பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 29, 2015

கோபுலு

அஞ்சலி

4 Comments:

ஸ்ரீராம். said...

நம்மை எல்லாம் மகிழ்வித்த திரு கோபுலுவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எங்கள் பிரார்த்தனைகள்.

Anonymous said...

சன் டிவி நிறுவனத்தை குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்தவர் கோபுலுதான்.

கலைஞருக்கும், முரசொலி மாறனுக்கும் மிகவும் பிரியமானவர். கலைஞரின் பொன்னர் - சங்கருக்கும் இவர் ஓவியம் வரைந்திருக்கிறார்.

எனது அஞ்சலி!

நரேன்

‘தளிர்’ சுரேஷ் said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

kg gouthaman said...

ஒரு காலத்தில், கோபுலு வரைந்த படம் இருந்தால், அந்தக் கதைகளை மட்டும் ஆனந்தவிகடனில் வாசித்தது உண்டு. அவர் வரையும் ஓவியங்களில் முகபாவம் அமர்க்களமாக இருக்கும்.