பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 10, 2015

நாளைய தீர்ப்பு

நாயகன் படம் வந்த போது, “நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பில்லை” என்ற வசனத்துக்கு எல்லோரும் கை தட்டினார்கள். அப்படி இருக்க, தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி பேருக்கு நல்லது நடக்கும் என்றால் எதுவுமே தப்பில்லை.

சத்தியமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் நம் தேசத்தின் நம்பிக்கை.
நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

12 Comments:

அன்பு said...

7.21 கோடி பேருக்கு நடக்கப்போகும் அந்த நல்லது என்னன்னு சொல்லையே...

Subbaraman R said...

தெய்வத்தின் அருளால் நிச்சயம் நல்லது நடக்கும் என நானும் உங்களைபோல் நம்புகின்றேன். நான் நம்புவது நடக்கவில்லையென்றால் சத்தியம், வாய்மை செத்துவிட்டது என நான் என்றும் சொல்லமாட்டேன். சதியும், விதியும் செய்த கோலம் என்றும் சொல்லமாட்டேன்.

sriram sundaresan said...

120 கோடி பேருக்கு நல்லது நடக்கும் என்பதே நடக்க போகிறது. நாமெல்லாம் லஞ்சம் கொடுக்க மிகவும் பழகி விட்டோம். என் கூட வேலை செய்யும் 20 பேரும் , இது ஒரு பெரிய குற்றமில்லை என்று சொல்கிறார்கள் - ஏனென்றால் இதை விட நிறைய பார்த்து விட்டதால்! சாதாரண ஒட்டு வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை என்று செய்தி படிக்கிறோம். ஒட்டு வீட்டிலேயே இவ்வளவு என்றால்... அதனால் வந்த விளைவு. மேலும் அவர் ஒரு தனி பெண் என்றே பார்த்து ஒரு குற்றத்தை நியாய படுதிகிறோம். இதை தாண்டி நாளை அலுவலகத்தில் இருந்து ஒழுங்காக வீடு வந்து சேர முடியுமா என்ற கவலை...

அப்பாதுரை said...

உளறலுக்கு ஒரு அளவே இல்லையா?

Anonymous said...

what the fuck? Nallathuna? You want JJ to get released? Idly vadai we didnt expect this from you.

Unknown said...

Antha naalu peru yaru? A1, A2,A3 A4 ?

Anonymous said...

antha naalu peru yaru? A1, A2 A3 A4 aa?

NAGARAJAN said...

இட்லி வடை எப்போ நமது எம்ஜியார் ஆச்சு ? சோவோட பேசி முடிவு எடுத்தீங்களா ?

Anonymous said...

நல்லது நடந்துவிட்டது!

kothandapani said...

கருணா நிதி : இது . வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல .. வாங்கப்பட்ட தீர்ப்பு.

கனி மாறன் : 2 G ஊழல் வழக்கை குமாரசமிதான் விசாரிக்க வேண்டும் என்று DMK சார்பில் அன்பழகன் supreme கோர்டில் மனு தாக்க
ல் (ரொம்ப ராசியான கை )

விஜயகாந்த் மீண்டும் சிங்கப்பூர் சென்றார் . அங்கேய நிரந்தரமாக தங்க முயற்சி

PMK 2021 ல் எங்கள் ஆட்சிதான் அன்புமணிதான் முதல்வர்

ஜெயா : opponent எ இல்லை இப்போ சோலோ ஆயிட்டேன்

இட்லிவடை: மக்களின் முதல்வருக்கு கிடைத்த மக்களின் தீர்ப்பு இது இனி இட்லிவடை "அம்மா உணவகம்" என்று பெயர் மாறும்

Anonymous said...

Shame of Idlyvadai.. Justice was bought and India is going down. I am ashamed of this.. Fuck you idlyvadai.. Why cant you post all the comments? You are insane. In democracy everybody has the right of say. You moron idly vadai.. I was following you from the very beginning, since 2006.. Now this is the first time I am ashamed of Idlyvadai.. Do you think that people forgot the sudhakaran's marriage? Is that not corruption? Why do you support JJ? You should be ashamed. Why should some corrupt people rule TN? Fuck yourself Idlyvadai.. I know that you will not allow this comment to be posted.

Tanu said...

Nice post