பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 09, 2015

வாழ்த்துகள் தலைவரே


( படம் எடுத்த வருடம்: 2015, நிகழ்ச்சி: திமுக தலைவராக கருணாநிதி தேர்வு )


( படம் எடுத்த வருடம்: 2008, நிகழ்ச்சி: திமுக தலைவராக கருணாநிதி தேர்வு )
இரண்டு படங்களுக்கும் ஒரு வித்தியாசம்: 2015 - மாலையை பிடிக்க ஒரு ஆள். 2008 அது கிடையாது. திமுக ஆட்சிக்கு வந்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

7 Comments:

Anonymous said...

nachchchchhhh LOL!!

sridhar said...

in 2008, attender is not known outside, in 2015 attender is known,(see the person behind stalin in 2008 picture)

Anonymous said...

ஸ்டாலினின் முதல்வர் கனவு : அந்த ஆடம்பர பேச்சை விடுங்க பாஸூ முதலில் அவரால் திமுக தலைவராக முடியாது போலிருக்கே ஏனெனில் கருணாவின் காலத்திற்க்கு பிறகு திமுக நிச்சயம் இரண்டு பிரிவாக பிரியும் அழகிரி ஸ்டாலின் இவர்கள் தலைமையில். நெடுஞ்செழியனுக்கு அடுத்த வாரிசு சுடாலின் தான்

லெமூரியன்... said...

take a clear look. theres a person holding the flower garland from behind M.K in 2008. :-) :-)

kothandapani said...

அப்போ அடுத்தது தி மு க ஆட்சிதான் என்ற பயம் இப்போவே வந்துடிச்சா

பாலாஜி said...

2008ல் கருணா நின்று கொண்டிருக்கிறார், 2015ல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

Anonymous said...

innum irandu aandugal kalithu karuna paduthukondiruppar (uyirodu thaan)