பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 09, 2015

அவர்களுடைய எண்ணம்

மக்கள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராக கூடாது என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மனுவை இன்று உச்சநீதிமன்றம் நிராகரித்தது.இப்படியே இழுத்தடித்தால் 2016 தேர்தலில் அம்மா கவுக்கலாம் என்று எண்ணி விட்டார்கள்...

4 Comments:

Palanivel Raj G said...

உங்க கயிறு பாசம் எப்படியாவது எட்டி பார்த்துவிடுகிறது...

அன்பு said...

18 வருஷமா கேஸை இழுத்தடிக்காம இருந்திருந்தா எப்பவோ கவுந்துருக்கணும்...

sound said...

Why daily comments on this case by karunanidhi
Are not sub judice?

R.Gopi said...

MK is clueless as to how to defame JJ and her hold on the people who are still waiting to vote for ADMK in 2016