பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 09, 2004

தீபாவளி ஸ்பெஷல் - 1

ஸ்பெஷல் வெடி: தீபாவளி ஸ்பெஷல் (ஜெய)லெக்ஷ்மி வெடி. எப்போ எப்படி வெடிக்கும் என்பது தெரியாது.


ஸ்பெஷல் விடுகதை:
கொஞ்ச நேரம் பாத்தா ஜாலியா இருக்கும். ரொம்ப நேரம் பார்த்தா போர் அடிக்கும். அது தான் பேசும், நாம பேசவே மாட்டோம். தீடீர்னு அழுவும், தீடீர்னு சிரிக்கும். அது என்ன ? விடை நாளை

3 Comments:

மாயவரத்தான் said...

TV or MEGA-SERIAL

குசும்பன் said...

காதலி???

;-)

Anonymous said...

இரண்டு விடையும் சரி!
மாயவரத்தான் மற்றும் குசும்பனுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
இட்லி