பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 05, 2015

இவனை (என்னை) அறிந்தால் ! - போட்டிஃபேஸ் புக்கில் இந்த படத்தை பார்த்தேன். யார் என்று எனக்கு தெரியவில்லை.
வினு சக்ரவர்த்தி, மதன் பாப், நேபாளி பரத், தசாவதாரம் ஜப்பானிய கமல் மாதிரி இருக்கிறது. இது தான் இந்த சிலையின் தனித்தன்மை. சிங்கபூர், ஆஸ்திரேலியாவிற்கு கடத்திக்கொண்டு போகாமல் இருக்க வேண்டும்.


பின்னூட்டதில் சரியான விடையை சொல்லுங்க இல்லை ‘தல’ வெடித்துவிடும் போல இருக்கிறது.

11 Comments:

பெசொவி said...

It is Ajith! the "thala"

Anonymous said...

எழுத மேட்டர் கிடக்கலண்னா எங்கல ஏன்யா கொத்தி எடுக்கிரீர்????

Sundar Srikanth said...

விராட் கோலி (அணிந்துள்ள சட்டை கலரை பாருங்கள்).

இலவசக்கொத்தனார் said...

கராத்தே ஹுசேனி,

kg gouthaman said...

மண்டைக்கட்டு இருந்தால் கேஜ்ரிவால் என்று சொல்லியிருப்பேன்!

Vikram said...

attagaasamana photo...amarkallamana photo...
but yaarunu therla - paramsivannike velicham!

kothandapani said...

இது கூட யாருன்னு தெரியல்லைனா நீர் தமிழகத்தில் இருப்பதே வேஸ்டு ..............
ஆமா அது அஜித்தானே

Ravi said...

It seems to me like Mr.Cho Ramaswamy in his early day movies.

Anonymous said...

Salem Fans Erect 10 Feet Statue for Ajith

http://tamilkacheri.blogspot.in/2015/02/salem-fans-erect-10-feet-statue-for.html

R.Gopi said...

This is Tabelaar....

டேபிளார்

http://jokkiri.blogspot.ae/2015/02/blog-post.html

L.S.Sir said...

Fonts not properly displayed Lenovo A6000