பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 15, 2016

Demonetisation - புது வார்த்தையா இருக்கே

....
இட்லிவடை வாழ்த்துகிறது

3 Comments:

லெமூரியன்... said...

ரொம்ப கஷ்டம்....
கத்தை கத்தையா காகித கட்டோட நிழற்படம்
போட்டுடீங்க....
சில்லறை கிடைக்குதா? நோட்டா மாத்தி பாத்தீங்களா கடை கண்ணில...
வாழ்த்த வேற செய்யிறீங்க...
நல்லாருங்க...

kothandapani said...

மகிழ்ச்சி ..........

kg gouthaman said...

என் கிட்டே கூட இப்போ ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டு இருக்குது. வாங்கிக்க ஆளு இல்லே. கடைகளில் கார்டு பேமெண்ட். காய்கறி வாங்க பத்து / இருபது ரூபாய். ஆன் லைனில் வாங்க அமேஜான் . இப்படியே போய்கிட்டுருக்கு!