பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 27, 2014

நீங்கள் தான் எங்களுக்கு முதல்வர் !

பல தடைகளை கடந்து... திரும்ப வருவீர்கள்...

27 Comments:

R.Gopi said...

.// பல தடைகளை கடந்து... திரும்ப வருவீர்கள்...//

வந்து சாதனை படைப்பீர்கள்.... இது எங்களின் எதிர்பார்ப்பு.... நிச்சயம் நிறைவேறும்.......

jaisankar jaganathan said...

நாடகம் விடும் நேரம்

Anonymous said...

4 Year + 100 CRs Fine :(

Anonymous said...

டேய்! உங்கள திருத்தவே முடியாதுடா!

Anonymous said...

'மோடியா, இந்த லேடியா' ன்னு கேட்டாங்க. மோடி பதில் கொடுத்துட்டாரு. போன வாரம் பெங்களுருக்கு வந்தப்ப சிக்னல் கொடுத்திருப்பாரு - சொன்னது எங்கள் பகுதி டோபி (எங்கள் பகுதி ஓசூர்).

பீ ஜே பீயும், மோடியும் விளயாடியிருக்காங்கன்னு பொது மக்களுக்குச் சந்தேகம்.

mythili said...

she has to come back... no other go for Tamil nadu... otherwise Tamil Nadu will be dark again. Whatever was the issue , as a common man I saw good things happening around the statee when I went india this time. The best thing was a very old woman walking with a stick she was eating in amma vunavagam. When I went inside almost everyone who are eating there was very old. I was so happy that they can eat here....

Anonymous said...

Amma venuma illa Thatha family venuma? Basha va illa Antony ya?

Durai A said...

இப்பத்தான் தொடங்கியிருக்குது.

இத்தனை ஊழல் என்று சட்டபூர்வமாக அறிவித்து தண்டனையும் வழங்கிய பிறகு எப்படி உங்களால் 'நீங்கள் தான் எங்கள் முதல்வர்' என்று தொழ முடிகிறது?! ஒரு வேளை இது உங்கள் பாணி கிண்டலா? இல்லையெனில் வெட்கக் கேடு. இவரை விட அவர் ஊழல் அவருக்கு முதலில் தண்டனை கொடு இவருக்கும் தரலாம் போன்ற நாயகன் பாணி டயலாக் விடப் போகிறீர்களா?

ஊழல் செய்த அத்தனை பேருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும். இது தொடக்கம் என்று நம்புவோம்.

Anonymous said...

now is the turn for AMMA JAIL

Anonymous said...

IN THE PARLIAMENBT ELECTIONS
MODI WAVE NOT SWEPT IN TAMILNADU
AS BJP IS POLITICALLY WEAK HERE.
DMK THE MOST CORRUPTED PARTY IN
INDIA IS A NON-STARTER THIS TIME.
WITH BRUTAL MAJORITY IN TN STATE
ASSEMBLY AND MAXIMUM SEATS IN PARLIAMENT FOR A STATE THE ONLY
REMEDY FOR BJP IS TO WEAKEN JAYALALITA IS CONVICTING HER.
THAT HAS BEEN DONE BUT PEOPLE ARE
WITH HER AND SHE WILL COME BACK
AND CERTAINLY ROUT HER OPPONENTS.
NO REJOICE MR KARUNANIDHI.
YOUR DAUGHTER KANI IS NEXT IN THE LIST WHAT CAN HAPPEN TO JAYALAITHA CAN HAPPEN TO KARUNA & CO ALSO

Anonymous said...

Sad state of Sycophancy

Anonymous said...

தமிழகத்தை பிடித்த சாபக்கேடு இந்த மாதிரி ஜென்மங்கள். அவன் திருடுனான் நானும் திருடுவேன். அவன் திருடினது ரொம்ப அதிகம் , நான் திருடினது கம்மி . இவன் என் ஜாதி அதனால் திருடினது தப்பில்லை . இப்படி படிச்ச , படிக்காத மூடர்கள் நிரம்பிய சாக்கடை பூமியாக தமிழகம் மாறி விட்டது . திமுகவின் அராஜக அரசியலுக்கு கொஞ்சமுமும் சளைக்கதது இந்த பூனூல் கூட்டத்தின் அரசியல்

Anonymous said...

