பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 05, 2005

வெள்ளத்தில் நீந்திய அமைச்சர்






நேற்று அமைச்சர் ஜெயகுமார் , இணை கமிஷனர் சைலேந்திரபாபு வெள்ள நீரில் நீந்தி ஒவ்வொரு பகுதியாகப் பார்வையிட்டனர். பாராட்டுக்கள்.
( படம் உதவி : தினத்தந்தி )

6 Comments:

டி ராஜ்/ DRaj said...

தேர்தல் வாடை அடிக்கலீங்களா??

IdlyVadai said...

மக்களுக்கு இதனால் ஒரு moral support கிடைத்தது என்பதில் ஐயமில்லை. தேர்தல் வாடை இருக்கிறது. இருந்தாலும் பாராட்டுவதில் தப்பில்லை.

டி ராஜ்/ DRaj said...

//மக்களுக்கு இதனால் ஒரு moral support கிடைத்தது என்பதில் ஐயமில்லை. தேர்தல் வாடை இருக்கிறது. இருந்தாலும் பாராட்டுவதில் தப்பில்லை//
உண்மை தான். :)

மஞ்சூர் ராசா said...

எல்லோரும் போட்டோவுக்குப் போஸ் கொடுக்கறா மாதிரி நிக்கறாங்களே!

Suka said...

இதுக்கு பேரு தான் அரசியல் சாக்கடையா :)

(just pun intended; No offence)

சீனு said...

//மக்களுக்கு இதனால் ஒரு moral support கிடைத்தது என்பதில் ஐயமில்லை. தேர்தல் வாடை இருக்கிறது. இருந்தாலும் பாராட்டுவதில் தப்பில்லை//
உண்மை தான்.