பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 25, 2014

MOM - BOM

இந்தியாவின் "மங்கள்யான்' விண்கலத்தை, செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் புதன்கிழமை காலை 7.42 மணியளவில் வெற்றிகரமாகச் செலுத்தி, இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்தனர். இதற்கு மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் -MOM என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த விண்கலம், இந்தப் பாதையில் ஒரு முறை சுற்றிவர 72 மணி நேரம் ஆகும் என்கிறார்கள்.

72ஐ திருப்பி போட்டால் 27 வரும் அந்த MOM செவ்வாய் தோஷத்துக்கு பரிகாரம் செய்ய பலர் தயாராகிவிட்டார்கள். இப்பவே பலர் பெங்களூரை நோக்கி படை எடுக்க ஆரம்பிட்துவிட்டார்கள். இதற்கு BOM என்று பெயர் வைத்துள்ளார்கள்.- பெங்களூர் ஆர்ப்பிட்டர் மிஷன்!.

27 அன்று என்ன ஆனாலும் பலர் ராகெட் விட போகிறார்கள் என்பது தான் நிஜம்!

5 Comments:

kg gouthaman said...

ராம் ராம்.

kg gouthaman said...

ராம் ராம்.

jaisankar jaganathan said...

ஜெயலலிதா கடைசி காலம் வரை தீர்ப்பு வராது. ஏன்னா இந்த இந்தியா தமிழனின் இந்தியா கிடையாதே.

நரசிம்மராவ் சாகும் வரை அவருக்கு எதிரான தீர்ப்பு வர்லையெ

ஜெ. said...

27 அன்று என்ன ஆகும் என்று இ.வ.க்கு நிஜமாகவே தெரியாதா! - ஜெ.

Venky said...

27.... 2+7 = 9

9 ராசியான எண்ணா இல்லையான்னு நாளைக்கு தெரியும்...

இவங்க ஜெயிச்சா அவங்க ரகள பண்ணுவாங்க, அவங்க ஜெயிச்சா இவங்க ரகள பண்ணுவாங்க.... ஆக ரகள உறுதி... எவ்ளோ பஸ் எரிய போகுதோ கடவுளுக்கே வெளிச்சம்...