@ துரை, மிகவும் சரியாகச் சொன்னீர்கள்! தண்டனை என்பது பிறருடன் ஒப்பிட்டுத் தருவதல்ல! அவரவர்கள் செய்த தவறுக்கு ஏற்ற தண்டனை தருவதுதான் நீதிமன்றங்களின் கடமை. நீதிமான் சரியாக தீர்ப்பு அளித்திருக்கிறார் என்பதே எனது கருத்து !
@ மைதிலி, தாங்கள் "அம்மா உணவகத்தை" மட்டும் பார்க்காமல், அதன் அருகிலே (நிறைய இடங்களில்!) இருக்கும் "டாஸ்மாக்" கடைகளையும் சற்று பார்த்தீர்களானால் புண்ணியமாய் இருக்கும்! அங்கேயும் நீங்கள் தடி ஊன்றிக்கொண்டு நிற்கும் வயோதிகர்களையும், தள்ளடிக்கொண்டிருக்கும் இளைஞர்களையும் காலை 9 மணி முதல் காணலாம்!
Our biggest problem is our own mindset to compromise, which dose not help in having a conviction in our own principles and beliefs. If we believe that corruption is punishable, then it should not matter who was corrupt or more corrupt. only difference should be who is corrupt and who is not. Even if Sarkaria commision's findings were dumped and the other "scientic looter" got away scot-free legally, who elected him 3 (or 4) more time? It was we, the stupid voters! How many of us refuse bribe to get our job done?
Rather than getting into a debate on who is the paragon of virtue (none of the parties is!), can we at least start thinking today that we will NOT bribe?
- Kalyanaraman Subramaniam

பெயர் சொல்ல வெட்கப்படுபவன் said...

இட்லிவடையின் உண்மை சொருபம் தெரிந்து விட்டது.. இத்தனை நாளும் அது ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிப்பது தெரியாமல், நடுநிலை வகிக்கும் ஒரு வலைப்பக்கம் என்று நினைத்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன். குட் பை!

Anonymous said...

she deserved what ever she got. it is absolutely disgusting that you are wishing her to come back. let her rot in jail.

Anonymous said...

I agree with பெயர் சொல்ல வெட்கப்படுபவன் comments ..........

NAGARAJAN said...

வழக்கமான இட்லி வடையின் கிண்டலா அல்லது இட்லி வடை அடிக்கும் ஜால்ராவா?

லெமூரியன்... said...

She will be back with a 'BANG'

காவி கூட்டத்தை தமிழகத்தில் இருந்து வேரோடு பிடுங்கி ஏறிய வெறியோடு வெளியே வருவார்

Anonymous said...

"திமுகவின் அராஜக அரசியலுக்கு கொஞ்சமுமும் சளைக்கதது இந்த பூனூல் கூட்டத்தின் அரசியல்"

@anonymous: so, the looters are, Jayalalitha Iyengar, Sasikala Iyer, Sudhakaran Iyer and Elavarasi Iyengar, are they?

you don't have to bring in the non-existent caste dimension in every and normal issues. To me, it shows your warped mind and prejudiced thoughts that have taken the sheen of your otherwise sensible points!
- kalyanaraman Subramaniam

Anonymous said...

பாப்பார புத்தி என்பது இதுதான்

Anonymous said...

@ இட்லிவடை...அடப்பாவி அவனா நீயி...இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!!

--ராம்

Anonymous said...

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் .,., தர்மம் மீண்டும் வெல்லும்...

ஆனா அதற்க்கு 18 ஆண்டுகள் ஆகும்...

Anonymous said...

Hats off to Antonia and John Michael.

Anonymous said...

All my respect for iddly vadai is gone.good bye

Anonymous said...

good bye

Nethra said...

வடிவேலு பாணியில் சொல்வதென்றால், எவ்வளவு திருடினாலும் மன்னிச்சிடுறனுங்க.. தமிழ் நாட்டு ஜனங்க ரொம்ப நல்லவங்க..

நேத்ரா

Palanivel Raj G said...

Idlyvadai yin poonal paasam vezhivanthu vittathu..