பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 27, 2004

This Day, That Age , 27th Oct ...

இட்லி வடையில் October 27, 2003 இவ்வாறு எழுதப்பட்டது -

(இனிமேல்) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த Blogகுக்கு ஏன் இட்லி வடை என்று பெயர் வைத்தேன் ?
தமிழர்கள் சாப்பாட்டு பிரியர்கள் - இட்லி வடை என்று பெயர் வைத்தால் கட்டாயம் இங்கு வருவார்கள்!

நான் யார் ?
இட்லி வடைக்குள் ஒளிந்து கொள்ள நான் சாம்பார் அல்ல - உங்களில் ஒருவன், உங்கள் நண்பன்,
உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் சில சமயம் உங்கள் மனசாட்சி.
(நான் யார் என்று சொன்னால், சட்னி ஆகிவிடுவது நிச்சயம்! அதனால் ...)


இட்லி வடை ஆரம்பித்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. சும்மா ஹிண்டு நாளிதழ் போல் "This Day, That Age ". அவ்வளவு தான்!

அன்புடன்,
இட்லி

6 Comments:

rajkumar said...

congratulations.keep it up

anbudan

Boston Bala said...

வாழ்த்துகள்... அந்தக்காலம் போல் இன்னும் அடிக்கடி பதியலாம் ;-)

Anonymous said...

இந்த ஜில்பான்ஸெல்லாம் வேண்டாம்... ஒழுங்கா ஒரு நாளொன்றுக்கு ஒரு பதிவப்போடுங்க!

வாழ்த்துகளுடன்

-டைனோ

Anonymous said...

enna boss..neengalum TN politicians maadhiri bhajanai panna aarambichiteenga.
Expecting posts from you,not archives.
On a positive note,congrats on your successful one year.
-Ram.

Anonymous said...

rendu idli oru vadai ithu enna

Christopher said...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்!