பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 29, 2003

Blog என்றால் என்ன ?

Blog என்றால் என்ன ? இணையத்தில் தேடுகையில்.
"Blog -- (weB LOG) - A blog is basically a journal that is available on the web.
The activity of updating a blog is "blogging" and someone who keeps a blog is a "blogger."
Blogs are typically updated daily using software that allows people with little or no technical background to
update and maintain the blog.
Postings on a blog are almost always arranged in cronological order with the most recent additions featured
most prominantly."

தமிழில் இதை எப்படி அழைக்கலாம் என்று யோசிப்பதற்குள் நிறைய வார்த்தைகள் வந்துவிட்டது
- வலைக்குறிப்புகள், வலைப்பூக்கள், வலைப்பதிவுகள்.
என்னை கேட்டால் வலைகிறுக்கல் என்பேன்; Blogging - கிறுக்கிங் ( கிங்-ராஜா என்று தவறாக நினைத்துக்
கொள்ள வேண்டாம் - Blogging - கிருக்ing என்பதைதான் அப்படி குறிப்பிட்டேன்!); Blogger - கிறுக்கன்.

2 Comments:

மணிகண்டன் said...

Thanks for introducing me to the blogs.

:)-

Roaming Raman said...

இன்டர்நெட் இல்லாமல் வெளியூரில் ரொம்ப நாளாக அவஸ்தைப் பட்டேனா, அதான் இங்கே(வெளியூரில்தான்!!) இப்ப இன்டர்நெட் வரவும் ரொம்ப மூழ்கி கிட்டத்தட்ட உங்கள் முதல் ப்ளாக் குக்கே வந்து கமெண்ட்டு போடுறேன்! (அப்பாடா ரொம்ப நாளா கமென்ட் போடாததற்கு diplomatic excuse!!-ஆனால் நிஜமான வரிகள் தான்!)-roaming raman