திருச்சி மத்திய பேருந்து நிலையம், காஜாபேட்டை, சங்கிலியாண்டபுரம், பழைய பால் பண்ணை, அம்மா மண்டபம், டோல் கேட், நொச்சியம், மண்ணச்சநல்லூர், பெரமங்கலம், துறையூர், நாகலாபுரம், அடைக்கம்பட்டி, தீரன் நகர், பெரம்பலூர், மங்கலமேடு, தொழுதூர், கல்லூர், வேப்பூர், ஆசனூர், உளுந்தூர்பேட்டை, நகர் மன்னார்குடி, பரிக்கல் கூட்டு ரோடு, மடப்பட்டு)

29.4.06 சனிக்கிழமை: விழுப்புரம் திருவண்ணாமலை: (வழி: சிந்தாமணி, விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு, திண்டி வனம், சந்தைமேடு, வெளிமேடு பேட்டை, தெள்ளார், வந்தவாசி, நெடுங் குணம், சேத்துப்பட்டு, குண்டலாம்பட்டு, மங்கலம்) 30.4.06 ஞாயிற்றுக்கிழமை: திரு வண்ணாமலை வேலூர், (வழி: கீழ்சிறுப்பாக்கம், வேங்கிக்கால், மல்ல வாடி, நாயுடுமங்கலம், கலசப்பாக்கம், குருவிமலை, போளூர், முடையூர், தேவிகாபுரம், பத்தியாவரம், தச்சூர், ஆரணி, இரும்பேடு, சங்கீதவாடி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்போட்டை)

1.5.06 திங்கட்கிழமை: வேலூர் இருந்த கிருஷ்ணகிரி, (வழி: பொய்கை, செதுவாலை, ரெயில் நிலையம், பேர ணாம்பட்டு, உமராபாத், ஆம்பூர், வாணி யம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், கந்திலி, பர்கூர், ரெப்பம்) 2.5.06 செவ்வாய்கிழமை: கிருஷ்ணகிரி சேலம், (வழி: மோட்டூர் கூட் ரோடு, காவேரிப்பட்டினம், காரிமங்கலம், தருமபுரி, ஒடசல்பட்டி கூட்டு ரோடு, தொப்பூர், கமலாபுரம், ஓமலூர், புல்லக்கவுண்டனூர், சாமிநாயக்கன் பட்டி, மாமாங்கம், ஜங்ஷன் (ரெயில் நிலையம்), திருவாக்கவுண்டனூர் பைப்பாஸ், கொண்டலாம்பட்டி பைப்பாஸ், சீலநாயக் கன்பட்டி பைப்பாஸ், உடையாப்பட்டி, அயோத்தியாப்பட்ட ணம், வளசையூர்)

4.5.06 வியாழக்கிழமை: சென்னை சென்னை, (வழி: பூந்தமல்லி, திருமழிசை, கூடப்பாக்கம், மணவாளன் நகர், திருவள்ளூர், நாராயணபுரம், திருத்தணி, ஆர்.கே.பட்டு, சோளிங்கர், அரக்கோணம், பொன்னேரிக்கரை, ஸ்ரீபெரும்புதூர்) 5.5.06 வெள்ளிக்கிழமை: (வழி: ஐ.ஜி. அலுவலகம், திருவல்லிக்கேணி, சிந் தாதிரிப் பேட்டை, பூங்காநகர், ராயபுரம், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர் ரவுண் டானா, கோடம்பாக்கம், தியாகராயநகர், சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், திரு வான்மியூர், அடையாறு, பட்டிணப் பாக்கம், மயிலாப்பூர்) 6.5.06 சனிக்கிழமை: சென்னை சென்னை, (வழி: திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மீஞ்சூர், பொன்னேரி, தச்சூர் கூட்டு ரோடு, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி).

1 Comment:

காழியன் said...

//29.4.06 சனிக்கிழமை: விழுப்புரம் திருவண்ணாமலை: (வழி: சிந்தாமணி, விக்கிரவாண்டி, கூட்டேரிப்பட்டு, திண்டி வனம், சந்தைமேடு, வெளிமேடு பேட்டை, தெள்ளார், வந்தவாசி, நெடுங் குணம், சேத்துப்பட்டு, குண்டலாம்பட்டு, மங்கலம்) 30.4.06 ஞாயிற்றுக்கிழமை: திரு வண்ணாமலை வேலூர், (வழி: கீழ்சிறுப்பாக்கம், வேங்கிக்கால், மல்ல வாடி, நாயுடுமங்கலம், கலசப்பாக்கம், குருவிமலை, போளூர், முடையூர், தேவிகாபுரம், பத்தியாவரம், தச்சூர், ஆரணி, இரும்பேடு, சங்கீதவாடி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்போட்டை)
//
ஜெ. எங்க ஊரு(தேவிகாபுரம்) வழியா போறதுனால ஊருக்கு ரோடு போட்டு இருக்காங்க.